iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 10 of 20

ஏன ஏனைய, பிற, மற்றைய, வேறான
ஏனக்கோடு பன்றிக்கொம்பு வெதுப்படக்கி
ஏனப்படம் பன்றிமுகக்கடகு
ஏனப்படம் பன்றிமுகக் கேடகம்
ஏனப்பானம் தட்டுமுட்டு
ஏனம் Enumerative particle added to ஃ, as in அஃகேனம் ஆய்த வெழுத்தின் சாரியை. (தொல். எழுத். 134, உரை.)
ஏனம் பன்றி காட்டுப்பன்றி கருவி பாத்திரம் பாவம் குற்றம் எழுத்தின் சாரியை ஓலைக்குடை அணிகலன்
ஏனம் (வீட்டில் புழங்கும்) பாத்திரம்
ஏனல் கதிர் கருந்தினை தினைப்புனம் செந்தினை
ஏனவாயன் பேதை தீங்கு பேசுவோன்
ஏனாதி மறவன் நாவிதன் படைத்தலைவன் ஒரு பட்டப்பெயர் அமைச்சன் ஒரு பழைய சாதியார் சாணாரில் ஒரு வகுப்பு ஓர் இளகம், இலேகியம்
ஏனாதிமோதிரம் ஏனாதிப் பட்டத்தார்களுக்கு அரசன் அளிக்கும் மோதிரம்
ஏனும் என்றாலும். தாமரை முதலிவற்கேனும் (கந்தபு. காமதகன. 83)
ஏனும் ஒரு வினையெச்ச விகுதி என்றாலும்
ஏனெனில் ஏனென்றால்
ஏனென்னுதல் இடுக்கணுக்கு உதவ வினாதல், ஆபத்தில் உதவ முற்படுதல்
ஏனென்றால் நான்அப்படிச்சொல்லுவது ஏனென்றால்
ஏனை மற்றை. (சூடா.)
ஏனை ஒழிபு, மற்றையெனும் இடைச்சொல் ஒழிந்த மற்று எத்தன்மைத்து மலங்குமீன்
ஏனைய ஒழிந்தன
ஏனைய மேலும் உள்ள
ஏனையுவமம் வெளிப்படை உவமம்
ஏனோ குறிப்பிட்டுக் கூற முடியாத காரணத்தால்
ஏனோதானோ உரிய கவனம் அல்லது பொறுப்பு இல்லாமை
ஏனோதானோ-என்று/-என்ற உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாமல்/உரிய கவனமோ ஈடுபாடோ இல்லாத
ஏனோதானோவெனல் பராமுகமாயிருத்தல், பிடிப்பின்றியிருத்தல்
ஏன் First suffix (a) of a verb, as in வந்தேன் (b) of a noun, as in அடியேன் தன்மை யொருமைப் பெயர்வினைகளில் வரும் விகுதி Particle of exclusion, as in ஏனோன் ஒழிதற்பொருளில் வரும் இடைச்சொல். (நன். 420, மயிலை.)
ஏன் எதற்கு, என்ன, என்ன காரணம், என்னை இரக்கப்பொருளைத் தரும் இடைச் சொல் தன்மையொருமை விகுதி பன்றி
ஏன்றுகொள்ளுதல் ஏற்றல், ஏற்றுக்கொள்ளல் பிறரைத் தாங்குதல் எதிர்த்து நிற்றல்
ஏன்றுகோள் ஆதரிக்கை, காப்பாற்றுகை
ஏப்பமிடுதல் ஏப்பம்விடு
ஏப்பம் தேக்கெறிவு, எதிரெடுத்தல், ஏப்பமிடல்
ஏப்பம் (வயிற்றிலிருந்து) வாய்வழியாகச் சத்தத்துடன் வெளிவரும் காற்று
ஏப்பம் விடுதல் பொருளை அபகரித்தல்
ஏப்பம்பறி ஏப்பம்விடு
ஏப்பம்விடு (பணத்தை) அபகரித்தல்
ஏப்பம்விடுதல் தேக்கெறிதல்
ஏப்பாடு அம்புவிழும் எல்லை
ஏப்பியன் பேதை, அறிவில்லாதவன்
ஏப்புழை அம்பெய்வதற்காக மதிலில் அமைக்கப்படும் துளை
ஏமகண்டன் ஓரிராக்கதன்
ஏமகரம் பொன்
ஏமகூடம் எண்வகை மலைகளுள் ஒன்றாகிய பொன்மலை, மேருமலை
ஏமங்கோலா ஒரு மீன்வகை
ஏமசிங்கி மிருதாரசிங்கி
ஏமசிங்கி மிருதாரசிங்கி என்னும் நஞ்சு
ஏமதவஞ்சம் போகபூமி ஆறனுள் ஒன்று
ஏமத்தி பொற்றொட்டிப் பாடாணம்
ஏமத்தூரி பொன்னூமத்தை
ஏமந்த ருது பனிக்காலம் முன்பனிப் பருவம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together