iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 5 of 20

ஏகான்மவாதம் பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையென்னும் மதம்
ஏகாம்பரநாதர் காஞ்சீபுரத்திற் கோயில்கொண்டுள்ள சிவபிரான்
ஏகாம்பரன் ஏகம்பன் சிவன்
ஏகாம்பரன் ஏகம்பன், சிவன் காஞ்சிபுரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள சிவபெருமான்
ஏகாம்பரம் ஒருமாவின்கீழ்ச் சிவன் கோயில்கொண்டுள்ள காஞ்சீபுரம். தொல்லுவகுபுகழ் காசியேகாம்பரம். (அறப். சத. 59)
ஏகாம்பரர் ஏகாம்பரநாதர்
ஏகாயனர் மாத்துவர்
ஏகாயனர் முத்தியின்பொருட்டுத் திருமாலை மட்டுமே வணங்குபவர், மாத்துவர்
ஏகாயம் ஏகாசம். தோலுடையாடை யேகாயமிட்டு (தேவா. 159 4)
ஏகாயம் ஏகாசம், உத்தரியம், மேலாடை மேற்போர்வை
ஏகாரவல்லி பலா பாகல்
ஏகாரவல்லி பலா பாகல் பழுபாகல்
ஏகார்க்களம் ஏர்பூட்டநாட்பார்க்கை தீயநாளறிதற்குரிய சக்கரம். (விதான. பஞ்சாங். 28.)
ஏகார்க்களம் ஏர் பூட்ட நாள் பார்க்கை தீய நாள் அறிவதற்குறிய சக்கரம்
ஏகார்ணவம் ஊழிப் பெருவெள்ளம்
ஏகாலத்தி ஏகாலாத்தியம்
ஏகாலத்தி வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர் விளக்கு
ஏகாலத்தியம் வழிபாட்டில் இறைவனுக்கு முன் சுற்றும் ஒற்றைச் சுடர் விளக்கு
ஏகாலாத்தியம் பூசையில் சுவாமிக்குமுன் சுற்றும் ஒற்றைச்சுடர்த் தீபம். (பரத. ஒழிபி. 41 உரை.)
ஏகாலி வண்ணான். (பிங்.) சவர்க்காரம். (மூ. அ.)
ஏகாலி வண்ணான் சவர்க்காரம்
ஏகாலி சலவைத் தொழிலாளி
ஏகாலியர் வண்ணார்கள்
ஏகாவலி ஒற்றைச்சரமாலை. ஏகாவலியுஞ் சாத்தீரே (கலிங். 500 புதுப்.)
ஏகாவல்லி ஏகாவலி
ஏகி கைம்பெண். (W.)
ஏகி கணவனை இழந்து தனித்திருப்பவள், கைம்பெண்
ஏகீபவித்தல் ஒன்றித்தல், ஒன்றாகப் பொருந்துதல் சேருதல் ஒரே தன்மையாதல்
ஏகீபாவம் ஒன்றுபடுகை
ஏகீபாவம் ஒருதன்மை ஒருமைப் பாவனை ஒன்றுபடுகை கூடியிருத்தல்
ஏகீயன் தோழன்
ஏகீயன் ஒருவன் தோழன்
ஏகு போதல். தாய்த் தாய்க்கொண் டேகுமளித்திவ் வுலகு (நாலடி, 15) நடத்தல். (பிங்.) கழலுதல். நல்வளையேக (பு. வெ. 11, பெண்பாற். 12)
ஏகு செல்லுதல்
ஏகுதல் செல்லுதல் போகுதல் நடத்தல் கழலுதல்
ஏகை வயிரக்குற்றங்களு ளொன்று. ஏகையு நீங்கி (சிலப். 14, 181) இரேகை உமை
ஏகை உமை வயிரக்குற்றங்களுள் ஒன்று
ஏகோதகம் நதி சங்கமம். (W.) நதிசங்கம்
ஏகோதிட்டம் ஏகோத்திஷ்டம்
ஏகோதிட்டம் இறத்தவர்க்குப் பதினோராம் நாளில் செய்யும் சிராத்தச் சடங்கு
ஏகோத்தரவிருத்தி இறந்தவர்க்கு முதற்பத்துநாட்செய்யும் ஒரு சிராத்தம்
ஏகோத்திஷ்டம் இறந்தவர்க்குப் பதினொராநாளிற் செய்யும் ஒரு சிராத்தம்
ஏகோபி ஒன்றுபடுதல். ஏகோபித்து முளைத்துக்கொண்டார் (இராமநா. உயுத்த. 88.)
ஏகோபித்தல் ஒன்றுபடுதல், ஒன்றாதல், ஒருமனப்படுதல் சேர்தல்
ஏகோபித்து ஒன்றுபட்டு
ஏகோபித்து/ஏகோபித்த ஒருமனதாக/ஒருமனதான
ஏக்கன்போக்கன் ஒன்றுக்குமுதவாதவன்
ஏக்கன்போக்கன் எளியவன் ஒன்றுக்கும் உதவாதவன்
ஏக்கம் விரும்பியது பெறாமையால்வருந் துக்கம். வானவ ரேக்கமுஞ் சிதைய (கந்தபு. துணைவர்வரு. 30) அச்சம். ஏக்கம்...அமராபதிக்குஞ்செய் மதுராபுரி (மீனாட். பிள்ளைத். 77) ஆசை
ஏக்கம் விரும்பியது பெறாமையாலுண்டாகும் துன்பம் அச்சம் ஆசை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together