4,003 words starting with உ · page 64 of 81
Tamil Word
Tamil Meaning
உலகரட்சகன்
உலகத்தைக் காப்போன்
உலகர்
உலகத்தார்
உலகர்
உலகத்தார்
பாண்டியர்
உலகளந்தான்
வாமனாவதாரத்தில் தன்காலால் உலகை அளந்த திருமால்
உலகளந்தோன்
விட்டுணு
உலகவறவி
எல்லா இனத்தாரும் வந்து தங்குவதற்குரிய அறச்சாலை
உலகவறிவு
உலகியல் வழக்கம் பற்றிய அறிவு, இலௌகிக அறிவு
உலகவழக்கம்
உலக நடைமுறை
உலகத்தார் ஒழுக்கம்
உலகவழக்கு
உலகவழக்கம்
உலகத்தார் வழங்குவது
உலக வழக்குச் சொல்
உலகவாஞ்சை
உலகவிருப்பம்
உலகவாதம்
மரபுவழி வழக்கு
உலகவிடைகழி
ஊர்வாயில்
நகரத்தின் பெருவாயில்
உலகவிருத்தம்
உலக வழக்கோடு மாறுபடுகை
உலகவேடணை
உலக ஆசை, ஏடணாத்திரயத்தொன்று
உலகாசாரம்
உலகவொழுக்கம்
உலகாசாரம்
உலக வழக்கம், உலகவொழுக்கம்
உலகாயதன்
உலோகயாத சமயத்தோன்
உலகாயதம்
1.தூலப் பொருட்களே முதலில் தோன்றியவை
உண்மையானவை
அனைத்துக்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம் 2.பொருளும் பொருளைச் சம்பாதிப்பதும் முக்கியமானவை என்று கருதும் நடைமுறை வாழ்க்கை
உலகாயதம்
உலோகாயத மதம், கடவுளில்லை என்னும் சமயம்
உலகவின்பமே மேலானது என்னும் காட்சி வாதம்
உலகாயதம்
பொருள்களே முதலில் தோன்றியவை, உண்மையானவை, அனைத்திற்கும் அடிப்படையானவை என்று கூறும் தத்துவம்
உலகாள்வோன்
உலகாதிபன்
உலகிகம்
உலகநடை
உலகவழக்கம்
உலகியற்கை
உலகிதன்
உலோகயாத சமயத்தோன்
உலகியற்கை
உலகநடை
உலகவழக்கம்
உலகியற்கை
உலகியற்சொல்
உலக வழக்குச்சொல், செய்யுள் வழக்கில் இல்லாது உலக வழக்கிலே வழங்கும் சொல்
உலகியல்
இந்த உலகத்தில் அன்றாடச் செயல்பாடுகளைச் சார்ந்த நடைமுறை
உலக நீதி
உலகியல்வழக்கு
உலக வழக்கம்
உலகு
உலகம்
உலகு
உலகம், பூமி
நாடு
உலகத்தார் (இடவாகு பெயர்), உயர்ந்தோர், சான்றோர்
திசை
மங்கலச் சொற்களுள் ஒன்று
உலகுடையபெருமாள்
அரசன்
உலகுரை
உலக வாதம், உலக வழக்கம், ஐதிகம்
உலகேடணை
உலகப் பொருள்களில் கொள்ளும் பற்று
உலகோர்
உலகர்
பெரியோர்
உலக்கை
ஒரு முனை உருண்டையாகவும் மற்றொரு முனை தட்டையாகவும் பூணுடனும் இருக்கும் (தனியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும்)நீள் உருளை வடிவ மரச் சாதனம்
திருவோண நட்சத்திரம்
ஒருவகைக் கிழங்கு
உலக்கை
உரோங்கல்
தவசம் முதலியன குற்றும் கருவி
ஓர் ஆயுதம்
திருவோணம்
கடல்
அழிவு
வெருகன்கிழங்கு
உலக்கை
(தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும்) முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட, உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம்
உலக்கைக் கொழுந்து
மந்த புத்தி உள்ள நபர்
அறிவற்றவன்
மூடன்
உலக்கைக்கழுந்து
உலக்கைப்பூண்
உலக்கைக்கொழுந்து
முசலகிலசம்
உலக்கைக்கொழுந்து
உலக்கை நுனி
உலக்கை நுனிபோலக் கூர்மையற்றது
அறிவுக் குறையுள்ளோன்
உலக்கைசார்த்தல்
கெடுத்தல்
உலக்கைத்திங்கள்
ஆவணிமாதம்
உலக்கைத்திங்கள்
உலக்கைப் பெயர்கொண்ட திருவோண மீனின் அடிப்படையில் அமைந்த ஆவணித் திங்கள்
உலக்கைப்பாட்டு
வள்ளைப்பாட்டு
உலக்கைப்பாட்டு
வள்ளைப்பாட்டு, தவசம் குற்றும்போது மகளிர் தலைவனைப் புகழ்ந்து பாடும் பாட்டு
உலக்கைப்பாலை
பாலைமரவகை
உலக்கைப்பிடங்கு
உலக்கைக் கணை
உலக்கைப்பிடங்கு
உலக்கைக் கணை, உலக்கைப் பூண், தேய்ந்துபோன உலக்கை நுனி
உலக்கையாணி
பூட்டினவொணி
உலக்கையாணி
பூட்டின் நடுவாணி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.