4,003 words starting with உ · page 70 of 81
Tamil Word
Tamil Meaning
உல்லு
(மட்டையோடு கூடிய தேங்காயை உரிக்கப் பயன்படும்) கூரான முனையுடைய இரும்புக் கம்பி பொருத்தப்பட்ட சாதனம்
உல்லுகம்
கொள்ளி
உல்லேகம்
உச்சரிப்பு ஓரலங்காரம்
உல்லேகம்
உச்சரிப்பு
பலபடப் புனைவணி, புனைந்துரை
உல்லேற்றுதல்
கழுவேற்றுதல்
உல்லோசம்
மேற்கட்டி
உல்லோசம்
மேற்கட்டி
கூடாரம்
உல்லோலம்
கடலலை
பேரலை
கூத்தின் உறுப்புச் செயல்களுள் ஒன்று
உளகு
யாழின் ஓர் உறுப்பு, யாழின் தண்டு
ஊர் ஒழுகு
ஊர்நிலத்தின் கணக்கு வழக்கு
உளங்கு
உளகு
ஊர்நிலத்தின் கணக்கு வழக்கு
உளதம்
கேட்டல்
உளதாதல்
உண்டாதல், தோன்றியிருத்தல்
இருத்தல்
உளது
இருப்பது, உண்மை
உளநூல்
உளவியல்
உளப்படுதல்
உள்ளடங்குதல்
உட்படுத்தல்
உரியதாதல்
உடன்படல்
ஒப்புக்கொள்ளுதல்
உளப்படுத்தல்
உறழச்செய்தல்
உளப்படுத்துதல்
உட்படுத்துதல்
மனங்கொள்ளுதல்
உளப்பாங்கு
மனப்பாங்கு
உளப்பாடு
இக்கம்
உட்படுகை
உளப்பாடு
உட்படுகை
உட்படுத்துகை
எண்ணம்
உளம் படும் பாடு, மனத்துன்பம்
உண்மைநிலை
சம்மதம், உடன்படுகை
உளப்பாட்டுத்தன்மை
முன்னிலையாரையும் படர்க்கையாரையும் தனித்தேனும் சேர்த்தேனும் தன்னுடன் கூட்டியுரைக்கும் தன்மையிடம்
உளப்பாட்டுமுன்னிலை
படர்க்கையாரை உடன்கூட்யுரைக்கும் முன்னிலை
உளப்பு
நடுக்கம்
உளமை
உண்மை
உளம்
மனம்
மார்பு
உட்பக்கம்
ஆதன், ஆன்மா
உளம்புதல்
அலைத்தல்
ஓலமிடுதல்
உளர்
கோதுதல். கதுப்புளரி (குறுந். 82)
தலைமயிர் ஆற்றுதல். கூந்தலுளர (கலித். 105)
அசைத்தல். விரைவளர் கூந்தல் வரைவளி யுளர (புறநா. 133,4)
சிதறுதல். கனைத்துவண் டுளந்ததார்க் காளைசீவ கன்னரோ (சீவக. 707)
தடவுதல். வல்வின்ஞா ணுளர்தீயே (கலித். 7)
யாழ்முதலியன வாசித்தல். மென்மொழி மேவலரின்னரம் புளர (திருமுரு. 142)
கலக்குதல். சேலங் குளர்வயற் சேவூர் (இறை. 2, பக். 41)
தாமதித்தல். அவனை யுளராதழிக்க (விநாயகபு. 52, 18)
அசைதல். நீருளர் பூந்தா மரைப்போது (கலித். 112)
சுழலுதல்
உறுதியற் றாடுதல்
உளர்
உடந்தை
உடையவர்
வாழ்கின்றோர்
உளர்தல்
கிண்டுதல்
கோதுதல்
மயிர்கோதல்
அசைத்தல்
சிதறுதல்
சிந்துதல்
தடவுதல்
யாழ் முதலியன மீட்டுதல்
கலக்குதல்
பூசுதல்
காலந்தாழ்த்தல்
சுழலுதல்
பரப்புதல்
உறுதியற்றாடுதல்
உளர்ப்பு
உதிர்ப்பு
அலைக்கை
உளர்வு
அசைகை
யாழ் மீட்டுகை
சுழலுகை
உளறல்
பேச்சு, குளறுபடியான பேச்சு
தடுமாறிப் பேசுதல்
பேரோலி
உளறு
சொல்லு
உளறுதல்
உளறல், தடுமாறிப் பேசுதல்
ஆரவாரித்தல்
பிதற்றல், குழறுபடையான மொழி
கனாக்கண்டு பிதற்றுதல்
உளறுபடி
குழறுகை
கலக்கம்
பேச்சிலுண்டான குழப்பம்
உளறுபடை
உளறப்பட்டது
பேச்சிற்குழறுகை
உளறுவாயன்
விடாதுபேசுவோன்
உளறுவாயன்
விடாது பேசுவோன்
பிதற்றுவோன்
உளறுவாயன்
ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாமல் எளிதில் வெளியே சொல்லிவிடுபவன்
உளவன்
உளவு அறிபவன், துப்பாள்
உளவாடம்
முன்பணம், அச்சாரம்
உளவாளி
உளவு வேலையில் ஈடுபடுபவர்
உளவியல்
மனிதனுடைய மனம் மற்றும் அதன் இயல்பு பற்றிய அறிவியல் ஆய்வுத் துறை
உளவியல்
மனித மனம் செயல்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளான நடத்தை, குணம் குறித்தும் ஆராயும் (அறிவியல்) துறை
உளவு
இரகசியம்
வேவு
உளவு
கமுக்கம், இரகசியச் செய்தி
உட்செயல்
வேவு
ஒற்றன்
உபாயம்
உள்ள தன்மை
உளவு
ஒரு நாட்டின் ராணுவ ரகசியம் போன்றவற்றையோ ஒரு போட்டி அமைப்பின் திட்டம் முதலியவற்றையோ தந்திரமாகச் சேகரிக்கும் முறை
உளவு பார்
உளவு வேலையில் ஈடுபடுதல்
உளவுகாரன்
உளவன்
உளி
மூன்றாம் வேற்றுமைப் பொருள்படும் இடைச்சொல். (குறள், 545, உரை.)
ஒரு பகுதிப் பொருள்விகுதி. (மலைபடு. 153, உரை.)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.