956 words starting with ஏ · page 20 of 20
Tamil Word
Tamil Meaning
ஏவுண்ணு
அம்பு பாயப் படுதல். பகழியி னேவுண்டு (இறை. 6
64)
ஏவுண்ணுதல்
அம்பு பாயப்பெறுதல்
ஏவுதற்கருத்தா
வேறொருவரை ஏவி ஒன்றைச் செய்விக்கிறவன், கட்டளையிடும் தலைவன்
செய்விக்கும் வினைமுதல்
ஏவுதல்
கட்டளையிடுதல்
தூண்டிவிடுதல்
செலுத்துதல்
சொல்லுதல்
அனுப்புதல்
ஏவும்வினைமுதல்
ஏவுதற்கருத்தா
ஏவுவான்
ஏவுகிறவன்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.