4,003 words starting with உ · page 8 of 81
Tamil Word
Tamil Meaning
உடனுக்குடன்
தாமதிக்காமல் விரைந்து
உடனுறை
கூடி வாழ்தல்
ஒரு நிலத்தில் உடனுறைகின்ற கருப்பொருளால் பிறிதுபொருள் பயப்ப மறைத்துக்கூறும் இறைச்சிப்பொருள்
உடனுறைவு
ஒன்றாக வாழ்தல்
புணர்ச்சி
உடனே
(செயல் நடந்த)நிமிடமே
தாமதிக்காமல் விரைந்து
தாமதமின்றி
உடனே
தாமதமின்றி
ஒருசேர
முழுக்க
உடனே1
(செயல் நடந்த) நிமிடமே
உடனொத்தபங்காளி
சரிப்பங்குடையவன்
உடனொத்தவன்
சமானமானவன்
உடன்
ஒக்க, ஒருசேர, அப்பொழுதே
மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபு
உடன் கூட்டு
ஒன்றுகூட்டு
உடன்கட்டை ஏறு
(முற்காலத்தில்)கணவரின் எரியும் சிதையில் மனைவி விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளுதல்
இறந்த கணவனது உடலுடன் மனைவியும் எரிபடல்
உடன்கட்டை ஏறு
கணவனின் சிதையில் மனைவி இறங்கித் தன் உயிரைப் போக்கிக்கொள்ளுதல்
உடன்கட்டையேறுதல்
இறந்த கணவனுடன் மனைவியும் ஈமத்தீயில் புகுந்து இறத்தல்
உடன்கற்றல்
ஒருவருடன் கற்றல்
ஒரு சாலையில் ஒருங்கு கற்றல்
ஒரு வகுப்பில் ஒருங்கு கற்றல்
உடன்கூட்டத்ததிகாரி
சோழர் காலத்து ஊர்ச்சபைத் தலைவன்
உடன்கூட்டு
ஒன்றுகூட்டு
பங்காளியாயிருத்தல்
உடன்கை
உடனே
உடன்கையில்
உடனே
உடன்சேர்வு
ஒன்றனோடு சேர்வது
அனுபந்தம், பின்னிணைப்பு
உடன்பங்காளி
கூடியபங்குக்காரன்
உடன்பங்கு
கூட்டுபங்கு
சரிப்பங்கு
உடன்பங்கு
சரிபங்கு
கூட்டுப்பங்கு
உடன்படல்
உடன்படுதல், நூல் மதங்கள் ஏழனுள் ஒன்று
உடன்படிக்கை
இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்துகொள்ளும் ஒப்பந்தம்
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், அமைப்புகள், குறிப்பிட்ட நோக்கத்திற்காக மேற்கொள்ளும் உடன்பாடு
ஒப்பந்தம்
உடன்படிக்கை
ஒப்பந்தம், சம்மதப் பத்திரம்
உறுதிப்பாடு
உடன்படிக்கை
இரு நாடுகள் அல்லது அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் செய்துகொள்கிற ஒப்பந்தம்
உடன்படு
இணங்குதல்
இசைதல் செய்
ஒத்துக்கொள்
[உடன்படுதல், உடன்பாடு, உடன்படுத்துதல்]
உடன்படுதல்
இசைதல், சம்மதித்தல்
உடன்படுத்து
இணங்கச் செய்
உடன்படுத்துதல்
இணக்குதல்
உடன்படுமெய்
உடம்படுமெய்
உடன்படுவிடை
உடன்படல்விடை
உடன்படுவிலக்கு
ஓரலங்காரம்
உடன்பாடு
1.(பிறருடைய கருத்து செயல் முதலியவற்றை) ஏற்றுக்கொள்ளும் இணக்கம்
சம்மதம் 2.உடன்படிக்கை
ஒப்பந்தம் 3.கூற்றின் மறுப்பு இல்லாத தன்மையை விவரிப்பது
உடன்பாடு
மனப்பொருத்தம்
இசைவு
உடன்பாடுவான்
பக்கப்பாட்டுக்காரன்
உடன்பாட்டுவினை
விதிவினை
உடன்பிடிக்கை
உடன்படிக்கை
உடன்பிறந்த
1.ஒரே தாய்க்குப் பிறந்த
கூடப் பிறந்த 2.(பிறந்ததிலிருந்தே ஒருவரிடம்)இயல்பாகக் காணப்படும்/(ஒருவரால் எளிதில் )விட்டுவிட முடியாத
உடன்பிறந்தவன்
சகோதரன்
தமையன்
உடன்பிறந்தான்
சகோதரன்
உடன்பிறந்தான்
கூடப்பிறந்தவன்
உடன்பிறந்தார்
உடன்பிறந்தோர்
சகோதர சகோதரிகள்
உடன்பிறந்தார்
சகோதர சகோதரிகள்
உடன்பிறந்தாள்
சகோதரி
உடன்பிறந்தாள்
கூடப்பிறந்தவள்
உடன்பிறப்பாக
(ஒன்று தோன்றிய அதே நேரத்தில் உண்டாகி) தொடர்புடையதாக
உடன்பிறப்பாளர்
உடன்பிறப்புகள்
அண்ணன் தம்பிகள்
உடன்பிறப்பு
உடன்பிறந்த சகோதரி அல்லது சகோதரன்
உடன்பிறப்பு
கூடப்பிறக்கை, ஒரு வயிற்றில் பிறத்தல் சகோதரத்துவம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.