iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 15 of 20

ஏறுமிராசி சூரியன் உத்தராயணத்தில் சஞ்சரிப்பதற்கு இடமாய் மகரமுதல் மிதுனம் வரையுமுள்ள ஆறு இராசிகள்
ஏறுமுகஉருத்திராட்சகம் உருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை
ஏறுமுகக்கண்டிகை உருத்திராட்ச மணிகளின் முகங்கள் அதிகம் பெறுமாறு கோக்கப்படும் மாலை
ஏறுமுகம் வளரும் நிலை
ஏறுமுகம் (வாழ்க்கை, வியாபாரம், விலை முதலியவற்றில்) தாழ்ந்த நிலையிலிருந்து உயரும் நிலை
ஏறுர்ந்தோன் சிவன்
ஏறுழவன் படைவீரன்
ஏறுவட்டம் ஏறினவட்டம்
ஏறுவட்டம் நட்சத்திரம் முதலியன நாழிகை ஏறும் முறை பங்கின் அளவுக்கு அதிகமான நிலம் முதலியவை
ஏறுவரிசை முறைப்படுத்தப்பட்ட வரிசையில் முதலாவதாக உள்ளதிலிருந்து இறுதியாக உள்ளதற்குச் செல்லும் முறை
ஏறுவாசி ஏற்றம், உயர்ந்துசெல் நிலை உத்தரம் முதலியன சுவரின் உட்செல்வதற்கான அளவு
ஏறுவால் நீண்டவால்
ஏறுவால் நீண்ட வால்
ஏறுவிடுதல் ஆயர் தம் மகளை மணம் புரியத்தக்கோர் தழுவிப் பிடிக்கும் பொருட்டு எருதுகளை ஓடவிடுதல்
ஏறுவெயில் காலை வெயில், முற்பகல் வெயில்
ஏறூர்ந்தோன் காளையூர்தியையுடைய சிவன்
ஏறெடுத்தல் மேலெடுத்தல், நிமிர்தல்
ஏற்க பொருந்த இணங்க இசைவாயிருக்க எதிர்க்க பிச்சைவாங்க முன்னமே
ஏற்கநட ஒழுங்காய் நடத்தல். (W.)
ஏற்கனவே/ஏற்கெனவே (சொல்லப்படும் இந்த நேரத்துக்கு) முன்பே(கட்டுரை முதலியவற்றில், குறிப்பிடப்படும் இந்த இடத்துக்கு) முந்??திய பகுதியில்
ஏற்கன் முன்
ஏற்கவே முன்னமே. ஆபத்துவந்தபோது நம்மைத் தேடித்திரியவொண்ணா தென்று ஏற்கவே கடலிடங் கொண்டவனை (ஈடு 3 6 2)
ஏற்குமட்கலம் கடிஞை
ஏற்கென முன்னே
ஏற்கெனவே ஏற்கவே, முன்னமே
ஏற்ப ஓர் உவமவுருபு. (தண்டி. 33) தக்கபடி
ஏற்ப தக்கபடி, பொருந்த ஓர் உவமவுருபு
ஏற்ப (நான்காம் வேற்றுமையோடு இணைந்து) தகுந்த அல்லது இசைந்த முறையில்
ஏற்படு உண்டாதல். அந்த ஊர் அவனால் ஏற்பட்டது தலைப்படுதல். (J.) உடன்படுதல். (J.)
ஏற்படு (ஒரு செயலின் விளைவு) வந்து சேர்தல்
ஏற்படுதல் உண்டாதல் தலைப்படுதல் உடன்படுதல்
ஏற்படுத்து உண்டுபண்ணுதல். அவன் அந்த ஊரை ஏற்படுத்தினவன். இணங்கச்செய்தல். (J.) நிச்சயித்தல். அவனைக் குற்றவாளியென் றேற்படுத்தினார்கள் (Colloq.) ஆயத்தப்படுத்துதல். (W.) நியமித்தல். அவனை அக்காரியத்திற்குத் தலைவனாக ஏற்படுத்தினார்கள்
ஏற்படுத்து (ஒரு விளைவை) வந்து சேரச்செய்தல்
ஏற்படுத்துதல் உண்டுபண்ணுதல் இணங்கச் செய்தல் உறுதிப்படுத்துதல் ஆயத்தப் படுத்துதல் அமர்த்துதல்
ஏற்பாடு ஒழுங்கு நியமனம் உடன்படிக்கை விவிலியத்தில் புதிய பழைய ஏற்பாடுகள்
ஏற்பாடு செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை
ஏற்பு பொருத்தம், தகுதி ஏற்றுக்கொள்கை
ஏற்பு (பெரும்பாலும் செய்தித்தாள் தலைப்புகளில்) அதிகாரபூர்வமான முறையில் பெற்றுக்கொள்ளுதல் அல்லது ஒப்புக்கொள்ளுதல்
ஏற்பு ஊசி தசைவிறைப்பு ஜன்னியைக் குணப்படுத்தப் போடும் ஊசி
ஏற்புடைக்கடவுள் ஒரு நூலுக்கு உரிமை பூண்டுள்ள கடவுள் வழிபடுகடவுள்
ஏற்புடைய உகந்த
ஏற்புத்திறன் ஏற்றுக்கொள்கிற தன்மை
ஏற்புரை பாராட்டப்படுபவர் தன்னைப்பற்றி அல்லது தன் சேவையைப்பற்றிக் கூட்டத்தில் கூறிய (பாராட்டு) கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் முறையில் பேசும் பேச்சு
ஏற்புழி ஏற்குமிடத்து. அடைகளை ஏற்புழி யெங்கும் ஒட்டுக (சிலப். 13 155 உரை.)
ஏற்புழி ஏற்குமிடத்து
ஏற்புழிக்கோடல் நூல் உத்திகளுள் ஒன்று, ஒரு விதியைப் பொருந்தும் இடங்களில் அமைத்துக் கொள்ளுகை
ஏற்புவலி தசைவிறைப்பு ஜன்னி
ஏற்போன் இரப்பவன், யாசிப்பவன்
ஏற்போர் இரப்போர்
ஏற்மொழி புகழ்மொழி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together