iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 65 of 81

உலங்கலம் கற்பாண்டம்
உலங்காரணை அவிரி
உலங்கு கொசுகு திரண்டகல்
உலங்கு உலம், திரண்ட கல் கொசு புழு
உலண்டம் பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு கோற்புழு பட்டு
உலண்டு பட்டுநூலை உண்டாக்குங் கோற்புழு கோற்புழு பட்டு
உலத்தல் அழிதல் காயவைத்தல் கழிதல் நீங்குதல் குறைதல் சாதல் முடிவு பெறுதல்
உலத்திசூலை ஒவிதச்சூலை
உலபம் நெருங்கிப் படர்ந்த கொடித் திரள் விழற்புல்
உலப்பு ஒழிவு கேடு சாவு
உலப்பு அழிவு முடிவு சாவு குறைவு அளவு உதவுகை
உலப்பேரி திருத்தப்பட்ட நிலம்
உலமரம் துன்பம் அச்சம் வானம்
உலமரல் அலமரல், சுழற்சி துன்பம் வருத்தம் அச்சக்குறி காட்டுதல்
உலமருதல் நெஞ்சு உழலுதல்
உலம் திரண்ட கல் திரட்சி
உலம் திரண்ட கல் திரட்சி வலிமை துன்பம் பிணம் பட்டாடை வாசல் நீர் காற்று அகற்சி
உலம்பல் ஒலித்தல் பேரொலி செய்தல் ஆரவாரம் அலப்புதல்
உலம்புதல் ஒலித்தல் பேரொலி செய்தல் ஆரவாரம் அலப்புதல்
உலம்வருதல் நெஞ்சு உழலுதல்
உலரி ஒலரி, சிறுமீன்வகை
உலர் (ஈரம்)காய்தல் வாடிப் போ [உலர்த்தல், உலர்ச்சி]
உலர் (ஈரம்) காய்தல்
உலர் உணவு 1.(நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் வகையில்) காயவைத்து எளிதில் தயாரிக்கக் கூடிய உணவு 2.அரி பருப்பு சீனி போன்ற உணவுப் பொருள்களைக் குறிக்கும் பொதுப் பெயர்
உலர் உணவு அட்டை (அரிசி தவிர்த்து)மாவு சீனி பருப்பு போன்றவற்றை நியாய விலைக் கடையில் வாங்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசு வழங்கும் அட்டை
உலர் திராட்சை உலர் கொடிமுந்திரி
உலர்சலவை ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தி இயந்திரத்தால் துணிகளைச் சுத்தப்படுத்தும் முறை
உலர்ச்சி காய்வு வாட்டம்
உலர்தல் காய்தல் வாடுதல் அழிதல்
உலர்த்தி சூலை ஒருநோய்
உலர்த்து (ஈரமாக இருப்பதைக் காற்றில், சூரிய ஒளியில்) காயவைத்தல்
உலர்த்து சூலை சூலைநோய்வகை
உலர்த்துதல் காய்ச்சுதல் உலரச் செய்தல்
உலர்த்துதல் காயச்செய்தல் வாட்டல்
உலர்ந்ததேங்காய் கொப்பறை
உலர்ந்தம் தண்டு
உலர்ப்பெலி ஓர் எலிவகை
உலர்மரம் வானம்
உலர்வு உலர்ச்சி
உலறு நீர் வற்று வாடிபோ சிதைவுறு சினங்கொள் [உலறுதல்]
உலறுதல் காய்தல் வற்றுதல் சிதைதல் பொலிவழிதல் சினத்தல் உரை தடுமாறல் வருந்துதல்
உலவமரம் இலவமரம்
உலவம் உலோபம்
உலவம் அயலார் முன்பு மனக்கூச்சம் இவறல்
உலவரப்படை ஏர் கலப்பபைகளை ஆயத்தமாக கொண்ட படை
உலவரம் நிலத்தை உழும் ஏர் கலப்பபை
உலவல் உலவுதல்
உலவாக்கிழி எடுக்க எடுக்கக் குறைவுபடாத பொன்முடிப்பு
உலவு உலாவு சுற்று
உலவு (பெரும்பாலும் மிருகங்கள், பறவைகள்) நடமாடுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together