iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 18 of 20

ஏளனம் அவமதிப்பு இகழ்ச்சி புறக்கணிப்பு ஏளனம் வெறுப்பு
ஏளனம் எளிமை இகழ்ச்சி கேலி அவமதிச் சிரிப்பு பரிகாசம்
ஏளிதம் இகழ்ச்சி எளிமை
ஏழகத்தார் படைவகுப்பாருள் ஒருவகையார்
ஏழகம் ஆடு
ஏழகம் ஆடு செம்மறிக்கடா
ஏழத்தனை ஏழுமடங்கு
ஏழமை அறியாமை, பேதைமை வறுமை
ஏழரைகழி கொடிய ஏழரையாண்டுச்சனி நீங்குதல். (W.)
ஏழரையாண்டுச்சனி சந்திர லக்கினத்தில் 12, 1, 2 ஆம் தானங்களில் ஏழரையாண்டு இருந்து துன்பம் செய்யும் சனி
ஏழாங்கால் கலியாணத்துக்கு ஏழு நாளைக்கு முன் நடும் பந்தற்கால்
ஏழாநீர்ச்சடங்கு திருமணமான ஏழாம் நாள் மணமக்கள் எண்ணெய் தேய்த்து முழுகும் சடங்கு
ஏழாம் பொருத்தம் இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற தன்மை : ஒருவர் மற்றவரோடு ஒத்துப்போகாத நிலை
ஏழாம் பொருத்தம் ஒருவர் மற்றொருவரோடு ஒத்துப்போக முடியாத நிலை
ஏழாம்பொருத்தம் தீராப்பகைமை, ஓயாச் சண்டை
ஏழிசை குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு நரம்புகள்
ஏழிசைவாணர் கந்தருவர் இசை பாடுவோர்
ஏழிலைக்கிழங்கு மரவள்ளிக்கிழங்கு
ஏழிலைப்பாலை மகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று, இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம்
ஏழிலைம்பாலை மகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று, இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம்
ஏழில் ஏழிலைப்பாலை, இசை நன்னன் என்பானுக்குரிய ஒரு மலை
ஏழு ஓரெண்
ஏழு ஆறு என்ற எண்ணுக்கு அடுத்த எண்
ஏழு கன்னி பிராம்மி மாகேஸ்வரி கவுமாரி வைஷ்ணவி வாராகி இந்திராணி சாமுண்டி
ஏழுநரகம் எழுவகையான நரகங்கள் அள்ளல், இரௌரவம், கும்பிபாகம், கூடசாலம், செந்துத் தானம், பூதி, மாபூதி, (சமணர் கருத்துப்படி) பெருங்களிற்று வட்டம், பெருமணல் வட்டம், எரிபரல் வட்டம் அரிபடை வட்டம் புகை வட்டம் பெருங்கீழ் வட்டம், இருள் வட்டம் என்பன
ஏழுநிலைமாடம் ஏழடுக்குமாடம்
ஏழுபெண்பருவம் பெண்களின் வளர்சசியில் உள்ள ஏழு நிலைகள் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண். இவற்றின் அகவை முறையை 7,11,13,19,25,31,40 ஆகும்
ஏழுமலை முருகன்
ஏழுமலை ஏழு மலைக் கூட்டங்களுடைய திருவேங்கடம்
ஏழுலகம் மேலேழுலகம் கீழேழுலகம்
ஏழேழு எவ்வேழு ஏழுக்கேழு
ஏழை அறியாமை அறிவிலான்(ள்) வறியவன் பேதை பெண்
ஏழை வறுமையில் இருப்பவர்
ஏழை பாழை ஏழை எளியவர்
ஏழைக்குறும்பு வறுமையைக் காட்டிமோசஞ்செய்கை
ஏழைக்குறும்பு வறுமையைக் காட்டி மோசஞ்செய்கை பேதைபோலக் காட்டிச் செய்யும் குறும்பு
ஏழைத்தனம் எளிமை
ஏழைத்தன்மை அறியாமையாகிய குணம் வறுமைநிலை
ஏழைபாழை ஏழையும் ஆதரவற்றவரும்
ஏழைப்பங்காளன் ஏழைகளின் துன்பங்களில் தானும் பங்கேற்று அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்பவன்
ஏழைமை அறியாமை, பேதைமை வறுமை
ஏழைமைகாட்டு கோழைத்தனமாதல். (W.)
ஏழைமைகாட்டுதல் கோழைத்தனமாதல்
ஏழையாளன் வறுமையுடையான்
ஏழொத்து தாளவகை
ஏழ் (உயிரெழுத்துகளில் தொடங்கும் பெயர்களின் முன்) ஏழு என்பதன் பெயரடை வடிவம்
ஏழ்கடல் பாற் கடல் தயிர்க் கடல் நெய்க் கடல் கருப்பஞ் சாற்றுக் கடல் தேன் கடல் நன்னீர்க் கடல் உப்புக் கடல்
ஏழ்சுரம் சட்ஜம், ரிடபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்பன,
ஏழ்ச்சி எழுச்சி
ஏழ்நரம்பு குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு நரம்புகள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together