956 words starting with ஏ · page 3 of 20
Tamil Word
Tamil Meaning
ஏகமனதாக
ஒருமனதாக
ஏகமனதாய்
ஒருமனதாய்
ஏகமனாதாய்
ஒருமனதாய்
ஏகமாக
(அளவில்) மிகுதியாக
ஏகமாயிரு
ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6)
மிகுதியா யிருத்தல். (Colloq.)
ஏகமாயிருத்தல்
ஒன்றாயிருத்தல்
மிகுதியாய் இருத்தல்
ஏகமுடி
(கூத்தில் நடிக்கும் ஆண்கள் வெட்டாமல் வளர்த்திருக்கும்) நீளமான தலைமுடி
ஏகம்
ஒன்று. (திவா.)
ஒப்பற்றது. ஏக மாநகர் வீதி நிரைத்தவே (சீவக. 2398)
தனிமை. (திவா.)
வீடு. (சூடா.)
மொத்தம். (W.)
அபேதம். வாரிகணங்கட் கேகமெனல்போல (வேதா. சு. 127)
அக்குரோணி எட்டுக்கொண்ட சேனை. (பிங்.)
மிகுதி. சாமான் ஏகமாய்க் குவிந்துகிடக்கிறது
ஏகம்
ஒனறு
ஒப்பற்றது
தனிமை
வெண்கலம்
மொத்தம்
மிகுதி
வீடு
திப்பிலி
அக்குரோணி எட்டுப் பங்கு கொண்ட படை
ஏகம்பட்சாரம்
உலோகவகை
ஏகம்பட்டசசாரம்
ஒருவகை
யுலோகம்
ஏகம்பன்
காஞ்சீபுரத்திற் கோயில் கொண்ட சிவபிரான். ஏத்தநின்ற வேகம்பன்றன்னை (தேவா. 1039
7)
ஏகம்பம்
காஞ்சியிலுள்ள சிவதலம். ஏகம்பத்துறையீசன் (தேவா. 1033
6)
ஏகம்பம்
காஞ்சியில் உள்ள சிவன்கோயில்
ஏகராசி
அமாவாசை. ஒளியோனை யேகராசியினி னெய்த வெதிர்க்கும் வேகராகு (கம்பரா. இராவணன்றா. 19)
ஏகராசி
காருவா, அமாவாசை
ஏகரூபன்
கடவுள்
ஏகலபுச்சன்
பைத்தியக்காரன்
ஏகலிங்கன்
குபேரன்
ஏகல்
உயர்ச்சி
ஏகவசனம்
ஒருமை. வாருமென்றவர்களேகவசனமுஞ்சொல்வர் (திருவேங். சத. 78)
அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசும் அவமரியாதைச் சொல். அவன் ஏகவசனமாய்ப்பேசினான்
சத்தியவசனம். (W.)
மரியாதையின்றி உரைத்தல்
ஏகவசனம்
ஒருமை, ஒருமைப்பால்
ஒரேமொழி
மெய்
அவர்
நீர் என்று பேசாது அவன், நீ என்று பேசுகை, மரியாதைக் குறைவான பேச்சு
ஏகவடம்
ஏகாவலி. பொங்கிளநாகமொ ரேகவடத்தோடு (தேவா. 350
7)
ஏகவட்டம்
ஏகவடம்.இனமணிப்பூணுமேகவட்டமும் (பெருங். இலாவாண. 5
139)
ஏகவட்டம்
ஒற்றை வடம், ஒற்றைச்சர மாலை
ஏகவல்லி
ஏகாவலி. (பெருங். உஞ்சைக். 46
211.)
ஏகவஸ்து
கடவுள்
ஏகவாசம்
தனிமையாயிருக்கை
கூடியிருக்கை
ஏகவாணை
பொதுவற ஆளுகை. ஏகவாணை வெண்குடை (சீவக. 141.)
ஏகவாணை
பொதுவற ஆளுகை
தனியரசு
ஏகவாரம்
ஒருபோது. இன்று ஏகவாரந்தான் உணவு
ஏகவாரம்
ஏகாவலி, ஒற்றை வடம்
ஒருபொழுது உண்கை
ஏகவாரி
சிறுசுரிகை
ஏகவிடுகொடி
ஏகாவலி. ஏகவிடுகொடி யெழிற்றோ ளெழுதி (பெருங். உஞ்சைக். 34
201)
ஏகவீரன்
தனிவீரன். (திவ். திருவிருத். 13
வ்யா.)
ஏகவீரன்
தனிவீரன், ஒப்பற்ற வீரன்
ஏகவீரியன்
வீரபத்திரன். (பிங்.)
ஏகவெளி
பெருவெளி
ஏகவெளி
மறைவிலாப் பகுதி, பெருவெளி
ஏகவேணி
ஒற்றைச் சடையுடைய மூதேவி. (பிங்.)
ஏகவேணி
ஒற்றைச் சடை
ஒற்றைச் சடையுடைய மூதேவி
ஏகாகம்
இறந்தவர்க்குப் பதினோராநாளிற்செய்யுங் கிரியை
ஏகாகம்
இறந்தவர்பொருட்டுப் பதினோராம் நாளில் செய்யும் சடங்கு
ஏகாகாரம்
மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான்
ஒரு படி. நேற்றுமுழுவதும் மழை ஏகாகாரமாகப்பெய்தது
ஏகாகாரம்
மாறாத உருவம்
ஒருபடி
பொன்
ஏகாகி
தனித்திருப்போன்
ஏகாகி
தனியாயிருப்போன்
ஏகாக்கம்
காக்கை
ஏகாக்கிர சிந்தை
மனக் குவிப்பு
ஏகாக்கிரசித்தம்
ஒன்றிலே ஊன்றிய மனம். ஏகாக்கிரசித்தமென்னும் விரதங்கெடாத திடவிரதம் (சிவப். பிரபந். அபிஷே. 8)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.