956 words starting with ஏ · page 1 of 20
Tamil Word
Tamil Meaning
ஏ
ஒரு விளிக்குறிப்பு. ஏயெம்பெருமான் (தேவா. 746, 7)
ஓர் இகழ்ச்சிக்குறிப்பு
பெருக்கம், ஏபெற்றாகும் (தொல். சொல். 305)
அடுக்கு. (தொல். சொல். 305, உரை.)
மேனோக்குகை. கார்நினைந் தேத்தரு மயிற்குழாம் (சீவக. 87)
இறுமாப்பு. ஏக்கழுத்த நாணால் (பரிபா. 7, 55)
உழையிசையின் அக்கரம். (திவா.)
ஏ
உயர்வு
பெருமை
அம்பு
ஏ
எட்டாம் உயிரெழுத்து
பெருக்கம்
அடுக்கு
மேல்நோக்குகை
இறுமாப்பு
உழையிசையின் எழுத்து
எய்யும் தொழில்
அம்பு
பிரிநிலை, வினா, எண், தேற்றம், ஈற்றசை, இசைநிறை என்னும் பொருள்களில் வரும் ஓர் இடைச்சொல்
விளிக்குறிப்பு
இகழ்ச்சிக்குறிப்பு
ஏஎ
சாமவேதம்
விளிக்குறிப்பு
இரக்கக்குறிப்பு
ஏஏ
இகழ்ச்சிக்குறிப்பு
ஏஏ
உரக்கக் கூப்பிடும் விளியுருபு
இகழ்ச்சிக் குறிப்பு
ஏக1
ஏகப்பட்ட
ஏககண்டமாய்
ஒரே குரலாய். ஏககண்டமாய் அதனை அவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்கள். (Mod.)
ஏககண்டமாய்
ஒரே குரலாய்
ஏககாயனி
ஒரு வருடத்துக் கடாரி
ஏககுடும்பம்
பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம்
அவர்கள் ஏககுடும்பமாக இருக்கிறார்கள்
ஏககுடும்பம்
பங்கிடப்படாத சொத்துள்ள குடும்பம்
ஏககுண்டலன்
ஒற்றைக்குழையை யணிந்த பலராமன்
ஏககுண்டலன்
ஒற்றைக் காதணியுடையோன்
குபேரன்
ஆதிசேடன்
பலராமன்
ஏககுரு
உடன்கற்றோன்
ஏகசகடு
மொத்தம்
சராசரி
ஏகசக்கரவர்த்தி
தனியாணை செலுத்துவோன்
ஏகசக்கரவர்த்தி
தனியாணை செலுத்துவோன்
பொதுநீக்கி யாளுவோன்
ஏகசக்கராதிபதி
ஏகசக்கரவர்த்தி
ஏகசக்கராதிபதி
தனியாணை செலுத்தும் அரசன்
ஏகசக்கராதிபத்தியம்
தனியரசாட்சி
ஏகசக்கிராதிபதி
ஏகசக்கிரவர்த்தி
ஏகசந்தக்கிராகி
ஒரே தடவையில் மனத்திற் பற்றிக்கொள்பவன்
ஏகசமன்
ஒருசரி
ஒரு நிகர்
ஏகசமன்
ஒருநிகர்
ஏகசமானம்
ஒருநிகர்
ஏகசரம்
காண்டாமிருகம்
ஏகசர்க்கிரவர்த்தி
சுயாதிபதி
கடவுள்
ஏகசாதர்
சகோதரர்
ஏகசாம்
காண்டாமிருகம்
ஏகசிந்தை
ஒரே நினைவு. நாடொறு மேகசிந்தையனாய் (திவ். திருவாய். 5, 10, 11)
ஒருமனம்
ஒன்றிப்பு
ஒத்தமனம்
ஏகசிந்தை
ஒரே எண்ணம், ஒரே நினைவு
ஒத்த மனம்
ஒன்றிலேயே செல்லும் சிந்தை
ஏகசிருங்கன்
கிருஷ்ணன்
ஏகசிருங்கம்
ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம்
ஏகசிருங்கி
ஒற்றைக் கொம்புடைய காண்டாமிருகம்
ஏகசுபாவம்
ஒரே தன்மை
ஒத்த தன்மை
ஏகதண்டி
திரிதண்டி
ஒற்றைக்கோல் திரிக்குஞ் சன்னியாசி. (குருபரம். ஆறா. 92.)
ஏகதண்டி
துறவியருள் ஒருவகையார், ஒற்றைக்கோல் தாங்கும் துறவி
ஏகதந்தன்
யானை முகக்கடவுள்
ஒற்றைத் தந்தத்தையுடையரான விநாயகர். (பிங்.)
ஏகதந்தன்
ஒற்றைக் கொம்புடைய விநாயகன்
ஏகதமன்
அநேகருள் ஒருவன்
ஏகதாரவிரதன்
ஒருத்தியையே மனைவியாக்கொள்ளும் உறுதியுள்ளவன். (ஈடு. 4
2
8.)
ஏகதாரவிரதன்
ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதியுள்ளவன்
ஏகதார்
ஒரு தந்தியுடைய வாத்தியம்
ஏகதார்
ஒற்றை நரம்புடைய வாத்தியம்
ஏகதாளம்
சத்ததாளத்தொன்று. ஏகதாளத்துக் கிலகுவொன்றாமே (பரத. தாள. 24.)
ஏகதாளம்
ஏழு தாளத்துள் ஒன்று, ஓர் ஒத்து உடைய தாளம்
ஏகதுரீனன்
ஏகதுரன்
ஏகதேசக்காரன்
மாறுபாடுள்ளவன்
ஏகதேசம்
உத்தேசம்
ஒருபுடை. (திருக்கோ. 70, உரை.)
சிறுபான்மை. ஏகதேசம் தமிழாகவும் பிராயிகம் தற்சமமம் தற்பவமாகவுங் கூறினாம் (பி. வி. 2, உரை.)
அருமை.ஏகதேசமாக அங்கே அது கிடைக்கும்
வித்தியாசம். அதற்கு மிதற்கு மேகதேசம்
மாறுபாடு
சமமின்மை. இந்த நிலம் ஏகதேசமாயிருக்கிறது
நிந்தை. அவன் என்னை ஏகதேசமாகப் பேசினான். Colloq
குறைந்தது. பகவதானந்தத்தைப்பற்ற இது ஏகதேசமா யிருக்கையாலே (ஈடு, 4, 1, 10)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.