iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 14 of 20

ஏறத்தாழ ஏறக்குறைய
ஏறத்தாழ காணக ஏறக்குறைய
ஏறன் சிவன்
ஏறப்பறத்தல் உயரப் பறத்தல் ஏலாதவற்றைச் செய்ய முயலுதல்
ஏறப்போதல் குறித்துச் செல்லுதல், குறித்துப் போதல்
ஏறவாங்குதல் முழுவது விலைக்குப் பெறுதல் விலகியிருத்தல் நயமாக வாங்குதல் சுளுக்குதல்
ஏறவிடுதல் மேலே ஏறும்படி விடுதல் மரக்கலத்தைக் கரைக்குத் தொலைவாக விடுதல் மேற்போகவிடுதல்
ஏறவிறங்கப் பார்த்தல் தலைமுதல் கால்வரை பார்த்தல், மேலும் கீழும் பார்த்தல்
ஏறாங்கடை ஒவ்வாச் செயல்
ஏறாங்கடைசி அறமுடிவு
ஏறாண்முல்லை ஆண்மை மிகுந்த வீரக்குடியின் ஒழுக்கத்தைப் புகழும் புறத்துறை
ஏறாந்தலை ஏரியில் நீர்ப்பிடி இறுதி
ஏறான் பள்ளிக்கூடத்துக்கு முதன்முதல் வருபவன்
ஏறாளர் படைவீரர்
ஏறாவழக்கு அறாவழக்கு, அடா வழக்கு
ஏறாவேணி கோக்காலி, ஒருவகைப் பரண்
ஏறிடுதல் ஏற்றுதல் நாணேற்றுதல் உயர்த்துதல் தூக்குதல் புகப்பண்ணுதல்
ஏறிட்டுப்பார்த்தல் உற்றுப்பார்த்தல்
ஏறிட்டுப்பார்த்தல் நிமிரிந்து பார்த்தல் உற்று நோக்கல், கவனித்தல்
ஏறியவீரி சவ்வீர பாடாணம்
ஏறு எருது இடபராசி எருமைக்கடா சங்கு அசுவினி நட்சத்திரம் விலங்கின் ஆண் உயர்ச்சி ஆண் சுறா ஆண்சங்கு பனை முதலிய மரத்தின் ஆண் கவரி பன்றி, மான் இவற்றின் ஆண் விலங்கேற்றின் பொது நந்திதேவர் தழும்பு
ஏறு (வி) இவர் எறி அடி அழி வாகனமேறு கப்பலேறு நஞ்சேறு உயர் தொகை முதலியன அதிகரி
ஏறுகடை முடிவானகடை
ஏறுகடை கடைசி முடிவு
ஏறுகுதிரை ஏறுங்குதிரை
ஏறுகுதிரை ஏறுங்குதிரை, சவாரிக்குதிரை
ஏறுகோட்பறை முல்லைநிலப் பறை, முல்லைநில மக்கள் ஏறுதழுவும் பொருட்டு அடிக்கும் ஒரு வகைப் பறை
ஏறுகோள் ஒரு பெண்ணை மணஞ்செய்தற் பொருட்டு ஏறுதழுவுதல் காண்க : ஏறுகோட்பறை
ஏறுக்குமாறு முன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசுதல்
ஏறுக்குமாறு ஏட்டிக்குப்போட்டி, தாறுமாறு
ஏறுக்குமாறு-ஆக/-ஆன (பேச்சில், செயலில்) முரண்பாடாக/முரண்பாடான
ஏறுங்கூறுமாய் தாறுமாறாய். (Loc.)
ஏறுசலாகை கைமரங்கோக்குஞ் சலாகை
ஏறுசலாகை கைம்மரங் கோக்குஞ் சட்டம்
ஏறுசெடி அடர்ந்த செடி
ஏறுசேவகன் உயர்ந்த வீரன்
ஏறுண்ணுதல் அறுக்கப்படுதல் அம்பு தைக்கப்படுதல் தள்ளப்படுதல்
ஏறுதல் உயர்தல், மேலே செல்லுதல் உட்செல்லுதல் முற்றுப்பெறுதல் வளர்தல் மிகுதல் பரவுதல் ஆவேசித்தல் குடியேறுதல் ஏற்றிவைக்கப்படுதல் கடத்தல்
ஏறுதழுவுதல் ஏறு தழுவுதல் ஆயர்குலக் காளையர் மணமுடிக்கும் பொருட்டு எருதைத் தழுவிப் பிடித்தல்
ஏறுதழுவுதல் (முற்காலத்தில் ஓர் இளைஞன் பெண்ணை மணமுடிக்கும் பொருட்டு) காளையை அடக்குதல்
ஏறுதுறை துறைமுகம்
ஏறுநடை கம்பீரமான பெருமித நடை
ஏறுநெற்றி அகன்றநெற்றி
ஏறுநெற்றி அகன்ற நெற்றி
ஏறுபடி அதிகப்படி தாழ்வாரம்
ஏறுபெட்டி மரமேறிகள் அரையிற் கட்டிக் கொள்ளும் கருவிப்பெட்டி
ஏறுபொழுது இளநேரம்
ஏறுபொழுது முற்பகல், காலைநேரம்
ஏறுமாறு குழப்பம்
ஏறுமாறு தாறுமாறு, குழப்பம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together