956 words starting with ஏ · page 12 of 20
Tamil Word
Tamil Meaning
ஏம்பலித்தல்
அவாக்கொள்ளுதல். நின்றாள் சரணென் றேம்பலிப்பார்கட்கு (தேவா. 1040
8)
ஏம்பலித்தல்
மிகுந்த அவாக் கொள்ளுதல், பேராசை கொள்ளுதல், அங்கலாய்த்தல்
ஏம்பலிப்பு
அங்கலாய்ப்பு
ஏம்பல்
ஆரவாரம்
மகிழ்ச்சி
வருத்தம்
ஏம்புதல்
களித்தல். மள்ள ரேம்பலோ டார்க்கு மோதை (கந்தபு. ஆற்று. 33)
வருந்துதல். மத்திகை தாக்க வேம்பலுற்றனம் (திருவிளை. பரிநரி. 12)
மனங்கலங்குதல். (Loc.)
ஏம்புதல்
களித்தல், மனம் கலங்குதல், வருந்துதல், மயக்கமடைதல்
ஏய
ஓர் உவமவுருபு. (தண்டி. 33.)
ஏயம்
தள்ளத்தக்கது
ஏயான்
இசையான், ஒவ்வான்
தொழில் செய்யத் தகாதவன், பொருத்தமற்றவன்
ஏயி
மகள்
ஏயில்
இசை, ஒருவகைப் பாட்டு
ஏயே
பரிகாசக் குறிப்பு. (திவா.)
ஏயே
எள்ளி நகையாடல் குறிப்பு, இகழ்ச்சிக் குறிப்பு
ஏய்
பொருந்துதல். ஏய்ந்தபேழ்வாய் (திவ். பெரியதி. 1, 7, 3)
தகுதல். தில்லையூரனுக்கின் றேயாப்பழி (திருக்கோ. 374) ஒத்தல். சேலேய் கண்ணியரும் (திவ். திருவாய். 5, 1, 8)
எதிர்ப்படுதல். போயினசின்னான் புனத்து மறையினா லேயினா ரின்றியினிது (ஐந். ஐம். 11)
பொருந்தச் சொல்லுதல். பொய் குறளை யேய்ப்பார் (பழ. 77)
ஒத்தல். அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்ப (புறநா. 33, 17)
வஞ்சித்தல்
ஏய்
(நம்பும்படியாக நடந்து) ஏமாற்றுதல்
ஏய்தல்
ஒத்தல், பொருந்தல், தகுதல்
எதிர்ப்படுதல், சந்தித்தல்
ஏய்த்தல்
ஒத்தல், உவமித்தல்
இசையப்பண்ணுதல், பொருந்தச் சொல்லுதல்
வஞ்சித்தல்
ஏய்ப்ப
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 290.)
ஏய்ப்பிலேவட்டன்
மதிகேடன்
ஏய்ப்பு
வஞ்சகம்
ஏய்ப்புக்காட்டு
நயவஞ்சகஞ் செய்தல்
ஏய்வு
இயைபு
உவமை
ஏர
ஓர் உவமவுருபு. (தொல். பொ. 286
உரை.)
ஏரகம்
திருவேரகம் என்னும் ஊர், சுவாமிமலை
மலைநாட்டிலுள்ள முருகன் தலம்
ஏரங்கம்
ஒரு மீன்வகை
ஏரடம்
இடி
ஏரடி
உழுதல்
ஏரடித்தல்
ஏருழல்
ஏரடித்தல்
ஏரால் உழுதல்
ஏரணம்
தருக்கநூல்
ஏரண்டம்
ஆமணக்கு
ஏரண்டம்
ஆமணக்கஞ்செடி
கண்டபேரண்டம் என்னும் செடி
இருதலைப்புள்
சித்திரம்
ஏரண்டி
திப்பிலி
ஏரத்தை
பிடரிக்காம்பு
ஏரம்பன்
பிள்ளையார்
ஏரம்பன்
விநாயகன், ஆனைமுகக் கடவுள்
ஏரல்
கிளிஞ்சில்
நத்தை
ஏரா
நீராழம்
மயக்கம் தாராத கள்
கப்பலின் அடிப்பொருத்து மரம்
ஏராண்மை
உழவு
ஏராதது
ஏலாதது
ஏராப்பலகை
கப்பலின் அடிமரம்
ஏராமரம்
கப்பலின் அடிமரம்
ஏராளம்
மிகுதி
ஏராளம்
(எண்ணிக்கையில், அளவில்) அதிகம்
ஏராளர்
உழவர்
ஏரி
நீர்நிலை, பெரிய குளம்
கொழுத்துள்ள பிடர்
எருத்துத் திமில்
ஏரி
மழைநீர் வருவதற்கு வசதியாகத் திறந்த பக்கங்களும், நீர் வெளியேறும் பக்கத்தில் கரையும் கொண்டதாக உள்ள, பாசனத்திற்கான பெரிய நீர்நிலை
ஏரிக்கட்டு
(காளை மாட்டின்) திமில்
ஏரிசா
கடற்கொந்தளிப்பு
ஏரிண்வாணர்
See ஏரின்வாழ்நர். (திவா.)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.