iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 63 of 81

உற்றோர் உறவினர், சுற்றத்தார் நண்பர்
உல ஒழி
உலக வங்கி பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்காக வட்டி இல்லாமலோ குறைந்த வட்டியிலோ கடன் கொடுப்பதற்காக உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட வங்கி
உலக வங்கி முன்னேறிய நாடுகளுக்கும் பின்தங்கிய நாடுகளுக்கும் இடையே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வை அகற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வங்கி
உலக வழக்கு 1.பெரும்பாலனவர்கள் பின்பற்றும் வழக்கம் 2.மக்களிடையே பேச்சு மொழியில் வழங்கும் சொற்களின் ஆட்சி
உலக வழக்கு பெரும்பாலானவர்கள் பின்பற்றும் வழக்கம்
உலககர்த்தா உலகைப் படைத்த கடவுள்
உலகக் கோப்பை ஒரு விளையாட்டில் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் அணிக்குத் தரும் கோப்பை அல்லது அப்படி நடைபெறும் போட்டித் தொடர்
உலகக் கோப்பை ஒரு விளையாட்டில் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் அணிக்குத் தரும் கோப்பை
உலகங்காத்தான் அவுரிச்செடி அரி
உலகங்காத்தாள் அவுரிச்செடி
உலகசஞ்சாரம் உலகவாழ்வு
உலகசஞ்சாரம் உலகத்தைச் சுற்றிவருதல் உலக வாழ்வு
உலகசயன் புத்தன்
உலகஞானம் உலகத்தைப்பற்றிய அறிவு, உலகத்தின் நடைமுறை அறிவு கருவி நூலறிவு
உலகத்தார் People of the World
உலகத்தார் உலகிலுள்ளோர், உலக மக்கள் உயர்ந்தோர் உலகப்பற்றுடையார்
உலகநடை உலகத்தார் ஒழுகும் ஒழுக்கம் அறிவுடையவர் ஒழுக்கம் உலக இயற்கை உலக வழக்கு
உலகநாதன் அரசன் கடவுள் பிரமன்
உலகநாதன் உலகத் தலைவன் அரசன் கடவுள் பிரமன்
உலகநீதி உலகநடை நன்னெறி இயல்பான நீதி, நாட்டியற்கை நீதி ஓர் அறநூல்
உலகநூல் உலக வாழ்க்கைக்கு உகந்த வழிகாட்டி நூல் அறிவு நூல்
உலகநேத்திரன் சூரியன்
உலகநோன்பிகள் துறவாது விரதம் காப்போர் சமண பௌத்தருள் இல்லறத்தார்
உலகநோன்பு துறவாது விரதங்காத்தல்
உலகபத்ததி உலக நடைமுறை உலகத்தார் ஒழுகும் வழி
உலகபாந்தவன் சூரியன் விட்டுணு
உலகபாரணன் திருமால்
உலகபாலர் உலோக பாலர், திக்குப்பாலகராகிய தேவர், எட்டுத்திக்கிலும் நின்று உலகைப் புரப்போர் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் எண்மர் அரசர்
உலகப்பற்று ஒருவர் தன் குடும்பத்தின் மீதும் தன் உடைமைகளின் மீதும் கொண்டிருக்கும் பிடிப்பு
உலகப்பற்று உலகப் பொருள்களில் கொண்டுள்ள ஆசை உலகியல் நிகழ்ச்சுகளில் வைக்கும் பேரீடுபாடு
உலகப்பற்று ஒருவர் தன் குடும்பத்தின் மீதும் தன் உடமைகளின் மீதும் கொண்டிருக்கும் பிடிப்பு
உலகப்பிரசித்தி உலகமெங்கும் பரந்த புகழ்
உலகப்புரட்டன் மிகு புரளிக்காரன் பெருமோசக்காரன்
உலகப்போர் பல நாடுகளுக்கு இடையே நடைபெறும் பெருத்த சேதத்தை உண்டாக்கும் போர்
உலகமயமாகு பன்னாட்டு நிறுவனங்களின் பாதிப்பாலும் பெருகி வரும் தொழில்நுட்பத்தினாலும் தொலைதொடர்பு வசதிகளாலும் உலக நாடுகள் ஒரே பொருளாதார அமைப்பாகவும் தடைகள் இல்லாத சந்தையாகவும் மாறிவருதல்
உலகமயமாக்கல் உலகமயமாகும் போக்கு
உலகமயமாதல் உலகமயமாகும் போக்கு
உலகமரியாதை உலக வழக்கம்
உலகமலையாமை நூலழகினொன்று
உலகமலையாமை நூலுக்குரிய பத்து அழகினுள் ஒன்று, உயர்ந்தோர் வழக்கத்தோடு மாறுபடாமை
உலகமலைவு நூற்குற்றங்களுள் ஒன்று, உலக ஒழுகலாற்றோடு இசையாமையாகிய குற்றம் உலகத்து ஒழுகலாற்றோடு மாறுபட்ட ஒழுக்கம் நிகழ்ந்ததாகக் கூறுதல்
உலகமளந்தான் வாமனாவதாரத்தில் தன்காலால் உலகை அளந்த திருமால்
உலகமாதா உலகத்தின் தாய் கலைமகள் அலைமகள் மலைமகள் செம்மணித்தக்காளி
உலகமீன்றாள் பார்ப்பதி
உலகமுண்டோன் விட்டுணு
உலகமுண்டோன் ஊழியிறுதியில் உலகை விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிய திருமால்
உலகம் பூமி நிலப்பகுதி திக்கு மக்கள் தொகுதி உயர்ந்தோர் உயிரினங்கள் உலக வழக்கம்
உலகம் உலகு, உலகப்பொது, பூமி நிலப்பகுதி உலகுயிர்கள் திக்கு மக்கள்தொகுதி உலகிலுள்ள உயர்ந்தோர் ஒழுக்கம் உயர்ந்தோர் உயர்குணம் வானம்
உலகம் உயிரினங்கள் வாழும் பூமி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together