iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 67 of 81

உலுப்பைம்பை சாமான்பை
உலுலாயம் காட்டெரூமை
உலுவம் வெந்தயம்
உலுவா வெந்தயம்
உலுவாவரிசி தவசவகை
உலூகம் ஆந்தை ஒருவகைக்கரை கோட்டான்
உலூகம் கோட்டான், கூகை, பேராந்தை ஒருவகைப் பரி உரல் குங்கிலியம்
உலூகலகம் குங்கிலியம்
உலூகலம் உரல் மரஉரல் குங்கிலியம் கல்லாலமரம்
உலூகாரி காக்கை
உலூதம் எறும்பு சிலந்திப்பூச்சி
உலூதை எறும்பு சிலந்திப்பூச்சி
உலூபி உருவகைமீன்
உலை அடுப்பு கொல்லருலை சமையலுக்குக் கொதிக்க வைக்கும் நீர்ப்பாண்டம் மனக்குழப்பம்
உலை உலைக்களம், கொல்லனுலை நெருப்பு உள்ள அடுப்பு பாகங்செய்ய வைக்கும் நீருலை கம்மியர் உலை உலைப்பாண்டம் உலைதல் உலைச்சாலை அரிசியிடுவதற்கு அடுப்பில் வைக்கும் நீர் மனநடுக்கம்
உலை (வி) உலைஎன் ஏவல் அழி கெடு கலை வருத்து
உலை1 (கட்டு) தளர்தல்
உலை2 (கட்டை) பிரித்தல்
உலை3 (சோறு சமைப்பதற்காக) நீருடன் அடுப்பில் வைக்கப்படும் பாத்திரம்/அந்தப் பாத்திரத்தில் உள்ள நீர்
உலைக்களம் கொல்லருலைக் கூடம்
உலைக்களம் கொல்லன் உலைக்கூடம் உலோகங்கள் உருக்குமிடம்
உலைக்களம் கொல்லன் பட்டறை
உலைக்குறடு கம்மியர் கருவியுள் ஒன்று, உலைமுகத்தில் இரும்பு எடுக்கும் இடுக்கி
உலைங்குதல் கீழ்ப்படுதல்
உலைசல் கெடுதல், கேடு
உலைச்சல் அலைவு கலக்கம்
உலைச்சல் அலைவு கலக்கம்
உலைதல் அலைதல் நிலைகுலைதல் அழிதல் கெடுதல் பலங்குறைதல் மனங்கலங்கல் வருந்துதல் அஞ்சுதல் கலைந்துபோதல்
உலைத்தண்ணீர் உலைநீர்
உலைத்தண்ணீர் சோறு சமைப்பதற்குக் கொதிக்க வைக்கும் நீர் காய்ந்த இரும்பைத் தோய்க்கும் நீர்
உலைத்தல் அலைத்தல் அழித்தல் கெடுத்தல் கலைத்தல் முறியடித்தல் மனத்தைக் கலக்கல்
உலைத்துருத்தி கொல்லன் உலையில் உள்ள அடுப்பு ஊதும் துருத்தி
உலைநீர் சோறு சமைப்பதற்குக் கொதிக்க வைக்கும் நீர் காய்ந்த இரும்பைத் தோய்க்கும் நீர்
உலைப்பு அலைப்பு முறியடிக்கை வருத்துகை அழிவு
உலைமுகம் கம்மாளனுலைமுகம்
உலைமுகம் கொல்லன் உலைக்கூடம்
உலைமூக்கு கொல்லன் உலையில் துருத்தி வைக்கும் தொளை
உலைமூடி உலைப்பானையின் மேல்மூடி
உலைமூடி சோறு சமைக்கும் பாத்திரத்தின் மூடி
உலையாணிக்கோல் உலையிருப்புக்கோல் சூட்டுக்கோல்
உலையாணிக்கோல் உலைமுகத் திருப்புக்கோல், சூட்டுக்கோல்
உலையிற்பிணந்தின்னி மாமிசபேதி
உலையேற்றுதல் உலைவைத்தல், உலைப்பானையை அடுப்பில் வைத்தல்
உலைவு நடுக்கம் தோல்வி அழிவு தொந்தரை வறுமை ஊக்கமின்மை
உலைவு அழிவு நடுக்கம் வறுமை கலக்கம் தோல்வி அலைவு ஊக்கக்குறைவு
உலைவை (சோறு சமைப்பதற்காக) நீரைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்தல்
உலைவைத்தல் உலைமூட்டல்
உலைவைத்தல் உலையேற்றுதல், உலைப்பானையை அடுப்பில் வைத்தல் பிறனுக்குக் கேடு சூழ்தல்
உலொடலொட்டைப்பேச்சு பிரயோசனமில்லாத பேச்சு
உலொட்டை சொட்டைப்பேச்சு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together