4,003 words starting with உ · page 75 of 81
Tamil Word
Tamil Meaning
உள்ளே
உள்ளாக
உள்ளேபோடுதல்
தன்வசப்படுத்தல்
உள்ளொடுக்கம்
மனவொடுக்கம்
உள்ளொற்றுதல்
உள்நிகழ்வை உய்த்துணர்தல்
உள்ளோசை
உள்ளொலி, அகவொலி
நுணுக்கம்
மெல்லோசை
உள்வட்டம்
நாணயமாற்றில் பெறும் ஊதியம்
உள்வணக்கம்
மனவணக்கம்
உள்வணக்கம்
மனவணக்கம், மானதபூசை
அந்தரங்க வழிபாடு
உள்வயிரம்
அகவயிரம்
மனவயிரம்
உள்வயிரம்
மரங்களின் உட்பக்கத்து வயிரம், அகக்காழ்
மனத்தில் நெடுங்காலமாக உள்ள சினம், உட்பகை, செற்றம்
உள்வரி
வேற்று வடிவம், மாறுவேடம்
சிறிய அளவுள்ள வரி
சிற்றாயம்
உள்வலிப்பு
ஒருநோய்
உள்வளைவு
உட்கவிவு
உள்வழக்கு
உள்ளதை உண்டு என்பது
உள்வழிகடந்தோன்
கடவுள்
உள்வாங்கு
(ஒன்றை எல்லையாக அல்லது அளவாக வைத்துக்கொண்டு பார்க்கையில் அந்த எல்லையிலிருந்து அல்லது அளவிலிருந்து) தள்ளி அமைதல் அல்லது பின் இயங்குதல்
உள்வாங்குதல்
உள்ளே மீளுதல்
உள்ளுக்கு இழுத்தல்
தோற்றுவித்தல்
உள்வாசல்
முற்றம்
உள்வாடகை
ஒருவர் தான் வாடகைக்கு இருக்கும் இடத்தை அல்லது அதன் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் முறை
உள்வாய்
உட்பக்கம்
வாயின் உட்பகுதி
ஏரியின் உட்பக்கம்
உள்வாரம்
மனவிருப்பம்
அந்தரங்கச் சார்பு
மேல்வாரம்
விளைச்சலில் நிலமுடையானுக்கு வரும் பங்கு
உள்வினை
உட்கள்ளம்
உட்பகை
உள்விழுதல்
உள்ளாதல்
குறைதல்
சுருங்குதல்
அடங்குதல்
உள்ளே போதல்
காரியத்தின் பொருட்டு நட்புச்செய்தல்
உள்வீழ்தல்
உள்வீச்சுச்சன்னி
ஒருவகைநோய்
உள்வீழ்தல்
சுருங்குதல்
குறைதல்
உள்வெக்கை
ஒருநோய்
உள்வெக்கை
உள்ளே பற்றியுள்ள வெப்பம்
உள்வெட்டு
உயர்ந்த மாற்றுப்பொன்
உரையாணியின் உள்வெட்டுக் குறி
மரத்தின் உட்பகுதிப் பலகை
உள்வெண்டயம்
அரசர் ஏறும் குதிரைக்குக் காலில் அணியும் பித்தளை வளையம்
பொதி மாட்டின் முதுகில் வைக்கும் அணை
உள்வெதுப்பு
உள்ளே பற்றியுள்ள வெப்பம்
உழக்கால்
உழவுகோல்
உழக்காழாக்கு
காலேயரைக்கால்படி
உழக்கு
கலக்கு
மிதித்து நசுக்கு
பேரளவில் கொன்றழி
உழு
விளையாடு [உழக்குதல்]
இரண்டு ஆழாக்களவு
சூதாடு காய்களைப் போட்டு உருட்டும் பெட்டி
உழக்கு
காற்படி
மிதிப்பு
கவறு உருட்டும் உழக்கு
சிலம்பம்
உழக்கு
(முன்பு வழக்கில் இருந்த முகத்தல் அளவையான) படியில் நான்கில் ஒரு பாகம் அல்லது இரண்டு ஆழாக்கு
உழக்குதல்
உழக்கல்
உழக்குதல்
கலக்குதல்
மிதித்தல்
உழுதல்
விளையாடுதல்
கொன்று திரிதல்
வெல்லுதல்
உழக்குருட்டுதல்
சூதாடுதல்
உழக்கோல்
உழவுக்கம்பு, தாற்றுக்கோல்
உழத்தல்
செய்தல்
பயிலுதல்
பழகுதல்
முயலுதல்
வெல்லுதல்
வருந்துதல்
பட்டனுபவித்தல்
துவைத்தல்
உழத்தி
உழவர்சாதிப் பெண், மருதநிலப் பெண்
உழத்திப்பாட்டு
உழவுபற்றிய செய்திகளைக் கூறும் ஒருவகைச் சிற்றிலக்கியவகை
உழன்றறுத்தல்
கடினவேலை செய்தல்
பழகித் தேர்ச்சிபெறல்
உழன்றி
மாட்டின் கழத்தில் மாட்டும் கட்டை
உழப்பன்
கள்ள நியாயம் பேசுகிறவன்
உழப்பு
வருத்தம்
துன்பம்
முயற்சி
பழக்கம்
உழப்பு
முயற்சி, ஊக்கம்
வருத்தம்
பழக்கம்
வலிமை
உழப்பு
நேரடியாகப் பதில் சொல்லாமல் அல்லது உரிய வேலையைச் செய்யாமல் குழப்புதல்
உழப்புதல்
மழுப்புதல்
குழப்பிப் பேசுதல்
போலிவாதஞ் செய்தல்
காலங்கடத்துதல்
உழமண்
அழுக்கெடுக்குமண்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.