4,003 words starting with உ · page 66 of 81
Tamil Word
Tamil Meaning
உலவுதல்
இயங்குதல்
பரத்தல்
சூழ்தல்
பவனிவருதல்
திரிதல்
உலவை
காற்று
மரக்கொம்பு
தழை
விலங்கின் கொம்பு
முல்லைநிலக் கான்யாறு
விறகு
வள்ளிக்கொடி
உடைமரம்
கிலுகிலுப்பை
மரப்பொந்து
மரச்செறிவு
குடைவேல்
ஓடை
ஆசை
உலவைநாசி
திப்பிலி
உலவையான்
காற்றுக் கடவுள், வாயுதேவன்
உலவைராசி
திப்பிலி
உலா
பவனி வருதல்
பவனி வருதல் பற்றிய ஒரு பிரபந்தம்
உலா
ஊர்வலம், பவனி
உலா வருவதைப்பாடும் நேரிசைக் கலிவெண்பாவாலாய ஒரு சிற்றிலக்கியவகை
உலா
(வீதியில் தெய்வ விக்கிரகம் அல்லது அரசன் சுற்றிவருகிற) ஊர்வலம்
உலாங்கம்
உலாகுமம், மனோசிலை
உலாங்கிலி
காவட்டம்புல்
கிலுகிலுப்பை
உலாங்கு
காவட்டம்புல்
கிலுகிலுப்பை
உலாஞ்சுதல்
அசைந்தாடுதல்
தலைசுற்றுதல்
உலாத்து
உலாவு
உலாவச் செய் [உலாத்துதல்]
உலாத்து
உலாவுகை
உலாத்து
(இங்குமங்குமாக) நடத்தல்
உலாத்துக்கட்டை
கதவு நின்றாடும் சுழியாணி, முளையாணி, கதவின் குடுமி
உலாத்துக்கதவு
பிணையற்கதவு
உலாத்துக்கதவு
பிணையல் கதவு
உலாத்துதல்
உலாவுதல்
உலாவச்செய்தல்
பரவச்செய்தல்
உலாத்தை
உத்திரம்
உலாப்போதல்
ஊர்வலம் வருதல்
உலாமடல்
ஒரு சிற்றிலக்கியவகை, ஒரு பெண்ணைக் கனவில் கூடியவன் விழித்தபின் அவள் பொருட்டு மடலூர்வதாகக் கலிவெண்பாவினால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை
உலாமா
கச்சமரம்
உலாம்
ஓருவமச்சொல். வேயுலாந்தோளினார் (சீவக. 1581)
உலாம்
ஓர் உவமச்சொல்
உலாவருதல்
சஞ்சரித்தல்
ஊர்வலம் வருதல்
இயங்குதல்
ஓடிப்பரவுதல்
சூழ்தல்
சாரிபோதல்
மெல்ல நடத்தல்
அசைதல்
உலாவு
அங்குமிங்கு அசை
பவனி வா
பரவு
சூழ்ந்திரு [உலாவுதல்]
உலாவு
(மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்க) நடத்தல்
உலாவுதல்
இயங்குதல்
பரத்தல்
சூழ்தல்
பவனிவருதல்
திரிதல்
உலிமணி
நாயுருவி
உலிற்கள்
வெண்கலம்
உலு
தினை முதலியவற்றின் பதர்
உலுக்கல்
குலுக்கல்
உலுக்கு
குலுக்குதல் செய்
நடுங்கு [உலுக்குதல்]
உலுக்கு
(பலமாக) அசைத்தல்
உலுக்குதல்
குலுக்குதல்
அசைத்தல்
நடுங்குதல்
உலுக்குமரம்
மிண்டிமரம்
உலுக்குமரம்
மிண்டிமரம்
நெம்புகட்டை
உலுத்தகன்
வேடன்
உலுத்தத்தனம்
உலோபத்துவம்
உலுத்தத்தனம்
கடும்பற்றுள்ளம், உலோபகுணம்
உலுத்தன்
உலோபி
உலுத்தன்
பொருளாசைக்காரன், உலோபி
புல்லன்
வேடன்
உலுத்தன்
நியாயமாக நடந்துகொள்ளாதவன்
உலுத்தம்
கடும்பற்றுள்ளம், உலோபகுணம்
உலுத்துதல்
உதிர்த்தல்
உலுப்பு
அசைத்து உதிரச் செய் [உலுப்புதல்]
உலுப்பு
உலுக்குதல்
உலுப்புதல்
உதிர்த்தல்
உலுப்பை
உணவுப்பண்டம்
கோயில் முதலியவற்றிற்கு அனுப்பும் காணிக்கை
பெரியவர்களுக்கு அனுப்பும் ஊண்பண்டம்
அடைந்தோர்க்கு அளிக்கும் பண்டம்
சிறுகாய்
பண்டம் வைக்கும் பை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.