iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 2 of 20

ஏகதேசம் ஒருசார், ஒருபுடை சிறுபான்மை அருமை மாறுபாடு வேற்றுமை ஒவ்வாமை நிந்தை குறைவு
ஏகதேசம் உத்தேசம்
ஏகதேசவறிவு சிற்றுணர்வு. ஏகதேசவறிவைச் செய்தல் ஏகதேசப்படுந் தகுதியையுடைய பொருட்கேயன்றி ஏனையதற்குரித்தன்று (சி. சி. 1 41 சிவஞா.)
ஏகதேசவறிவு சிலவற்றைமட்டும் அறியும் அறிவு, சிற்றுணர்வு
ஏகதேசவுருவகம் ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவகவணி. (குறள் 24 உரை.)
ஏகதேசவுருவகம் இரு பொருள்களுள் ஒரு பொருளை உருவகமாக்கியும் இயைபுடைய பிறிதொன்றை உருவகப்படுத்தாமலும் உரைக்கும் அணிவகை
ஏகதேசி ஓரிடத்திருப்புடையது. இவ்வைங்கோசங்களில் ஏகதேசியாய்ப் போக்குவரவு செய்துநிற்கும் (சி. சி. 4 23 சிவஞா.)
ஏகதேசி ஓரிடத்து இருப்புக்கொண்டது
ஏகதேவன் கடவுள் புத்தன். (திவா.)
ஏகதேவன் கடவுள் புத்தன்
ஏகத்தாறாக அதிகமாக
ஏகத்துவம் ஒன்றாயிருக்குந் தன்மை. ஏகத்துவத்திலே சுழுத்தி யிதயமுற் றின்பமே பெறுவாய் (ஞானவா. தாசு. 101)
ஏகத்துவம் அத்துவிதம் ஒன்றாயிருக்கும் தன்மை
ஏகத்தொகை முழுத்தொகை
ஏகத்தொகை முழுத் தொகை
ஏகநாதன் தனித்தலைவன்
ஏகநாயகன் ஏகநாதன். ஏகநாயகனை மானதன் பிரவிருத்தியாலுதவும் (பிரபோத. 28 2)
ஏகன் ஒருவன் கடவுள். ஏக னநேகனிறைவ னடிவாழ்க (திருவாச. 1,5)
ஏகன் ஒருவன் தனக்கு உவமையில்லாச் சிறப்புடையோன் கடவுள்
ஏகபதம் ஒற்றைவழி
ஏகபதி வழி
ஏகபத்தினிவிரதம் ஏகதாரவிரதம்
ஏகபத்தினிவிரதம் ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதி
ஏகபத்திரிகை வெண்டுளசி மலை
ஏகபத்திரிகை வெண்டுளசி
ஏகபந்தனம் ஒன்றிப்பு ஒரே கூட்டமாய்க்கூடுதல்
ஏகபாதன் சிவன்
ஏகபாதம் நான்கடியும் ஒரேயெழுத்துத்தொடரால் அமைந்துவரும் மிறைக்கவி. (திவா.) ஒற்றைக்காற் பிராணி. ஈற்றா மதமா வேகபாதம் (தொல். பொ. 249, உரை.) இருக்கைவகை யொன்பதனுள் ஒன்று. (சிலப். 8, 25, உரை.)
ஏகபாதம் ஒரு கால் நான்கடியும் ஒரே வகையாய் வரும் ஒருவகைச் சித்திரகவி ஓர் இருக்கை ஓற்றைக்கால் உயிரி
ஏகபாதர் ஒற்றைத்தாளர் ஆகிய சிவமூரித்தம்
ஏகபாவனை ஒருமையாகப் பாவிக்கை
ஏகபாவனை ஒரே பாவனை, ஒருமையாகப் பாவிக்கை
ஏகபாவம் ஒத்த எண்ணம்
ஏகபாவம் ஒரே தன்மை ஒத்த எண்ணம்
ஏகபிங்கலன் பசப்படைந்த ஒற்றைக்கண்ணையுடைய குபேரன். (சூடா.)
ஏகபிங்கலன் பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன்
ஏகபிராணன் ஓருயிர்போன்ற நட்பு
ஏகபுத்திரன் ஒரேமகன் ஒருமகனுடையவன்
ஏகபுத்திரன் ஒரே மகன் ஒரு மகனுடையவன்
ஏகபோகம் தனக்கே உரிய அனுபவம் ஒருபோகம் யாவும் ஓரிடத்தேயுள்ள ஆதிக்கம் ஆதிக்க உரிமை
ஏகபோகம் தனக்கே உரிய அனுபவம் : இருவருக்கும் ஒத்த போகம் ஒருபோகம் விளைவது
ஏகபோகம் (வேறு யாருக்கும் இல்லாமல்) அனைத்தையும் தன்னிடத்தே கொண்டிருக்கும் ஆதிக்கம்(ஒருவரிடம்) குவிக்கப்பட்டிருக்கும் உரிமை
ஏகப்பசலி ஒருபோக நிலம்
ஏகப்பட்ட மிகுதியான
ஏகப்பட்ட (எண்ணிக்கையில், அளவில்) மிகுதியான
ஏகப்பத்திரிகை வெண்டுளசி
ஏகப்பிரளயம் பெருவெள்ளம்
ஏகப்பிரளயம் ஒரே நீர்ப்பெருக்கு, பெருவெள்ளம்
ஏகப்பிழை முழுதும் வழு
ஏகப்பிழை முழுதும் பிழை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together