iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 80 of 81

உவளித்தல் தூய்மை செய்தல் துப்புரவாக்கல்
உவளுடல் துவளுதல்
உவளுதல் துவளுதல் நடுங்குதல் பரத்தல்
உவள் முன் நிற்பவள். படையுவள் கண்காண்மின் (பரிபா. 11 123)
உவள் உயர்திணைப் பெண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் அவளுக்கும் இவளுக்கும் இடையில் உள்ளவள் முன் நிற்பவள்
உவவனம் உபவனம், சோலை, உய்யானம், பூந்தோட்டம்
உவவு உவப்பு முழு நிலா அமாவாசை
உவவு உவப்பு நிறைமதி மறைமதி
உவா பெளர்ணிமை அமாவாசை கடல்
உவா வெள்ளுவா, முழுமதிநாள் காருவா, அமாவாசை கடல் உகாமரம்
உவாகருமம் உபாகருமம்
உவாதி உபாதி
உவாதி எல்லை கடுந்துன்பம், பெருந்துன்பம்
உவாத்தி வாத்தி
உவாத்தி கற்பிப்போன், ஆசிரியன், உபாத்தியாயன் வேதமோதுவிப்போன்
உவாத்திகன் கற்பிப்போன், ஆசிரியன், உபாத்தியாயன் வேதமோதுவிப்போன்
உவாத்திமை கற்பிக்கும் தொழில்
உவாத்தியாயனி ஆசிரியை
உவாத்தியாயன் கற்பிப்போன் (பெண்பால் - உவாத்தியாயனி) ஆசாரியன்
உவாத்து கற்பிப்போன், ஆசிரியன், உபாத்தியாயன் வேதமோதுவிப்போன்
உவாநாடி கிரகணபரிசனநாடி
உவாந்தம் காருவா, அமாவாசை வெள்ளுவா, பௌர்ணிமை
உவாந்தி சத்தி
உவாமதி முழுநிலா
உவாய் ஒருமரம்
உவாய் ஒரு மரம், உவாத்தேக்கு
உவாலம்பனம் பழிப்பு, தூடணை
உவாலம்பம் பழிப்பு, தூடணை
உவாளி பூட்டை அறுகு
உவாவாளி பூட்டை
உவாவுதல் நிறைதல்
உவிதல் சாதல் அவிதல், நீர்வற்றி யவிதல் காற்றில்லாமல் புழுங்கல்
உவித்தல் அவித்தல்
உவியல் சமைத்த கறி
உவை உங்குள்ளவை. (திவ். திருவாய். 1 1 4.)
உவை அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர் உங்குள்ளவை, உவ்விடத்துள்ளவை
உவ் See உவை உவ்வு மெவ்வயி னோயு நீயே (பரிபா. 2, 58.)
உவ் உவை, அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப்பெயர்
உவ்வி தலை வரிவகை
உவ்விடம் உம்பர்
உவ்வு தபம்
உவ்வு தவம்
உவ்வை உப்பை
உஷணம் மிளகு
உஷதி அமங்கலவாக்கு
உஷபுதன் அக்கினி
உஷார் எச்சரிக்கை விழிப்பு
உஷார் (-ஆக, -ஆன) (செயலில் காட்டும்) விழிப்புணர்வு
உஷ்டரகம் ஒட்டகம்
உஷ்ணமானி வெப்பமானி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together