4,003 words starting with உ · page 72 of 81
Tamil Word
Tamil Meaning
உள்மானம்
சிற்றெல்லை
உள்முகத்தேடல்
ஒருவர் (தன் எழுத்தில்) தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் அவற்றின் காரணங்களையும் அறிய எடுத்துக்கொள்ளும் மனப் பரிசோதனை
உள்யோசனை
உள்ளுக்குள்ளான யோசனை
உள்ள
இருக்கிற. அங்கே உள்ள மனிதன்
உண்மையான. உள்ள சமாசாரம் இது
உள்ள
உண்டாயிருக்கிற
உண்மையான
உள்ள1
இருக்கிற அல்லது இருக்கும் என்ற வடிவத்தில் இரு1 என்ற வினையின் முதல் மூன்று பொருளிலும் ஏழாவது பொருளிலும்
உள்ள2
இரு2 என்பதன் எச்ச வடிவமாகிய இருக்கிற, இருக்கும் என்பதன் பொருளில் வருவது
உள்ளகம்
நெஞ்சு, மனம்
உள்ளக்கருத்து
மனத்தினுள்ளம், உள்நோக்கம்
உள்ளத்தில் கருதும் எண்ணங்கள்
உள்ளக்களிப்பு
மனமகிழ்ச்சி
உள்ளக்காட்சி
மானதக் காட்சி, எண்ணத்திரையில் காணும் பொருள்கள்
உள்ளக்குமுறல்
மன உளச்சல்
ஒருவரை தொந்தரவு செய்யும் போது ஏற்படும் மன நிலை
உள்ளக்குறிப்பு
உட்கருத்து
மனக்குறிப்பு
உள்ளக்குறை
மனக்குறை
உள்ளங்கால்
உட்கால்
பாதத்தின் கீழ்ப்பக்கம்
உள்ளங்கால்
உள்ளடி, காலடியின் கீழ்ப்பாகம்
உள்ளங்கால்
(தரையில் படும்) காலின் அடிப் பகுதி
உள்ளங்கை
அகங்கை
உள்ளங்கை
அகங்கை
கையின் நடுப்பகுதி
உள்ளங்கை
(ரேகைகள் காணப்படும்) கைப் பகுதி
உள்ளங்கைநெல்லிக்கனி
பொருள்தெளிவு
உள்ளடக்கம்
எண்ணங்களை வெளிவிடாமை
உள்ளே மறைத்துவைத்த பொருள், உட்பொதி பொருள்
உள்ளடக்கம்
(எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட) பொருளின் செய்தி
உள்ளடக்கல்
அமசடக்கம்
உள்ளடக்கு
உட்படச் செய்
மறைத்தல் செய் [உள்ளடக்குதல்]
உள்ளடக்கு
(ஒன்றின்) கீழ்க் கொண்டுவருதல்(ஒன்றோடு) சேர்த்தல்
உள்ளடக்குதல்
உட்படச்செய்தல்
மறைத்தல்
உள்ளடங்கு
(குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து) சற்றுத் தள்ளி அமைதல்
உள்ளடங்குதல்
உட்பட்டிருத்தல்
உள்ளடி
உள்ளங்கால்
அண்மை
கமுக்கம்
நெருங்கிய சுற்றம்
உள்ளடிக்குள்
வீட்டிலுள்ளவர்க்குள்ளே
உள்ளடிக்குள்
வீட்டில் உள்ளவர்களுக்குள்ளே
உள்ளடிநிலம்
மதகடிநிலம்
ஏரியை அடுத்துள்ள நிலம்
உள்ளடியார்
உறவர்
உள்ளடியிலே
உள்ளடிக்குள்
உள்ளடை
உள்ளீடாக இடப்படும் பொருள்
உள்ளது
இருக்கும் பொருள்
விதிக்கப்பட்டது
மெய்
ஆன்மா
உள்ளது
உள்பொருள்
உண்மை
மெய்
உண்மைப்பொருள்
ஆன்மா
ஏற்பட்டது, விதிக்கப்பட்டது
உள்ளதுசிறத்தல்
களிப்பு
உள்ளத்துறைவோன்
கடவுள்
உள்ளநாள்
ஆயுள்நாள்
உள்ளநாள்
வாழ்நாள், ஆயுட்காலம்
ஓரிடத்தில் இருக்கும் காலம்
உள்ளநிகழ்ச்சி
மனக்கருத்து
உள்ளநெறி
சம்பவப் பிரமாணம், பொருளின் இயற்கைக் குணத்தைச் சுட்டிச் சொல்வதாகிய ஓர் அளவை
உள்ளநோய்
மனநோய், மனக்கவலை
உள்ளந்தண்டு
கழத்தெலும்பு
உள்ளந்தாள்
உள்ளங்கால்
உள்ளன்
உள்ளேயிருப்பவன்
உற்ற நட்பினன்
போரடிக்கும் தலைமாடு
உள்ளபசுமை
ஐயமற்ற உண்மை
மெய்வாழ்வு
உள்ளபடி
உண்மை. உள்ளபடி சொல்லவா (தனிப்பா.)
உண்மையாக. உள்ளபடி யாமூர் முதலி...இங்கிருக்க (தனிப்பா. i, 60, 119)
தக்கவளவு. அவனுக்கு உள்ளபடி கிடைக்கும்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.