iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 71 of 81

உளி தச்சுக் கருவிகளுள் ஒன்று நகஞ்சீவி கணிச்சி சித்திரிக்குங் கருவி இடம் ஓரிடைச்சொல் ஏழாம் வேற்றுமையுருபு ஒரு பகுதிப்பொருள் விகுதி
உளிக்குத்து கை முட்டியால் குத்தும் குத்து
உளித்தலைக்கோல் இருப்புப்பாரை
உளியம் கரடி இடம்
உளிவைத்தல் மரத்தை உளிவைத்துப் பிளத்தல்
உளு மரத்தை அரிக்கும் புழுவகை உளுத்தது
உளு (காய்ந்த மரம், மரத்தாலான பொருள்கள் புழு, சிறு வண்டு முதலியவற்றால் அரிக்கப்பட்டு) பொடியாதல்
உளுக்கல் உளுக்குதல்
உளுக்கு சுளுக்கு
உளுக்குதல் சுளுக்குதல் மெருகிடுதல் நெளிதல்
உளுத்தம் பருப்பு/உளுந்தம் பருப்பு உடைத்துத் தோல் நீக்கிய உளுந்து
உளுத்தல் மரம் முதலியன புழுவால் அரிக்கப்பட்டுக் கெடுதல் சிதைந்துபோதல்
உளுந்து உழுந்து ஒருபயறு
உளுந்து மெல்லிய கரு நிற மேல்தோல் மூடிய உருண்டை வடிவப் பருப்பு
உளுப்பு உளுத்தல்
உளுப்புத்தாவுதல் உளுக்கத்தொடங்குதல்
உளுவை ஒருமீன்
உளுவை ஒரு மீன்வகை ஆற்று மீன்வகை கடல் மீன்வகை
உளை குதிரை, சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர் குதிரைத் தலையாட்டம் என்னும் அணி தலை ஆண் மயிர் சேறு பேசலால் எழும் ஒலி அழுகை எடுத்தலோசை
உளை (வி) உளைஎன் ஏவல் அழுகை
உளை1 (கை, கால், மூட்டு போன்ற இடங்களில்) குத்திக் குடைந்து வலித்தல்
உளை2 (வயலில் அல்லது மண் சாலையில்) மண்ணும் நீரும் கலந்த கலவை
உளைக்கால் உரோமக்கால்
உளைக்கால் மயிர்க்கால்
உளைச்சல் (கை, கால், மூட்டு போன்ற இடங்களில் ஏற்படும்) கடுமையான குடைச்சல் வலி
உளைதல் மனம் வருந்தல் வயிறு உளைதல் குடைச்சல் நோவடைதல் பிரசவ வேதனைப்படுதல் சிதறிப்போதல் அழிதல் தோற்றல் ஊளையிடுதல்
உளைத்தல் வருத்துதல் வெறுத்தல் அழைத்தல் ஊளையிடுதல்
உளைந்து பேசுதல் மனம்நொந்து பேசுதல்
உளைப்பு வயிற்றுவலி உடம்புக் குடைச்சல் வருத்தம் அழைப்பு ஒலிப்பு
உளைமயிர் பிடரிமயிர்
உளைமாந்தை கடுநோய்
உளைமாந்தை கடுநோய் உட்புண்
உளைவு வருத்தம் வலிப்பு வயிற்றுளைவு குடைவு, குடைச்சல் நோவு
உளைவெடுத்தல் நோவுண்டாதல்
உள் உள்ளிடம் அந்தரங்கமானது மனம் மனவெழுச்சி இடம் ஏழாம் வேற்றுமை உருபு
உள் உள்ளிடம் உள்ளம் மனம் இடம் மறை மனவெழுச்சி ஒரு குறிப்புவினைப் பகுதி தொழிற்பெயர் விகுதி ஏழாம வேற்றுமை உருபு உள்ளான் என்னும் பறவை
உள்1 (கட்டடம், பெட்டி, குழாய் போன்றவற்றில்) ஒரு திறப்பின் பின் காணப்படும் பகுதி
உள்கு நினைத்தல் செய் மனமழி [உள்குதல்]
உள்குதல் உள்ளுதல், நினைத்தல் உள்ளழிதல் மடிதல்
உள்கை (சட்டவிரோதச் செயல்களுக்கு) வெளித்தெரியாமல் இருந்து உதவி செய்பவர்
உள்துறை ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு முதலியவற்றுக்குப் பொறுப்பாக அமைந்துள்ள அரசுத் துறை
உள்நாக்கு உள் வாயின் குழிந்த மேல்புறத்தின் முடிவில் தொங்கும் சிறு சதை
உள்நோக்கம் (ஒரு செயலைச் செய்பவர் மற்றவர்க்கு வெளித்தெரியாத வகையில்) உள்ளூரக் கொண்டிருக்கும் (கெட்ட) எண்ணம்
உள்நோயாளி மருத்துவமனையிலேயே தங்கிச் சிகிச்சை பெறுபவர்
உள்படுதல் மனமொப்பி நடத்தல் அறிதல் அடங்கியிருத்தல்
உள்பாவாடை பெண்கள் உள்ளாடையாக அணியும் பாவாடை
உள்பொருள் உள்ள பொருள், உலகத்தில் உளவாயிருக்கும் பொருள்
உள்மனம் (ஒருவரை) எச்சரிக்கும் உணர்வு
உள்மனை ஊர்க் குடியிருப்பு மனை
உள்மருந்து உள்ளுக்கு அருந்தும் மருந்து

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together