4,003 words starting with உ · page 77 of 81
Tamil Word
Tamil Meaning
உழுக்கு
(வி) கலக்கு
மிதி
சிலம்பம் பழகு
உழுதல்
நிலத்தைக் கிளைத்தல்
கிண்டுதல்
மயிரைக் கோதுதல்
உழுதுண்போர்
வேளாளர்
உழுதுண்போர்
வேளாளருள் தாமே பயிரிட்டு உண்ணும் ஒருவகையார்
உழுதூண்
பயிர்த்தொழில் செய்து வாழ்தல்
உழுத்தமா
உழுந்திலிருந்து எடுத்த மா
உழுத்தல்
பதனழிதல்
உழுத்து
ஓர் அணிகலம்
உழுநர்
உழவர்
உழுந்து
உளுந்து
மாடம்
ஒருவகைத் தானியம்
உழுந்து
உளுந்து
உழுபடை
கலப்பை
உழுபடைச்சால்
சீதை
உழுவம்
எறும்பு
உழுவலன்பு
ஏழு பிறப்புகளிலும் மாறாது தொடரும் சிறந்த அன்பு
உழுவலன்பு
பல பிறப்புகளில் தொடர்ந்து வந்த அன்பு, எழுமையும் தொடர்ந்த அன்பு
உழுவல்
முறைமை
குணம்
இடைவிடாத அனபு, எழமையுந் தொடரும் அன்பு
புணர்ச்சி
உழுவளைப்பு
தொழுப்பு
உழுவளைப்பு
தொகுப்பு
உழவின் சால்வளைவு
உழுவான்
பிள்ளைப்பூச்சி
உழுவித்துண்போர்
வேளாளருள் பிறரைக் கொண்டு பயிர் செய்வித்து வாழ்வோர்
உழுவை
புலி
ஒருவகை மீன்
உழுவை
புலி
ஒரு மீன்வகை
நன்னீர் உளுவை மீன்
குண்டலவுழுவை
தும்பிலி
உழை
வருந்தி முயற்சி செய்
வருந்து
வருமானம் பெற வேலை செய்
கலைமான்
ஆண்மான்
அண்மை, பக்கம், இடம், உவர்மண், ஏழிசைகளுள் ஒன்று, கதிரவன் மனைவியர்களில்
ஒருத்தி, யாழின் நரம்பு, விடியற்காலம்
[உழைத்தல், உழைப்பு]
உழையர், உழையவர் - அருகிலுள்ளவர்
அமைச்சர்
வலர்
உழை
இடம்
பக்கம்
யாழின் ஒரு நரம்பு
மான்
பசு
பூவிதழ்
ஏழனுருபு
உவர்மண்
விடியற்காலம்
கதிரவன் மனைவியருள் ஒருத்தி
வாணாசுரன் மகள்
இடைச்சுரம்
உழை
(வி) உழை என்னும் ஏவல், பாடுபடு
உழை
கடினமாக வேலைசெய்தல்
உழைக்கலம்
பொன், வெள்ளி முதலியவற்றால் செய்த ஆளும் பாண்டங்கள்
உழைச்சுற்றாளன்
பக்கத்தில் நின்று ஏவல் கேட்போன்
உழைச்செல்வான்
நோயாளியின் பக்கத்திலிருந்து மருந்து முதலியன கொடுப்போன்
மருத்துவனோடு உதவிக்குச் செல்பவன்
உழைதல்
துன்பமுறல்
இரைதல்
உழைத்தல்
வருந்தல்
பாடுபடுதல்
ஈட்டுதல்
பேசலால் எழும் ஒலி
உழைத்துக்கொடுத்தல்
பணி செய்து பொருள் ஈட்டிக் கடன் முதலியன தீர்த்தல்
பெற்றோர் முதலியோரைப் பேணுதல்
வீணாகப் பாடுபடுதல்
உழைப்பறித்தல்
சேற்றில் உழலுதல்
வருந்தி முயலுதல்
உழைப்பாளி
உழைப்பவர்
முயற்சியுள்ளவர்
உழைப்பாளி
கடுமையாக வேலைசெய்பவர்
உழைப்பு
முயற்சி
வருந்திப் பாடுபடுகை
வருந்தியீட்டுகை
சம்பாத்தியம்
உழைப்பு
கடுமையான வேலை அல்லது பணி
உழைமண்
உவர்மண், அழுக்கெடுக்கும் மண்
உழையர்
பக்கத்தார்
ஏவலாளர்
அமைச்சர், மந்திரிமார்
ஒற்றர்
உழையிருந்தான்
உடனிருப்போன்
அமைச்சன்
நோயாளிக்கு உதவிபுரிபவன்
உழையோர்
உழையர்
மந்திரிகளின் நட்பாளர்
உழைவு
யாழின் உள்ளோசை
உவ
(வி) விரும்பு
மகிழ், இன்பமாயிரு
உவகுருவாணன்
இல்லறம் அடைதற்குரிய நிலையிலுள்ள பிரமசாரி
உவகுலம்
திப்பிலி
திரிபலை
உவகை
சுகமாக நேரத்தைக் கழித்தல்
கேளிக்கை
உள்ளக் களிப்பு
மகிழ்ச்சி
அன்பு
காமம்
காதல் சுவை
உவகை
மகிழ்ச்சி
களிப்பு
அன்பு
காமம்
இன்பச்சுவை
உவகை
மகிழ்ச்சி
உவகைக்கலுழ்ச்சி
வாளேறுபட்டுப் புண்மிகுந்த கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் சொரியும் புறத்துறை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.