iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 69 of 81

உலோமசம் சடமாஞ்சில்
உலோமசம் சடாமாஞ்சில்
உலோமம் புறமயிர் வால் அலைகை
உலோலம் அசைவு அலைகை ஆசைப்பெருக்கம், விருப்பம்
உலோலம்பம் வண்டு
உலோலிதமுகம் ஆழ்ந்த சிந்தையால் ஒரு தோள் மேல் சாய்ந்து நிற்குமுகம்
உலோலிதம் அசைவு
உலோலை இலக்குமி நா
உலோவுதல் கொடாது மறுத்தல், உலோபத்தனம்
உலோஷ்டகம் மண்கட்டி
உலோஷ்டபேதனம் மண்கட்டி யுடைக்குந்தடி
உலோஷ்டு மண்கட்டி
உலௌகீகம் இலௌகீகம்
உல் தேங்காயுரிக்கும் கருவி கழு
உல்கு ஆயம் சுங்கவரி
உல்கு தீர்வை, ஆயம், சுங்கவரி
உல்குசெய்தல் சுங்கம் கொள்ளுதல், சுங்கம் வாங்குதல்
உல்குபொருள் சுங்கப்பொருள், மரக்கலம் வண்டி முதலியவற்றில் வரும் பண்டங்களுக்கு வாங்கும் இறைப்பொருள்
உல்லங்கணம் கடக்கை, மீறுகை, அவமதிப்பு, நிந்தை
உல்லங்கனம் உல்லிங்கனம்
உல்லடைப்பு மரத்தால் ஆற்றிற்கிடும் அணை
உல்லம் (கடலில் இருந்து இனப்பெருக்கம் செய்வதற்காக ஆறுகளுக்கு வரும் சுமார் முக்கால் மீட்டர் நீளம் வரை வளரும் உணவாகும்) வெள்ளி நிற மீன்
உல்லரி தளிர்
உல்லாகசனம் புளகப்பொடிப்பு
உல்லாகன் திறமையுள்ளவன் நோயுற்று நீங்கியவன்
உல்லாசக்காரன் உல்லாசன்
உல்லாசக்காரன் மகிழ்ச்சிமேல் நாட்டமுடையோன் பகட்டுக்காரன்
உல்லாசத்தலம் மாளிகைகளில் மகிழ்வுடன் பொழுதுபோக்குவதற்குரிய இடம்
உல்லாசன் மகிழ்ச்சிமேல் நாட்டமுடையோன் பகட்டுக்காரன்
உல்லாசப்படுத்துதல் களிக்கச்செய்தல் உபசரித்தல்
உல்லாசப்பயணம் பார்க்கத் தகுந்த இடங்களுக்கு மேற்கொள்ளும்)மகிழ்ச்சியான பொழுதுபோக்குப் பயணம் சுற்றுலா
உல்லாசப்பயணம் இன்பச்செலவு
உல்லாசப்பயணம் (பார்க்கத் தகுந்த இடங்களுக்கு மேற்கொள்ளும்) மகிழ்ச்சியான பொழுதுபோக்குப் பயணம்
உல்லாசப்பயணி உல்லாசப்பயணம் செல்பவர்
உல்லாசப்பேச்சு விநோதப் பேச்சு, வேடிக்கைப் பேச்சு
உல்லாசம் see உவகை
உல்லாசம் உள்ளக்களிப்பு மனமகிழ்ச்சி சரசக்களிப்பு மேலாடை
உல்லாசம் மகிழ்ச்சியான சுகம்
உல்லாடி மெல்லிய ஆள்
உல்லாடி மெலிந்த ஆள்
உல்லாபன் நோய்நீங்கி நலம்பெற்று வருபவன்
உல்லாபம் மழலை மொழி திக்கிப் பேசுதல்
உல்லாபம் நிரம்பா மென்மொழி நலிந்த மொழி மழலைச் சொல் மேற்கட்டி
உல்லாப்பியம் கரமை
உல்லி ஒல்லி மெலிந்த ஆள் மெல்லியது வெங்காயப்பூ மதில்
உல்லியம் கிணறு
உல்லியம் கிணறு இறைகிணறு
உல்லியர் கூவநூலோர்
உல்லியர் கூவநூலார், கிணறு எடுப்பதற்கு உரிய இடம் கண்டு கூறுவார்
உல்லு தேங்காய்ப்பாரை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together