iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 68 of 81

உலோககாந்தம் காந்தம்
உலோகக்கட்டி பஞ்சலோகத்தை யுருக்கிக்கூட்டிய கட்டி
உலோகக்கட்டி உலோகங் கலந்த கட்டி பஞ்சலோகத்தையுருக்கிக் கூட்டிய கட்டி
உலோகக்காரன் கொல்லன்
உலோகசனனி இலக்குமி
உலோகபாந்தவன் சூரியன்
உலோகபாலன் இராசா
உலோகபாலர் உலோக பாலர், திக்குப்பாலகராகிய தேவர், எட்டுத்திக்கிலும் நின்று உலகைப் புரப்போர் இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் எண்மர் அரசர்
உலோகமணல் இருப்புமணல்
உலோகமணல் இரும்புமணல், அயமணல்
உலோகமாதா இலக்குமி
உலோகம் பேராசை பற்றுதல் மிக்க மனம் குறைபாடு (இலக்கணம்) புணர்ச்சியில் கெடுதல் விகாரம்
உலோகம் உலகம் மாழை பஞ்சலோகம் பொன் முதலிய தாதுப்பொருள் கனிப்பொருள்
உலோகம் திட நிலையில் காணப்படுவதும் தகடாகவோ கம்பியாகவோ மாற்றக் கூடியதுமான (இரும்பு, தங்கம் போன்ற) பொருள்
உலோகராட்டு கடவுள்
உலோகரூடம் தேசவழக்கம்
உலோகரூடம் உலகவளமை
உலோகவாதம் உலகுரை, ஐதிகப் பிரமாணம்
உலோகவிருத்தம் உலக வழக்கிற்கு மாறுபட்டது
உலோகவிருஷ்டம் கழுகு பருந்து
உலோகவேடணை மண்னிச்சை
உலோகாயதன் உலோகயாத சமயத்தோன்
உலோகாயதம் உலகாயதமதம்
உலோகாயதம் பொருள்முதல் வாதக்கொள்கை
உலோகார்த்தம் இலௌகீகநயம் உலகநன்மை
உலோகிதகம் கெம்புக்கல்
உலோகிதசந்தனம் குங்குமப்பூ
உலோகிதன் செவ்வாய்
உலோகிதம் சிவந்தது சந்தனம் சூதாட்டவகை
உலோகிதாங்கம் செவ்வாய்
உலோகேசன் கடவுள்
உலோகோத்தமம் பொன்
உலோசனம் கண்
உலோசமஸ்தகம் ஓமம்
உலோசம் ஒருவகைக் காதணி சுட்டியணி
உலோசி பேய்ப்பசளைப் பூண்டு
உலோசிதம் சந்தனமரம்
உலோச்சு தன் தலைமயிரைத் தன் கையாற்பறிக்கை
உலோட்டம் ஓடு
உலோட்டம் இரும்புக்கிட்டம் மண்கட்டி ஓடு
உலோட்டி தொந்தரவு சாராயச் சாரம்
உலோத்திரம் வெள்ளிலோத்திர மரம்
உலோபன் பிசுனன் பேராசையுள்ளவன்
உலோபன் கடும்பற்றுள்ளன், இவறலன், பேராசையுள்ளவன், பிசுனன், ஒருவருக்கும் ஒன்றுங் கொடாதவன்
உலோபம் குறைவு
உலோபம் இவறல், பேராசை, கடும்பற்றுள்ளம் அகப்பட்ட பொருளைக் கைவிடாமை தானும் நுகராமல் பிறரையும் நுகரச்செய்யாமல் தடுத்தலாகிய குணம் ஈயாமை குறைவு கெடுதல் விகாரம்
உலோபாமுத்திரை அகத்தியன்மனைவி
உலோபி பேராசையுள்ளவன்
உலோபி கஞ்சன்
உலோமசன் ஒருமஹரிஷி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together