iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 11 of 20

ஏமந்தம் பனி பனிக்காலம் ஏமந்த ருது
ஏமந்தாசலம் இமயமலை
ஏமன் யமன்
ஏமபத்திரம் மலையாத்திமரம்
ஏமபுட்பம் அசோகமரம் செண்பகமரம் பொன்முல்லை
ஏமபுட்பி ஆவிரை
ஏமபேதி கற்கடகபாஷாணம்
ஏமமணல் பொன்மணல்
ஏமம் இன்பம் களிப்பு மயக்கம் காவல் இரவு பொன் திருநீறு இடுதிரை பாதுகாவல் வலிமை சேமநிதி
ஏமருதல் காக்கப்படுதல். இடிப்பாரை யில்லாத வேமரா மன்னன் (குறள், 448) களிப்புறுதல். ஏமரு புவன மூன்றும் (கந்தபு. மேரு. 24)
ஏமருதல் திகைத்தல் களிப்புறுதல் காக்கப்படுதல்
ஏமல் முதிரை மனக்கலக்கம்
ஏமவஞ்சம் போகபூமி ஆறனுள் ஒன்று
ஏமவதி கடுக்காய் வசம்பு
ஏமா ஏமாற்றம் அடைதல்
ஏமாங்கதம் சீவகன்தேசம்
ஏமாங்கம் கருடன் சிங்கம் பொன்னிறம் மேருமலை
ஏமாசலம் மேருமலை
ஏமாத்தல் அரணாதல். ஏமாப்ப முன்னே யயற்பகை தூண்டிவிடுத்து (பழ. 306) ஆசைப்படுதல். அருந்தேமாந்த நெஞ்சம் (புறநா. 101) இன்புறுதல். காமர்நெஞ்ச மேமாந்துவப்ப (புறநா. 198, 8) கலக்கமுறுதல். புணர்ந்தோர் நெஞ்சேமாப்ப வின்றுயிறுறந்து (மதுரைக். 575) செருக்குறுதல். இரங்கு நமக்கம் பலக் கூத்த னென்றென் றேமாந்திருப்பேனை (திருவாச. 21, 7) நிச்சயித்தல். கனவென மருண்ட வென்னெஞ் சேமாப்ப (பொருந. 98)
ஏமாத்தல் அரணாதல், பாதுகாவலாதல் விரும்புதல் இன்புறுதல் செருக்கடைதல் கலக்கமடைதல் உறுதிசெய்தல்
ஏமாந்த கொங்கை விம்மிய முலை
ஏமாந்துபோதல் ஏமாறுதல்
ஏமாந்துபோதல் ஏமாறுதல், மோசம்போதல் இழப்படைதல் எச்சரிக்கையின்றியிருத்தல்
ஏமாப்பிரகம் பொன்னப்பிரகம்
ஏமாப்பு பாதுகாப்பு அரணாதல், வலியாகுதல் செருக்கு கருத்து
ஏமார்தல் மனங்கலங்குதல். ஏமார்ந் தனமெனச் சென்றுநா மறியின் (நற். 49) பலப்படுத்துதல். சலத்தாற் பொருள்செய் தேமார்த்தல் (குறள், 660)
ஏமார்தல் மனங்கலங்குதல், ஏங்கல்
ஏமார்த்தல் ஏமஞ்செய்தல், காப்புச் செய்தல், பலப்படுத்தல்
ஏமாறு மோசம்போதல். மோக வலியூடே யேமாறி (திருப்பு. 622)
ஏமாறு (எதிர்பார்த்து) நம்பிக்கை இழத்தல்
ஏமாறுதல் தடுமாறல், அலமருதல் மோசம் போதல்
ஏமாற்றம் எத்து, வஞ்சகம், வஞ்சகத்துள்ளாதல் மனக்கலக்கம்
ஏமாற்றம் எதிர்பார்ப்பது நிறைவேறாமல் ஏற்படும் மனக்குறை
ஏமாற்று (நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை) மோசம்செய்தல்
ஏமாற்றுதல் வஞ்சித்தல். மகனுத்தியினா லவரை யேமாற்ற (இராமநா. உயுத்த. 57) ஏமஞ்செய்தல். மாற்றேமாற்றலிலையே (பரிபா. 4, 53)
ஏமாற்றுதல் வஞ்சித்தல் ஏமஞ்செய்தல்
ஏமாளி எளிதில் ஏமாறக்கூடியவர்
ஏமாளி பேதை, அறிவிலி
ஏமாளி எளிதில் ஒருவரை அல்லது ஒன்றை நம்பி மோசம்போய்விடக் கூடிய நபர்
ஏமி உடனிகழ்வான்
ஏமின்கோலா ஒருவகைமீன்
ஏமின்கோலா பறவைக்கோலா என்னும் மீன்
ஏமிலாந்தி அலமந்து பார்ப்போன், திகைத்து நிற்பவன், மயக்கமுடையவன், மதிகேடன்
ஏமிலாந்து திகைத்து நிற்றல் மனந்தடுமாறுதல்
ஏமிலாந்துதல் திகைத்து நிற்றல், மயங்கி நிற்றல், மனந்தடுமாறுதல், நினைவு சிதறுதல்
ஏமிலாப்பு அலமாப்பு
ஏமிலாப்பு அலமலப்பு, மனத்தடுமாற்றம்
ஏமுறு மகிழ்வுறுதல். ஏமுறு விளையாட் டிறுதிக்கண்ணும் (தொல். பொ. 147) தன்மை திரிதல். ஏமுற விரண்டு முளவென மொழிப (தொல். பொ. 109) வருத்தமுறுதல். ஏமுறு கிளவி (தொல். பொ. 146) பித்துறுதல். ஏமுற்றவரினு மேழை (குறள், 873) மயக்கமுறுதல். ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றி (திருமுரு. 163) காப்படைதல். எஞ்சிய பொருள்களை யேமுற நாடி (திருமுரு. 97) பொருத்தமுறுதல். காமமும் பொருளு மேமுறத் தழுவி (இலக். வி. 704)
ஏமுறுதல் மகிழ்வுறுதல், களிப்புறல் தன்மை திரிதல் வருந்துதல், மனங்கலங்குதல் மயக்க முறுதல் பொருத்தமுறுதல்
ஏம் இன்பம், மகிழ்ச்சி, களிப்பு மயக்கம் பொன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together