iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 7 of 81

உச்சுக்கொட்டுதல் வெறுப்புக்குறி காட்டுதல்
உச்சுச்செனல் நாயைக்கூப்பிடுதல்
உச்சுதல் இலக்கில் காய் முதலியன எறிதல் சூழ்ச்சியால் வெல்லுதல் பிறர் பொருளைக் கவர்தல்
உச்சுவலம் ஆசை பொன்
உச்சுவாசம் மூச்சை உள்ளே வாங்குகை, மூச்சை உள்ளிழுத்தல்
உச்சூடை கொடிக்கம்பத்தின் நுனி
உச்சூனம் கொழுப்பு
உச்சைச்சிரவம் இந்திரன் குதிரை
உஞற்றல் உஞற்றுதல்
உஞற்று ஊக்கம் முயற்சி இழுக்கு வழக்கு
உஞற்றுதல் முயலுதல் செய்தல் தூண்டுதல்
உஞ்சட்டை ஒஞ்சட்டை மெலிவு
உஞ்சட்டை மெலிவு
உஞ்சம் உதிர்ந்த நெல் முதலானவற்றைப் பொறுக்கிச் சேர்த்து வாழ்தல் அரிசிப் பிச்சையெடுத்து நடத்தும் வாழ்க்கை
உஞ்சல் ஊஞ்ஞசல்
உஞ்சல் ஊஞ்சல்
உஞ்சவிருத்தி உதிர்ந்த நெல் முதலானவற்றைப் பொறுக்கிச் சேர்த்து வாழ்தல் அரிசிப் பிச்சையெடுத்து நடத்தும் வாழ்க்கை
உஞ்சு நாயைக் கூப்பிடும் ஒலிக்குறி
உஞ்சை அவந்திநகர்
உடக்கரித்தல் தோள்தட்டுதல்
உடக்கு திருகாணிச் சுரையின் உட்சுற்று உடல் உள்ளீடின்மை
உடக்குதல் செலுத்தல் நாணிற் செறிதல் எய்தல் உள்ளீடின்றி இருத்தல்
உடக்கெடுத்துப்போதல் உடம்பு மிக மெலிதல்
உடங்கு பக்கம் ஒத்து ஒருபடியாக சேர உடனே
உடங்கையில் உடன்கையில்
உடசத்தோல் குடசபாலைப் பட்டை
உடசம் இலைக்குடில் வீடு வெட்பாலை
உடந்தை (குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை கூட்டு
உடந்தை கூட்டுறவு சேர்க்கை துணை உறவு
உடந்தை (குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை
உடனகூட்டாளி கூட்டுப்பங்காளி ஒத்தநிலையுடையவன்
உடனடி தற்போது மிக அவசியமான
உடனடியாக சிறிது நேரம்கூடக் காத்திராமல் தாமதம் சிறிதும் இல்லாமல்
உடனடியாக சிறிது நேரம்கூடக் காத்திராமல்
உடனடியான தற்போது மிக அவசியமான
உடனாதல் கூடிநிற்றல்
உடனாளி கூட்டாளி சொத்துள்ளவன்
உடனிகழ்ச்சி ஒருங்கு நடைபெறுதல்
உடனிகழ்ச்சியணி ஓரலங்காரம் அதுபுணர்நிலை
உடனிகழ்தல் ஒருங்கு நடைபெறுதல்
உடனிகழ்வான் துணைவன்
உடனிகழ்வு உடனிகழ்ச்சி ஒரு நிகழ்ச்சி நடக்கும் நேரத்தில் நிகழும் மற்றொரு நிகழ்ச்சி
உடனிரு (நிகழ்ச்சி, செயல் ஆகியவை நடக்கிறபோது) கூட இருத்தல்
உடனிலை கூடி நிற்கை, கூடியிருத்தல் உடனிருந்த இருவரைப் பாடும் ஒரு புறத்துறை தம்முள் இயைந்து நிற்றல் வேற்றுநிலை இல்லாதது
உடனிலைச் சிலேடை ஒரு பாட்டு நேரே வரும் பொருளையன்றி வேறு ஒரு பொருளும் கொண்டு நிற்கும் அணி
உடனிலைச் சொல் புகழ்தலிலும் இகழ்தலிலும் ஒன்றை அதனினும் மிக்க வேறொன்றோடு உவமிக்கும் ஓர் அணி
உடனிலைமெய்ம்மயக்கம் ர,ழ என்பவை ஒழிந்த பதினாறு மெய்களுள் ஒவ்வொன்றும் தன்னுடன் தான் நின்று மயங்குகை
உடனுக்குடனே உடனைக்குடனே அப்போதைக்கப்போது
உடனுக்குடன் ஒரு செயல் நிகல்ந்ததுமே அதற்குத் தொடர்பான செயல்பாடுகளைச் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக
உடனுக்குடன் அப்போதைக்கப்போது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together