iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 78 of 81

உவகைச்சொல் முகமன், உபசாரமொழி
உவகைப்பறை மங்கலப்பறை, மகிழ்ச்சியைக் குறிக்கும் பறை
உவக்காண் உங்கேபார். உவக்காண். வரிக்கச்சினனே (ஐங்குறு. 206) அப்பொழுது, அவ்விடம் உங்கே
உவக்காண் உங்கே, உவ்விடம் உங்கே பார்
உவச்சக்காணி கோயிலில் கொட்டூழியத்திற்காக உவச்சனுக்குத் தரும் மானியம்
உவச்சன் கோயில் பூசாரி சாதியான் பண்டைய அராபிய இனத்தைச் சார்ந்தவன் (சோனகன்)
உவச்சன் பூசாரிச் சாதியான் சோனகன்
உவச்சர் ஓச்சர் சோனகர்
உவட்சி துவளுகை
உவட்டி உவட்டிப்பு
உவட்டி அருவருப்பு குமட்டுகை நீர்ப்பெருக்கு கெடு
உவட்டிப்பு அருவருப்பு குமட்டு
உவட்டிற்கூர்வை மாமிசபேதி
உவட்டு தெவிட்டு வெறுப்புறு மிகுதியாகு [உவட்டுதல், உவட்டிப்பு]
உவட்டுதல் அருவருத்தல், வெறுப்புறுதல் தெவிட்டுதல் குமட்டுதல் புரளுதல் மிகுதல்
உவட்டுரை இகழ்ச்சிசொல்
உவட்டெடுத்தல் பெருக்கெடுத்தல்
உவணகேதனன் கருடக்கொடியையுடைய திருமால்
உவணன் கருடன்
உவணமுயர்த்தோன் கருடக்கொடியையுடைய திருமால்
உவணம் கருடன் கழுகு உயர்ச்சி
உவணம் உயர்ச்சி உயர்வு கருடன் கழுகு பருந்து
உவணவூர்தி கருடனை ஊர்தியாகக் கொண்ட திருமால்
உவணி வாள்
உவணை தேவருலகம், துறக்கம் உவ்விடம்
உவண் உவ்விடம் மேலிடம்
உவதி இளம்பெண் யுவதி, பதினாறாட்டைப் பருவத்தாள்
உவதை மலையின்வீழ் பேரருவி
உவத்தல் மகிழ்தல் விரும்புதல் பிரியமாதல் அன்புசெய்தல்
உவனகம் அந்தப்புரம் சிறை மதில்சுவர் அகழி வாயில் இடைச்சேரி பள்ளம் குளம் ஏரி பரந்த வெளியிடம் உப்பளம் பிரிதல்
உவனாயம் துவைத்துக் கட்டும் மருந்து
உவனி வாள்
உவனித்தல் அம்பெய்யத் தொடங்குதல் தூய்மை செய்தல் ஈரமாதல்
உவனிப்பு ஈரம்
உவன் முன்நிற்பவன். பார்த்தானுவன் (பரிபா. 12, 55) ஒருசுட்டுச்சொல்
உவன் உயர்திணை ஆண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் அவனுக்கும் இவனுக்கும் இடையில் உள்ளவன் முன் நிற்பவன் பின்புறத்துள்ளவன்
உவன்றி நீர்நிலை
உவப்பு மகிழ்ச்சி விருப்பு உயரம்
உவப்பு மகிழ்ச்சி களிப்பு பொலிவு விருப்பம் உயரம் விளையாட்டு மேடு
உவப்பு மனத்துக்குப் பிடித்தது
உவமன் ஊமன் உவமை
உவமம் உவமை
உவமம் உவமை, ஒரு பொருளோடு பிறிதொரு பொருளை ஒப்பிட்டுக் காணல் ஒப்புமை அளவை
உவமவாசகம் உவமவுருபு
உவமவுருபு A term of comparison
உவமவுருபு உவமானத்தைச் சார்ந்து ஒப்புமை விளக்கவரும் இடைச்சொல் அன்ன, ஒப்ப, ஏய்ப்ப என்றாற்போல வருபவை
உவமாநிலம் சுவர்
உவமானசங்கிரகம் ஒருநூல்
உவமானம் உபமானம்
உவமானம் உபமானம், ஒப்பு, சமானம் ஒரு பொருளுக்கு ஒப்பாக உரைக்கத்தக்க உயர் பொருள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together