iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 73 of 81

உள்ளபடி உண்மையாக தக்க அளவு, உண்டான அளவு
உள்ளபடி உண்மையான நடப்புப்படி
உள்ளபிள்ளை செல்வக்குழந்தை
உள்ளப்படிறு மனவஞ்சம்
உள்ளப்புணர்ச்சி தலைவனும் தலைவியும் உள்ளத்தால் கூடும் கூட்டம், இருவருள்ளமும் ஒன்று படுகை
உள்ளமட்டும் இருக்கிற வரையிலும்
உள்ளமட்டும் இருக்கிறவரையில்
உள்ளமிகுதி ஊக்கம்
உள்ளமிகுதி ஊக்கம், மனவெழுச்சி
உள்ளமுடையான் ஒருசோதிடநூல்
உள்ளமை உடைமை உண்மை
உள்ளமை உண்மை, உளதாயிருக்கும் தன்மை
உள்ளம் மனம் கருத்து ஊக்கம் மனச்சாட்சி ஆன்மா ஒரு வகை மீன்
உள்ளம் மனம் உள்ளக்கருத்து சொற்றொடரின் கருத்து எண்ணம் ஞானம் அகச்சான்று ஆன்மா ஊக்கம் முயற்சி உல்லம் உல்லமீன்வகை
உள்ளரங்கம் அந்தரங்கம், உள்ளிடம்
உள்ளறை உள்வீடு பெட்டியின் உள்ளறை அந்தரங்க அறை
உள்ளலார் பகைவர்
உள்ளல் கருத்து ஒருவகை மீன்
உள்ளல் உள்ளான் குருவி உள்ளான் மீன் உள்ளுதல் நினைத்தல், எண்ணுதல் மகிழ்தல் கருதல் எண்ணியிரங்கல்
உள்ளளவும் இருக்கிறவரையில்
உள்ளழிதல் மனம் அழிதல்
உள்ளவன் உடையவன் பொருளுடையவன், செல்வன்
உள்ளவாறு உண்மை. உள்ளவாறெனக் குரைசெய்ம்மின் (தேவா. 385, 2) உள்ளபடி
உள்ளாகு (ஓர் உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாகுதல்
உள்ளாக்கு (உணர்ச்சிக்கு அல்லது ஒரு நிலைக்கு) ஆளாக்குதல்
உள்ளாக்குதல் உட்படச்செய்தல், வசப்படுத்தல்
உள்ளாடல் உள்ளாடுதல்
உள்ளாடுசத்துரு உற்றவன்போல நடிக்கும் பகைவன், உட்பகைஞன்
உள்ளாடுதல் உடந்தையாதல் உட்சேரல்
உள்ளாடுதல் உடன் கலந்து திரிதல் உளவு அறிய உள்ளே பயிலல்
உள்ளாடை மகளிர் அணியும் உள்ளுடை
உள்ளாடை உடலில் முதலில் அணியும் ஆடை
உள்ளாட்சி கிராமம் போன்ற சிறு ஊர்களிலும் நகரம் போன்ற பெரிய ஊர்களிலும் வாழ்பவர்கள் தங்கள்தங்கள் ஊருக்கான நிர்வாகத்தைப் பிரதிநிதிகள்மூலம் நடத்தும் முறை
உள்ளாதல் உள்ளாகுதல், உட்படுதல், வசப்படுதல் உடன்படுதல்
உள்ளாந்தரங்கம் மிகுந்த அந்தரங்கம்
உள்ளானம் உள்ளாளனம்
உள்ளான் உளவறிபவன் ஒரு பறவைவகை உற்றவன் போரடிக்குந் தலைமாடு
உள்ளாயுதம் தடிக்குள் அடங்கிய கத்தி
உள்ளார் இருப்போர் உடையவர் பகைவர் செல்வர்
உள்ளார்ந்த உள்ளே அமைந்துள்ள
உள்ளாற்றல் (ஒருவரின்) உள்ளே அடங்கியிருக்கும் வெளிப்படாத திறன்
உள்ளாலை உட்பக்கம்
உள்ளால் உட்பக்கம்
உள்ளாளனம் இசைவகை, ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி கூத்து வேறுபாடு
உள்ளாளம் இசைவகை, ஒற்றின் மாத்திரை தோன்ற உள்ளே இசைக்கும் ஆளத்தி கூத்து வேறுபாடு
உள்ளாள் உள்ளாகப் பயிலும் ஆள், உளவறிவோர்
உள்ளி வெங்காயம் வெள்ளைப்பூண்டு
உள்ளி வெள்ளைப்பூண்டு வெங்காயம்
உள்ளிடுதல் உட்படுதல், உள்ளடக்குதல் தொகைக்கு உட்படுதல்
உள்ளிடை உட்காரியம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together