956 words starting with ஏ · page 19 of 20
Tamil Word
Tamil Meaning
ஏழ்பரி
சூரியன் தேரில் பூட்டப்படும் ஏழு குதிரைகள்
காயத்திரி, திருட்டுபு, செகதி, அனுட்டுபு, பந்தி, பிரகதி, முட்டிணுகு
ஏழ்பரியோன்
சூரியன்
ஏழ்பருவம்
ஏழுவகைப் பெண்பருவம்
ஏழ்பவம்
ஏழ்பிறப்பு
ஏழ்புழை
வேய்ங்குழல்வகை
ஏழ்மை
எழு
வறுமை
ஏவங்கம்
இனவழிக் கணக்கு
ஏவங்கேட்டல்
ஒருவருக்காக ஏவி விடப்பட்டுப் போய் அதட்டல்
இடைபுகுந்து விசாரணை செய்தல்
ஏவங்கேள்
இடைப்புகுந்து விசாரணை செய்தல். இராசா செய்ததற்கு ஏவங்கேட்பவரார்௯ (W.)
குற்றத்தைச்சுட்டிப்பேசிப் பழித்தல். (Loc.)
ஏவஞ்ச
ஆகக்கூடி. ஏவஞ்ச இந்தக்காரியம்
முடியலாம். (Brah.)
ஏவது
ஏவியது
ஏவதும்
ஒவ்வொன்றும். செய்வினையேவது மெண்ணி லாதகடந்தொறும் (கந்தபு. சுக்கிரனுப. 36)
எதுவும்
ஏவதும்
எதுவும்
ஒவ்வொன்றும்
எல்லாமும்
ஏவன்
யாவன்
ஏவன்
எவன்
யாவன்
ஏவம்
இவ்விதம். (Brah.)
ஏவம்
இவ்விதம்
ஏவல்
ஒருவருக்காக ஏவிவிடப்பட்டு வருதல்
குற்றம்
ஏவம்விடை
ஏவல்விடை
ஏவருகன்
அதிமதுரம்
ஏவரும்
யாவரும், எல்லாரும்
ஏவறை
ஏப்புழை, மறைந்து அம்பு எய்தற்குரிய மதில் உறுப்பு
ஏவறை
ஏப்பம்
ஏவற்காரன்
பணிவிடை செய்வோன்
ஏவற்காரப்பேய்
ஏவற்பேய்
காளிதேவிக்கு ஏவல் செய்யும் பேய்
ஏவற்சிலதி
குற்றேவல் செய்யும் பெண்
ஏவற்பணி
கட்டளையிடப்பட்ட தொழில்
ஏவற்பேய்
ஏறிவிவிட்டபேய்
ஏவற்பேய்
தூண்டிவிடப்பட்ட பேய்
பெரிய பேய்க்கு ஊழியம் செய்யும் குட்டிப்பிசாசு
ஏவலன்
பணிவிடை செய்வோன்
ஏவலாள்
பணிவிடை செய்வோன்
ஏவலாள்
ஒருவர் இடும் கட்டளையை ஏற்றுப் பணிவிடை செய்பவன்
ஏவல்
ஏவுகை, தூண்டுகை
கட்டளை
ஏவல் வினைமுற்று
ஓதுகை
பணிவிடை
பணியாள்
பிசாசை ஏவிவிடுகை
வறுமை
ஏவல்கூவல் பணி
ஏவிய சிறு பணிகள், குற்றேவல்
ஏவல்கேட்டல்
ஏவிய பணிசெய்தல்
ஏவல்கேள்
ஏவியபணி செய்தல்
ஏவல்கொள்
வேலை வாங்குதல்
ஏவல்கொள்ளுதல்
வேலைவாங்குதல், தொண்டு செய்வித்தல்
ஏவல்வாய்பாடு
ஏவற்சொல்
ஏவல்வினா
ஏவும் நோக்கத்தோடு கேட்கும் வினா
ஏவல்வினை
முன்னின்றாரை ஏவும் வினை
சூனியத் தொழில்
ஏவாகனம்
அசமதாகம்
ஓமவித்து
ஏவாங்கனம்
அசமதாகம்
ஓமவித்து
ஏவாங்கம்
அசமதாகம்
ஓமவித்து
ஏவாள்
கடவுள் ஆதாமிடமிருந்து படைத்த பெண்
ஏவிளம்பி
அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தோராம் ஆண்டு
ஏவிவிடுதல்
ஏவுதல்
ஏவு
கட்டளையிடுதல்
தூண்டிவிடுதல்
திருவருளால் தூண்டப்படுதல். ஆவியானவர் பவுலை யேவினார்
செலுத்துதல் . ஏவா விருந்த வடிகள் (சீவக. 3036)
ஏவு
ஏ, அம்பு
வருத்தம்
ஏவு
(வி) கட்டளையிடு
தூண்டு
எய், செலுத்து
அனுப்பு
ஏவுகணை
தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள ஓர் இலக்கைக் குறிவைத்துத் தாக்குவதற்குச் செலுத்தப்படும் ராணுவ ஆயுதம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.