iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 76 of 81

உழமண் உவர்மண், அழுக்கெடுக்கும் மண்
உழம்புதல் பல ஒலிகள் கலந்தொலித்தல் குழும்புதல்
உழறுதல் கலங்குதல் அளைதல் கலக்குதல் சுழலுதல் உலாவல் மோதும்படி தள்ளுதல் உருக்காட்டுதல்
உழற்சி சுழற்சி மனச்சுழற்சி சுற்றித்திரிகை ஆடுகை வருத்தம்
உழற்றல் நீர்வேட்கை
உழற்றி சுழற்சி மிகுதாகம் வருத்தம்
உழற்று (வி) சுழற்று கைகாலுழற்று காலத்தை வருத்தத்தோடு கழி வருந்திப் புரள்
உழற்றுதல் உழலச்செய்தல் அலையச்செய்தல் சுழற்றுதல் உடம்பு நோயாற் புரளுதல் வருந்துதல்
உழலுதல் அசைதல் அலைதல் சுழலுதல் சுற்றித்திரிதல் நிலைகெடுதல்
உழலை செக்கு அல்லது கரும்பாலையில் சுழலும் மரம் குறுக்கு மரம் மாட்டின் கழுத்துக் கட்டை
உழலை தாபம் உழலைமரம் கதவின் குடுமி செக்கினுறுப்பாகிய பிழிமரம் குறுக்கு மரம் கணையமரம் பெருவேட்கை ஒரு நோய்
உழலைமரம் தொண்டுக்கட்டை
உழலைமரம் மாட்டின் கழுத்திற் கட்டும் கட்டை செக்குலக்கை குறுக்குமரம்
உழலைவேலி வழிநடைப்பட்டுப் போகிறவர்களுக்கு இடங்கொடுத்துப் பின் உழன்று கொண்டு தன் நிலையில் நிற்கும் உழலைமரம் பொருந்திய வழியினையுடைய வேலி
உழல் அசைதல் செய் சுழலு அலைதல் செய் [உழலுதல், உழற்சி]
உழல் (வறுமை, நோய், வேலை முதலியவற்றில் அமிழ்ந்து) திணறுதல்(நீண்ட காலமாக) அவதிப்படுதல்
உழல்தல் அசைதல் அலைதல் சுழலுதல் சுற்றித்திரிதல் நிலைகெடுதல்
உழவடை உழவு நிலத்தின் குடியுரிமை குடிப்பாத்தியம்
உழவடைத்தல் உழுவதற்காக நிலத்தை ஒப்படைத்தல்
உழவன் நிலத்தை உழுபவன் மருத நில வாசிகளில் ஒருவன் ஏர் மாடு விவசாயி
உழவன் உழுபவன் மருதநிலத்தவன் உழவுமாடு வீரன்
உழவன் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருப்பவன்
உழவாரப்படை புல் செதுக்குங் கருவிவகை
உழவாரம் புற்செதுக்கும் கருவி
உழவு உழுதல் பயிர்த் தொழில் உடலுழைப்பு
உழவு நிலத்தை உழும்தொழில், வேளாண்மை உடம்பினால் உழைக்கை
உழவு (கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடும் செயல்
உழவுகட்டி உழும்போது பெயரும் மண்கட்டி
உழவுகட்டுதல் முதற்சால் போதல் உழுதல்
உழவுகுட்டை உழவுமாடு
உழவுகுண்டை உழவுமாடு, உழவெருது
உழவுகோல் கேட்டிக்கம்பு முட்கோல தாற்றுக்கோல் கசை
உழவுகோல் தாற்றுக்கோல் குதிரைச்சம்மட்டி
உழவுசால் உழுத நிலத்தில் ஏற்படும் வரி
உழவுசால் உழவிடும் வளையம், உழுகலப்பையினால் கீறப்பட்ட பிளவு
உழவுமழை உழுதற்கு வேண்டிய பருவமழை
உழவோன் உழவன்
உழவோர் உழவர்
உழால் உழுதல், கிண்டுதல்
உழி இடம் பொழுது ஏழாம் வேற்றுமை உருபு
உழி இடம் பக்கம் ஏழனுருபு பொழுது அளவு
உழிஞை சிறுபூளை கொற்றான் பகைவரது அரணை வளைப்போர் சூடும் மாலை உழிஞைத் திணை
உழிஞ்சில் உன்னம் வாகைமரம் உன்ன மரம்
உழிஞ்சில் வாகைமரம் உன்னமரம்
உழிதரல் அலைதல், திரிதல் சுழலல்
உழு உழுதல் செய் கிளைத்தல் செய் தோண்டுதல் செய் [உழுதல்]
உழு பிள்ளைப்பூச்சி உழவு
உழு (வி) ஏருழு நிலத்தைக் கிளை
உழு (விதைக்கும் முன் கலப்பையால்) மண்ணைக் கிளறிவிடுதல்
உழுகர் உழவர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together