956 words starting with ஏ · page 17 of 20
Tamil Word
Tamil Meaning
ஏற்றுவாகனன்
காளையை ஊர்தியாகவுடைய சிவன்
ஏற்றூண்
இரந்துண்ணுமுணவு, பிச்சையுணவு
ஏற்றெழு
மயக்கந்துயில்களினின்றும் எழுதல். மெய்யறிந் தேற்றெழுவேனாயின் (கலித். 37.)
ஓங்கி யெழும்புதல். ஏற்றெழுவன்னிமே லினிது துஞ்சலாம் (கந்தபு. விடைபெறு. 31)
மேற்செல்லுதல்
ஏற்றெழுதல்
மயக்கம் தீர்தல்
துயிலினின்றெழுதல்
சோம்பல்விட்டெழுதல்
ஓங்கி எழும்புதல்
மேற்செல்லுதல்
ஏற்றை
விலங்கின் ஆண், ஆற்றலோடு கூடிய ஆண்பால் விலங்கு
அரியேறு
ஆண் கரடி
ஏற்றைப்பனை
ஆண்பனை
ஏல
முன்னமே. பிரளயம் வருமென் றேலக் கோலி (ஈடு, 2, 8, 7)
மிக. கல்வியேலயமைந்த பெருமை பெற்றும் (திருக்காளத். பு. 3, 8)
ஏல
முன்னமே
மிக
ஏலக்காய்
ஒருவாசனைச்சாக்கு
ஏலக்காய்
ஒரு மணமுடைய காய்வகை
ஏலக்கோலம்
அணியம், ஆயத்தம்
ஏலங்கூறு
கேட்கப்பட்ட ஏலவிலையைப் பலரறியக்கூவுதல்
ஏலங்கோள்
ஏலவிலையை ஏற்றி அல்லது குறைத்துக்கேட்டல்
ஏலபிலன்
குபேரன்
ஏலபிலி
கடுகு
ஏலம்
கூறுகை
கூறல்
ஏலம்
செடிவகை
மணப்பொருள்
மயிர்ச்சாந்து
சடாமாஞ்சில்
சங்கஞ்செடி
முதிரை
மணம்
போட்டியிற் பலர்முன் ஏற்றும் விலை
ஏலம்1
பலர் கூடியுள்ள ஒரு கூட்டத்தில் மிக உயர்ந்தபட்ச விலையில் கேட்போருக்குப் பொருளைக் கொடுக்கும் விற்பனை
ஏலம்2
(உணவுப் பண்டங்களில் சுவைக்காகச் சேர்க்கப்படும்) நறுமணம் உடைய சிறு விதைகள் கொண்ட காய்
ஏலரிசி
ஏலக்கொட்டை, ஏலக்காயின் உள்ளீடு
ஏலரிசி
ஏலக்காயின் உள்ளிருக்கும் விதை
ஏலவரிசி
ஏலக்கொட்டை, ஏலக்காயின் உள்ளீடு
ஏலவார்
திருக்காஞ்சியிற் கோயில்கொண்ட அம்மையார்
ஏலவாலுகை
பேரேலம்
ஏலவே
ஏற்கெனவே
ஏலவே
ஏற்கனவே
ஏலா
தோழன் தோழியரை முன்னிலைப்படுத்தும் சொல்
ஏலாதான்
இயலாதவன்
பகைவன்
ஏலாதி
ஒருநூல்
ஏலாதி
ஏலம், இலவங்கப்பட்டை முதலிய மருந்துச்சரக்கு
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
ஏலாதி சூரணம்
ஏலம் முதலியன கலந்து செய்த மருந்துப்பொடி
ஏலாதி மாத்திரை
மருந்து மாத்திரைவகை
ஏலாதிகடுகம்
ஒருமருந்து
ஏலாபத்திரம்
தக்கோலம்
ஏலாபரணி
பறங்கிச்சக்கை
ஏலாபர்ணி
ஒருவகைப் பூண்டு
பறங்கிச்சக்கை
ஏலாப்பு
துன்பம்
வருத்தம்
ஏலாமை
பொருந்தாமை
இயலாமை
ஏலாள்
ஏலா
ஏலி
கள்
ஏலு
சங்கஞ்செடி
ஏலுதல்
இயலுதல்
பொருந்துதல்
தகுதியாதல்
கூடுதல்
ஏலேலம்
See ஏலேலோ
ஏலேலம்
ஏலப்பாட்டில் வருமொரு சொல், படகு முதலியன தள்ளுவோர் பாடும் பாட்டில் வரும் ஒரு சொல்
ஏலேலோ
படகுமுதலியன தள்ளுவோர்பாடும் ஏலப்பாட்டில் வரும் ஒருசொல்
ஏலை
ஏலம்
ஏல்
ஏலம்
ஏல்
பொருத்தம்
உணர்ச்சி, மனவெழுச்சி
கிளிஞ்சில்
ஒப்புக்கொளல்
ஒரு விகுதி
ஏல்வை
காலம்
நாள்
நீர் நிலை
ஏல்வை
காலம்
நாள்
பொழுது
நீர்நிலை
வரிவகை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.