iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 16 of 20

ஏற்ற தகுந்த
ஏற்ற இறக்கம் உயர்த்துதலும் இறக்குதலும் : தொனி வேறுபாடு
ஏற்ற இறக்கம் (பேசுதல், பாடுதல் போன்றவற்றில் குரலை) உயர்த்துதலும் தாழ்த்துதலும்
ஏற்றக்கால் துலாவைத் தாங்குங்கால் தூண்
ஏற்றக்குறைச்சல் உயர்வு தாழ்வு ஒவ்வாமை
ஏற்றக்கோல் ஏற்றக்கழி துலாக்கொடி
ஏற்றக்கோல் துலாமரத்தில் நீர் முகக்கும் கழி
ஏற்றச்சால் துலாச் சால், நீரிறைக்குஞ் சால், நீர் மொள்ளும் பாத்திரம்
ஏற்றணை அரியணை அரசுகட்டில்
ஏற்றது இயன்றது பொருந்தியது விருப்பமானது தக்கது
ஏற்றத்தாழ்ச்சி உயர்வுதாழ்வு, வேற்றுமை பெருமை சிறுமை மேடுபள்ளம்
ஏற்றத்தாழ்வு உயர்வுதாழ்வு, வேற்றுமை பெருமை சிறுமை மேடுபள்ளம்
ஏற்றத்தாழ்வு (மனிதரிடையே அல்லது சமுதாயத்தின் படிநிலைகளில் பிரிக்கப்படும்) தர வேறுபாடு
ஏற்றபடி இசைந்தபடி,தக்கவாறு விரும்பியவாறு. (W.)
ஏற்றபடி இசைந்தவாறு, விரும்பியவாறு தக்கவாறு
ஏற்றப்பட்டரை ஏற்றமிட்டு இறைக்கும் கிணற்றைச் சூழந்த விளைநிலம்
ஏற்றப்பாடல் (கிராமங்களில்) ஏற்றம் இறைக்கும்போது பாடும் பாடல்
ஏற்றப்பாட்டு நீரிறைக்கும்போது பாடும் பாட்டு
ஏற்றமரம் துலா
ஏற்றமரம் துலா மரம்
ஏற்றம் மேலே ஏறுகை மேடு புகழ் உயர்ச்சி மிகுதி மேன்மை நினைவு துணிவு பெருக்கம் நீரேற்றம் நீர்ப்பெருக்கு ஏற்றமரம் நீரிறைக்குங் கருவி
ஏற்றம்1 (விலை) அதிகரிப்பு
ஏற்றம்2 கிணறு போன்ற நீர்நிலைகளின் அருகில் நீளமான கம்பு ஒன்றை நட்டு அதன் கவைப் பகுதியில் உள்ள சுழல் கட்டையோடு குறுக்குவாட்டில் ஒரு கட்டையைப் பொருத்தி அதில் நீர் பாய்ச்சுவதற்கான சால் பொருத்தப்பட்ட அமைப்பு
ஏற்றம்போடு துலாமரம் அமைத்தல் தோப்புக்கரணம் போடுதல். (Loc.)
ஏற்றம்போடுதல் துலாமரம் அமைத்தல் தோப்புக்கரணம் போடுதல்
ஏற்றரவு முகனை
ஏற்றரவு மிகக் கிட்டின காலம் முதல்
ஏற்றல் இசைவாதல் இணங்கல் ஏற்றுதல் இரத்தல் எதிர்த்தல் எதிர்த்துப் போர் செய்தல் அடுக்கல் வாங்குதல் ஏந்தல் நடத்தல் பெருந்தச்செய்தல்
ஏற்றவாறு ஏற்றபடி
ஏற்றார் பகைவர்
ஏற்றாற்போல ஏற்றபடி
ஏற்றியல் ஏறுதலின் இயல்பு இடபராசி
ஏற்றியிறக்கு திருஷ்டிகழிக்குங் சடங்குநிகழுத்துதல்
ஏற்றியிறக்குதல் கண்ணூறு கழிக்கும் சடங்கு நிகழ்த்துகை
ஏற்று தூக்குதல். உத்தரத்தையேற்றினான் அதிகப்படுத்துதல். விலையை ஏற்றுகிறான் சுமத்துதல் ஏறச்செய்தல். காலில் வண்டியை ஏற்றி விட்டான் அடுக்குதல்(திவா.) மேம்படுத்துதல். ஏற்றற் கண்ணு நிறுத்தற்கண்ணும் (தொல். பொ. 147). குடியேற்றுதல். கொண்டுவந்து ஏற்றின தளிச்சேரிப் பெண்டுகளுக்கும் (S. I. I. ii, 261) ஸ்தாபித்தல். நம்பெயரால் ஏற்றின வீரசோழன் திருமடை விளாகத்தில் (S. I. I. iii, 47) உட்செலுத்துதல். நகத்தில் ஊசியை யேற்றினான் ஆரோபித்தல். தன்குற்றத்தை அவன்மே லேற்றினான் ஏற்றுமதி செய்தல் சுடர்கொளுவுதல். விளக்கேற்றினேன் (திவ். இயற். 2)
ஏற்று மரத்தினாற் செய்த மேடை
ஏற்று (வி) எழும்பு உணர்த்து பாரமேற்று உள்ளேற்று கற்பி புகழ்
ஏற்று1 (வாகனத்தில்) ஏறச்செய்தல்
ஏற்று2 (விளக்கு, கற்பூரம் போன்றவற்றை) எரியச்செய்தல்
ஏற்றுக்கொண்டுவா ஒருவனைத் தாங்க வருதல் அவனுக்கு ஏற்றுக்கொண்டுவந்தான்
ஏற்றுக்கொள்ளுதல் அங்கீரித்துக் கொள்ளுதல் மேற்கொள்ளுதல் இயலுதல்
ஏற்றுக்கொள்ளுதல் ஒப்புக்கொள்ளுதல் உடன்படுதல், அங்கீகரித்தல் மேற்கொள்ளுதல்
ஏற்றுதல் தூக்குதல் மிகுதிப்படுத்துதல் சுமத்துதல் ஏறச்செய்தல் அடுக்குதல் மேம்படுத்துதல் குடியேற்றுதல் ஏற்படுத்துதல் உட்செலுத்துதல் உயர்த்துதல் ஏற்றுமதி செய்தல் நினைத்தல் ஒருங்குமுடித்தல் சுடர் கொளுத்துதல்
ஏற்றுதுறை துறைமுகம், கப்பலில் சரக்கு ஏற்றும் துறை
ஏற்றுத்தொழில் யானை முதலியவற்றை நடத்துந்தொழில்
ஏற்றுப்பனை ஆண்பனை
ஏற்றுமதி கப்பலிற் பண்டமேற்றுகை வெளிநாட்டுக்குச் சரக்கை அனுப்புதல் வெளிநாட்டுக்கு அனுப்பும் சரக்கு
ஏற்றுமதி (பிற மாநிலங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு) அனுப்புதல்
ஏற்றுமுதல் தோணி முதலியவற்றில் ஏற்றப்படும் சரக்கு
ஏற்றுவாகனன் சிவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together