iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 4 of 20

ஏகாக்கிரசித்தம் ஒன்றிலே ஊன்றிய மனம், ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை வளமான சாப்பாடு
ஏகாக்கிரதை ஒன்றிலே மனம் பதிந்திருக்கை
ஏகாக்கிரம் ஒன்றிலே ஊன்றிய மனம், ஒன்றிலே மனம் ஊன்றியிருக்கை வளமான சாப்பாடு
ஏகாங்கநமஸ்காரம் தலைவணங்கிச் செய்யும் நமஸ்காரம். (சங். அக.)
ஏகாங்கம் ஒரே உறுப்பு தனிமை சந்தனம்
ஏகாங்கவாதம் ஒருவகைவாதநோய்
ஏகாங்கி திருமாலடியாருள் ஒருவகையார். (குருபரம். ஆறா. 172.) குடும்பப் பொறுப்பில்லாத தனிமையானவன்
ஏகாங்கி தனிமையாயிருப்பவன் குடும்பமில்லாதவன் பிரமசாரி திருமால் அடியாருள் ஒரு வகையார் சன்னியாசி
ஏகாங்கி (குடும்பம், பொறுப்பு முதலியவற்றிலிருந்து விலகிய) தனித்த மனிதன்
ஏகாசம் உத்திரீயம். ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற்றோண்மே லேகாசமா விட்டு (தேவா. 257 3)
ஏகாசம் மேலாடை போர்வை
ஏகாடம் ஏளனம், பரிகாசம்
ஏகாட்சரம் நூற்றெட்டுபநிடங்களுள் ஒன்று
ஏகாட்சரி ஓரெழுத்தாலாய மந்திரம் Quatrain composed of the same consonant in combination with various vowels, as தித்தித்த தோதித்திதி உயிரோடும் தனித்தும் ஒரே மெய்வரும் மிறைக்கவி. (W.)
ஏகாட்சரி பிரணவம் சத்தி ஒருவகைச்செய்யுள் ஓரெழுத்தாலாய மந்திரம்
ஏகாட்சி ஒற்றைக்கண் +(ணன்,ணி) காகம்
ஏகாட்சி ஒற்றைக் கண்ணன் ஒற்றைக் கண்ணி காகம் சுக்கிரன்
ஏகாண்டம் முழுக்கூறு. ஏகாண்டமான தூண்
ஏகாண்டம் வானம் முழுக் கூறு
ஏகாதசம் பதினோராமிடம். ஏகாதசந்தன்னி லெக்கோளுநிகரென்ன (பாரத. பதினேழாம். 228)
ஏகாதசம் பதினொன்று ஒருவர் பிறந்த இலக்கினத்திற்குப் பதினோராம் இடம்
ஏகாதசருத்திரர் மாதேவன் சிவன் உருத்திரன் சங்கரன் நீலலோகிதன் ஈசானன் விசயன் வீமதேவன் பவோற்பவன் கபாலி சௌமியன் (திவா.) அரன் for சிவன். (பிங்.)
ஏகாதசருத்திரர் உருத்திரர் பதினொருவர் : மாதேவன், சிவன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன், ஈசானன், விசயன், வீமதேவன், பவோற்பவன், கபாலி, சௌமியன்
ஏகாதசர் ஏகாதசருத்திரர். எண்வசுக்க ளேகாதசர்கள் (தேவா. 1040, 5) பதினோராமிடத்துள்ள கிரகம். ஏகாதசர் நால்வ ருச்சரே (கம்பரா. திருவவ. 110)
ஏகாதசர் பதினோர் உருத்திரர் பதினோராம் இடத்தில் உள்ள கோள்
ஏகாதசி பதினோராந்திதி
ஏகாதசி உவாநாளுக்குப்பின் பதினோராம் நாள்
ஏகாதசி (உண்ணாவிரதம் இருக்கும்) அமாவாசையிலிருந்து அல்லது பௌர்ணமியிலிருந்து பதினோராவது திதி
ஏகாதசிப்புராணம் ஒருபுராணம்
ஏகாதசிவிரதம் ஏகாதசியிற் செய்யப்படும் பட்டினிநோன்பு
ஏகாதசிவிரதம் வைணவ சமய நோன்புகளுள் ஒன்று ஏகாதசி நாளில் இருக்கும் பட்டினி நோன்பு
ஏகாதிபதி சக்கரவர்த்தி
ஏகாதிபதி தனியாட்சி புரிவோன், பேரரசன்
ஏகாதிபத்தியம் தனியாசாட்சி
ஏகாதிபத்தியம் சிறிய நாடுகள் மீது வலிமை படைத்த நாடுகள் செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கம்
ஏகாத்தியம் தனிச்செங்கோன்மை
ஏகாந்தசேவை சில உற்சவங்களிலே இரவில் ஏகாந்தமாக நிகழும் ஸ்வாமி ஸேவை. (Loc.)
ஏகாந்தசேவை தனிச் சேவை சில திருவிழாக்களிலே இரவில் தனியாக நிகழும் கடவுள் வழிபாடு
ஏகாந்தநித்திரை அமைதியான தூக்கம் இலௌகிகவிசாரஞ் சிறிதுமில்லாத துறவு நிலை. (சங். அக.)
ஏகாந்தநித்திரை இரவில் கவலையில்லாத தூக்கம், அமைதியான உறக்கம்
ஏகாந்தன் அந்தரங்க பக்தன் அணுக்கத்தொண்டன்
ஏகாந்தம் தனிமை ஒருவரும் இல்லாத இடம் தனித்து இருக்கும் இடம் தனியிடம் இரகசியம். அவனுடன் உனக்கென்ன ஏகாந்தம்? நிச்சயம் நாடிய ஒரே பொருள் தகுதியானது
ஏகாந்தம் தனிமை தனியிடம் ஒருவரும் இல்லாத இடம் கமுக்கம், இரகசியம் உறுதி நாடிய ஒரே பொருள்
ஏகாந்தம் தனிமையும் அமைதியும் நிறைந்தது
ஏகாந்தவாதி ஆருகதரல்லாத சமயி. ஏகாந்தவாதிக ளெண்கெட்ட வாதம்போல் (அறநெறி. 18)
ஏகாந்தவாதி ஆருகதரல்லாத சமயி
ஏகாந்தவாழ்வு தனிவாழ்க்கை துறவியின் வாழ்க்கை
ஏகாந்தவாழ்வு தனி வாழ்க்கை துறவியின் வாழ்க்கை
ஏகாந்தஸ்தலம் தனித்தவிடம்
ஏகான்மவாதம் பிரமம் ஒன்றைத்தவிர வேரொன்றுமில்லை என வாதிக்கும் மதம். (சி. போ. பா. அவைய. பக். 47.)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together