iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 79 of 81

உவமானித்தல் ஒப்பிடுதல்
உவமானோவமானம் ஓரலங்காரம்
உவமாவாசகம் உவமையுருபு
உவமி ஒப்பிடுதல்
உவமித்தல் ஒப்பிடுதல்
உவமித்தல் உவமைப்படுத்தல், ஒப்புமை காட்டிக் கூறுதல்
உவமிப்பு ஒப்பிடுகை
உவமேயம் உபமேயம், உவமிக்கப்படும் பொருள்
உவமை ஒப்பு ஒற்றுமை உவமையணி
உவமை உவமம் ஒப்புமை உவமையணி வினை, பயன், மெய், உரு என்பவை காரணமாக ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமை புலப்படப் பேசுகை
உவமை இணையாகக் காட்டும் ஒப்புமை
உவமைத் தொகை உவகையுருபு தொக்க தொலை (எ.கா - பவளவாய்)
உவமைத்தொகை உவமையுருபுதொக்கதொடர்மொழி மதிமுகம், கயற்கண் என்றாற்போல வருவது
உவமையின்மை அசமானம்
உவமையின்மை ஒப்பின்மை, இறைவன் எண் குணங்களுள் ஒன்று
உவமையுருபு உவமை
உவரகம் உப்புச்சேர்ந்த மண், உழைமண் களர்நிலம்
உவராகம் கிரணகாலம்
உவராகம் மறைப்பு, கிரகணம் மறைப்புக் காலம்
உவரி உப்பு நீர் கடல் சிறுநீர்
உவரி உவர்நீர், உப்புநீர் கடல் சிறுநீர்
உவரிக்கெண்டை ஒருமீன்
உவருண்டான் களர்நிலத்தில் பயிரிடப்படும் ஒருவகை நெல்
உவரோதம் உவர்க்கடல் இடையூறு
உவர் உப்பச் சுவை உப்பு உவர் மண் கடல் இனிமை
உவர் உப்பு உப்புச்சுவை களர்நிலம் உழைமண் கடல் இனிமை உயர்திணைப் பலர்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர்
உவர் கரித்தல்
உவர்க்கடல் உப்புநீர்க் கடல்
உவர்க்கம் கடற்கரை
உவர்க்களம் களர்நிலம் உப்பளம்
உவர்க்காரம் சவர்க்காரம்
உவர்ச்சங்கம் முட்சங்குப்பூண்டு
உவர்ச்சங்கு முட்சங்கு
உவர்த்தன்மை உப்புத் தன்மை கொண்டது
உவர்த்தரை உவர்க்களம்
உவர்த்தல் உப்புக்கரித்தல் துவர்த்தல் அருவருத்தல் வெறுத்தல்
உவர்நிலம் களர்நிலம் உப்பளம்
உவர்நிலம் உப்புத் தன்மை கொண்ட நிலம்
உவர்நீர் உப்புச்சலம்
உவர்நீர் உப்புநீர், உப்புச்சுவையுள்ள நீர்
உவர்ப்பு உப்புச் சுவை துவர்ப்பு வெறுப்பு
உவர்ப்பு உப்புச்சுவை துவர்ப்பு இகழ்ச்சி வெறுப்பு அவாவின்மை உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி நுகரக் கிடக்கும் வினையின் பயன்கள்
உவர்ப்பு (உப்பின்) கரிப்பு
உவர்மண் உப்புச்சேர்ந்த மண், உழைமண் களர்நிலம்
உவறுதல் ஊறுதல், சுரத்தல்
உவற்றுதல் சுரக்கச் செயதல்
உவலை தழை சருகு மரக்கொம்பு இழிவு துன்பம் வம்புச்சொல்
உவல் தழை சருகு
உவளகம் அந்தப்புரம் சிறைச்சாலை காவற்கூடம் மதில் ஒருபக்கம் அகழி பள்ளம் வாயில் குளம் உப்பளம் இடைச்சேரி விரிவு நீர்நிலை பிரித்தல்
உவளல் துவளல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together