iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

956 words starting with ஏ · page 6 of 20

ஏக்கம்பிடி துக்கமிகுதல் மகன்செத்ததினாலே அவளுக்கு ஏக்கம் பிடித்தது
ஏக்கம்பிடித்தல் துன்பம் மிகுதல்
ஏக்கரவு எக்கம்
ஏக்கரா ஏக்கர்
ஏக்கர் 43 560 சதுர அடிகொண்ட நிலவளவை
ஏக்கர் 43,560 சதுர அடி(4047 சதுர மீட்டர்) கொண்ட நிலப்பரப்பு அளவை
ஏக்கர்/ஏக்கரா நிலத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவு
ஏக்கறல் ஏக்கறுத்தல்
ஏக்கறவு இச்சை இச்சை. ஒருத்தி முலைக்கிடந்த வேக்கறவால் (கம்பரா. மாயாசன. 83)
ஏக்கறவு இச்சை ஒன்றைப் பெற விரும்பித்தாழ்ந்து நிற்கும் நிலை
ஏக்கறு இளைத்து இடைதல். கடைக்க ணேக்கற (சீவக. 1622) ஆசையால் தாழ்தல். ஏக்கற்றுங் கற்றார் (குறள், 395) விரும்புதல். மதியேக்கறூஉ மாசறு திருமுகத்து (சிறுபாண். 157)
ஏக்கறுதல் இளைத்து இடைதல் ஆசையால் தாழ்ந்து நிற்றல் விரும்புதல்
ஏக்கழுத்தம் தலையெடுப்பு. காதிரண்டு மில்லாதா னேக்கழுத்தஞ் செய்தலும் (சிறுபஞ். 5) இறுமாப்பு வீற்றிருக்கை. (சூடா.)
ஏக்கழுத்தம் தலையெடுப்பு இறுமாப்பு வீற்றிருக்கை
ஏக்கழுத்து ஏக்கழுத்தம் மோட்டுடைப் போர்வையோ டேக்கழுத்தும் (ஆசாரக். 92)
ஏக்கிபோக்கி ஒன்றுக்கு முதவாதவள் எளியோர்
ஏக்கிரிபோக்கிரி திக்கற்றவன்
ஏக்கெறி கவலை யொழிதல் அச்சமுறுதல். ஏக்கெறிந் துலகெங்கு மிரைத்திட (இரகு. ஆற்று. 3)
ஏக்கெறிதல் கவலையொழிதல் அச்சமுறுதல்
ஏக்கை இகழ்ச்சி. (சங். அக.)
ஏங்கல் ஆரவாரிக்கை. ஈட்டிய சமபல வீர ரேங்கலால் (இரகு. திக்குவி. 251) மயிற்குரல். (பிங்.) யாழ்நரம்பினோசை. (பிங்.) அழுகை. (பிங்.) குழந்தைகட்கு வருங் காசநோய்
ஏங்கல் அழுதல் மயிற்குரல் யாழ்நரம்பின் ஓசை ஆரவாரிக்கை குழந்தைகளுக்கு வரும் காசநோய்
ஏங்கிப்போ ஏக்கம்பிடித்தல். தாயைப் பிரிந்ததனால் குழந்தை ஏங்கிப்போயிற்று
ஏங்கிப்போதல் ஏக்கம் பிடித்தல்
ஏங்கு ஒலித்தல். குன்றினின் றேங்கு மருவி (திருக்கோ. 148) இளைத்தல். தாழ்ந்து தளர்ந்தேங்கி (சீவக. 2012) மனம்வாடுதல். மக்கட்கென் றேங்கி (நாலடி, 130) அழுதல். (சூடா.) அஞ்சுதல். நேரலன் படையை நோக்கியேங்கினர் (கந்தபு. சூரபன்மன்வதை. 50)
ஏங்கு இழந்ததைப் பெற விழைதல்
ஏங்குதல் ஒலித்தல் அழுதல் இரங்குதல் திகைத்தல் மனம் வாடுதல் அஞ்சுதல் கவலைப்படுதல் : இளைத்தல்
ஏங்குறல் விசனப்படல்
ஏசம் வெண்கலம்
ஏசறவு துக்கம்
ஏசறவு விருப்பம் அன்பு புகழ்மொழி
ஏசறு வருத்தமுறுதல். (அகநா. 32.) ஆசைப்படுதல். வரைத்தோள் கூடுதற் கேசற்ற கொம்பினை (பதினொ. ஆளு. திருவந். 45) பழித்தல். ஏசறு மூரவர்கவ்வை (திவ். திருவாய். 5, 3, 1.)
ஏசறுதல் வருந்துதல் ஆசைகொள்ளுதல் பழித்தல்
ஏசல் இகழ்தல் வைதல் பழிமொழி பழிச்சொல் ஒருவரையொருவர் பரிகாசம் செய்து கொள்ளும் பாட்டுவகை
ஏசாதவர் இகழ்ச்சி செய்யாதவர் குற்றம் இல்லாதவர் தேவர்
ஏசி கிளி
ஏசிடாவகம் அதிமதுரம்
ஏசிடாவம் அதிமதுரம்
ஏசு இகழ்தல். ஏசவெண்டலையிற்பலிகொள்வதிலாமையே (தேவா. 425 6)
ஏசு இகழ்ச்சி குற்றம் இயேசு
ஏசுதல் இகழ்தல், வைதல், செலுத்துதல்
ஏச்சு வசவு திட்டு
ஏச்சு வைவு இகழ்ச்சி, பழிப்பு
ஏச்சு வசவு
ஏச்சுக்காட்டு பழிப்பைச் சுட்டிக்காட்டிப் பேசுதல்
ஏச்சுரை பழிப்புரை
ஏச்சோறு தண்டச்சோறு
ஏடகணி ஓலையீர்க்கு
ஏடகம் பூவிதழ் பூ தென்னைமரம் பனைமரம் பலகை ஆட்டுக்கடா ஒருவகைத் துகில் வையையாற்றில் ஏடு கரையேறிய ஒரு சிவத்தலம் திருவேடகம்
ஏடணாத்திரயம் மூவகையான விருப்பம் உலகம், பொன், புதல்வன் என்னும் மூன்றன் மேல் கொள்ளும் பற்று

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together