iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 74 of 81

உள்ளிடை உள்ளிடம் உட்கருத்து, மறை
உள்ளிடையானவன் இனத்தான்
உள்ளிட்ட (கூறப்பட்ட ஒருவர்/ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களும்/மேற்பட்டவையும்) சேர்ந்த
உள்ளிட்டது உள்ளடங்கியது
உள்ளிட்டார் கூட்டாளிகள் பங்காளிகள்
உள்ளிட்டார் கூட்டாளிகள் தொகைக்கு உட்பட்டவர் முதலானவர்
உள்ளிட்டு (கூறப்பட்டவற்றையும் அல்லது கூறப்பட்டதையும்) சேர்த்து
உள்ளித்திரி உள்ளிப்பூண்டின் உள்ளிருக்கும் பகுதி, உள்ளிப்பரல்
உள்ளின்மாசு மனமாசு
உள்ளிப்பல் உள்ளிப்பூண்டின் உள்ளிருக்கும் பகுதி, உள்ளிப்பரல்
உள்ளிப்பூண்டு பூண்டுவகை, வெள்ளைப்பூண்டு வெங்காயம்
உள்ளியர் அறிவுடையோர்
உள்ளிருப்பு வைத்திருக்கும் செல்வம் வைப்பு நிதி சேமிப்பு நிதி
உள்ளிருப்பு வேலைநிறுத்தம் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் உள்ளேயே தங்கியிருந்து நடத்தும் வேலைநிறுத்தம்
உள்ளிவிழா பண்டைக்காலத்திலே கருவூரில் நிகழ்ந்த திருவிழா
உள்ளீடு உட்படுகை உள்ளிருக்கும் சத்தான பகுதி உட்கருத்து இரகசியம்
உள்ளீடு உள்ளிருக்கும் சத்துப்பொருள் உள்ளே இடப்பட்டது உட்கருத்து உறுதியான உட்பக்கம் அறிவு உடன்படிக்கை கமுக்கம் உள்ளே இடுவது
உள்ளீடு (ஒன்றுக்கு) திண்மையைத் தரும் வகையில் உள்ளிருக்கும் பொருள்
உள்ளு உள்ளான் பறவை
உள்ளுக்கு (மாத்திரை, மருந்து முதலியவற்றை) வாய்வழியாக வயிற்றுக்குள்
உள்ளுக்குக்கொடுத்தல் உண்ணும்படி மருந்து கொடுத்தல்
உள்ளுக்குள் உள்ளே
உள்ளுக்குள் மனத்தின் அடித்தளத்தில்
உள்ளுக்குள்ளே உள்ளே, மனத்துக்குள்
உள்ளுச்செல்லுதல் நினைவோடுதல்
உள்ளுடன் உள்ளே கிடப்பது பணியாரத்தின் உள்ளீடு
உள்ளுடை மேலே அணியும் ஆடைக்கு உள்ளாகக் கட்டும் உடை உள்வேட்டி கோவணம்
உள்ளுடைதல் மனம் முரிதல் முழுதும்சிதைதல்
உள்ளுணர்வு (காரணம் தெரியாவிட்டாலும் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதை) மனம் தானே உணரும் திறன்
உள்ளுதல் நினைதல் ஆராய்தல் நன்கு மதித்தல் மீண்டும் நினைத்தல் இடைவிடாது நினைத்தல்
உள்ளும்புறமும் முழுமையாக
உள்ளுயிர் கடவுள்
உள்ளுயிர் உள்ளே கலந்திருக்கும் ஆன்மா ஆகிய கடவுள்
உள்ளுயிர்க்குன்று நத்தை
உள்ளுருகுதல் மனங்கரைதல்
உள்ளுருக்கி ஒருவகைநோய்
உள்ளுருக்கி கணைநோய்
உள்ளுறுதல் உட்படுதல், உள்ளாதல்
உள்ளுறுத்தல் உட்செலுத்துதல் உட்கருதுதல் உள்ளிடுதல், உட்புகுதல், நினைக்கச் செய்தல்
உள்ளுறை உட்பொருள் உட்கருத்து உள்ளெண்ணம் உள்ளிருக்கும் பொருள் மறைபொருள் உள்ளுறையுவமம் பொருளடக்கம்
உள்ளுறை வெப்பம் ஒரு திடப் பொருள் திரவ நிலையை அல்லது திரவம் வாயு நிலையை அடையும்போது வெப்ப நிலையில் மாற்றம் இல்லாமல் அது உள்வாங்கும் அல்லது வெளிவிடும் வெப்பச் சக்தி
உள்ளுறை1 (சங்க இலக்கிய அகப்பாடல்களில்) வெளிப்படையாகப் பொருளைக் கூறாமல் குறிப்பால் உணர்த்தும் உவமை
உள்ளுறை2 உள்ளார்ந்த
உள்ளுறையுவமம் வெளிப்படையல்லாத உவமம், வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாகக் கருப்பொருண்மேல் ஏற்றிக் கூறும் உவமம்
உள்ளுளவு உடந்தை
உள்ளூர் ஊர்நடு சொந்த ஊர்
உள்ளூர் (தான்) வாழும் (அதே) ஊர்
உள்ளூர் வரி பொருள்களின் மீது உள்ளாட்சி நிர்வாகமோ மாநில அரசோ விதிக்கும் விற்பனை வரி போன்ற வரி
உள்ளூர்ச்சரக்கு சொந்த ஊரில் விளையும் பொருள்
உள்ளெரிச்சல் பொறாமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together