iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

4,003 words starting with உ · page 9 of 81

உடன்பிறப்பு உடன்பிறந்தான் அல்லது உடன்பிறந்தாள்
உடன்புணர்ப்பு சமவாயம், சம்பந்தம், கூட்டம்
உடன்போக்கு (அகம்) பெற்றோர் அறியாம்ல தலைவனுடன் தலைவி செல்லுதல்
உடன்போக்கு கூடப்போதல் களவில் தலைவி தன் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் செல்லுதல்
உடன்மாணாக்கன் ஓர் ஆசிரியரிடம் ஒருவனோடு சேர்ந்து கற்பவன்
உடன்றல் சினத்தல் போர்
உடன்வந்தி கூடவே வருவது
உடன்வயிறு ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர், உடன்பிறந்தவர்
உடன்வயிற்றோர் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர், உடன்பிறந்தவர்
உடப்பு துறட்டுமுள்ளிச்செடி துறட்டுமுள்
உடமை உடைமை (ஒருவருக்கு) உரிமை உடைய வீடு நிலம் பொருள்கள் போன்ற சொத்து
உடமை (ஒருவருக்கு) உரிமை உடையது(வீடு, நிலம் போன்ற) சொத்து
உடம் உடன்
உடம் இலை புல் விடியற்காலம் வேலமரம்
உடம்படல் சம்மதப்படல்
உடம்படல் உடன்படல்
உடம்படிக்கை உடன்படிக்கை பொருத்தச்சீட்டு
உடம்படுதல் சம்மதப்படுதல்
உடம்படுதல் சம்மதப்படுதல், மனம் ஒத்தல்
உடம்படுமெய் நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும் உள்ள இரண்டு உயிர்களைச் சேர்க்கும் மெய்களாகிய ய், வ்
உடம்பாடு ஒருமிப்பு சம்மதம்
உடம்பாடு ஒற்றுமை சம்மதம் மனப் பொருத்தம்
உடம்பிடி வேல்
உடம்பிடி வேலாயுதம்
உடம்பிடிக்கை உடம்படிக்கை
உடம்பு (பெரும்பாலும்) மனித உடல்
உடம்பு உடல், உயிர்நிலை மெய்யெழுத்து ஆண் அல்லது பெண்ணின் குறி
உடம்புக்கீடு கவசம்
உடம்புக்கு முடியாமல் உடல் நலம் சரியில்லாமல்
உடம்புரட்டல் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டியெடுத்தல் குழந்தை புரளுகை
உடம்புரட்டுதல் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டியெடுத்தல் குழந்தை புரளுகை
உடம்பெடுத்தல் பிறத்தல் செயலுடையனாதல்
உடம்பை கலங்கனீர்
உடம்பொடு புணர்தல் நூலுக்குரிய உத்திவகையுள் ஒன்று கூறும் இலக்கியத்திலேயே சொல்ல வேண்டியதொன்றை உய்த்துணர வைத்தல்
உடர் உடல்
உடறுதல் சினத்தல்
உடற் குறை குறள் செவிடு மூங்கை கூன் குருடு மருள் மா உறுப்பிலாப் பிண்டம்
உடற்கரித்தல் தோள்தட்டுதல்
உடற்கருவி மெய்காப்பணி கவசம்
உடற்கல்வி விளையாட்டு பயிற்சி முதலியவற்றின் மூலம் அளிக்கும் உடல் ஆரோக்கியத்துக்கான கல்வி
உடற்கல்வி விளையாட்டு, பயிற்சி முதலியவற்றின் மூலம் அளிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கான கல்வி
உடற்காப்பு மெய்காப்பணி கவசம்
உடற்காவல் மெய்காப்பணி கவசம்
உடற்குறை உறுப்புக் குறை தலையற்ற உடல், கவந்தம்
உடற்கூறு உடலினிலக்கணம் உடலின் சுபாவம்
உடற்கூறு உடலிலக்கணம்
உடற்கூற்றியல் உடல் உறுப்புகளின் உள்ளமைப்பை விவரிக்கும் அறிவியல் துறை
உடற்கூற்றுத்தத்துவம் சரீரத்தினிலக்கணநூல்
உடற்கொழுப்பு குடற்கொழுப்பேறுதல் உணவில் வெறுப்புண்டாக்கும் ஒருவகை நோய்
உடற்சி சினம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together