956 words starting with ஏ · page 7 of 20
Tamil Word
Tamil Meaning
ஏடணை
ஆசை, விருப்பம்
பற்று
ஏடன்
தோழன்
தொழும்பன்
செவிடன்
ஏடமூகன்
ஆற்றலற்றவன், கோழை
ஏடலகம்
அதிமதுரம்
ஏடலகம்
அதிமதுரம்
குன்றி
ஏடல்
கருத்து
ஏடல்
கருத்து, எண்ணம்
மனம்
விருப்பம்
ஏடா
தோழன் தாழ்ந்தோன் இவர்களை விளித்தற்கண் வரும் இடைச்சொல். (மணி. 14
12)
ஏடா
தோழன் முன்னிலை
தாழ்ந்தவரை விளிக்கும் சொல்
ஏடாகுடம்
தாறுமாறு, ஒழுங்கின்மை
ஏற்றத்தாழ்ச்சியான நடை
ஏடாகூடம்
முறைதவறிய செயல்
ஏடாகோடம்
தாறுமாறு, ஒழுங்கின்மை
ஏற்றத்தாழ்ச்சியான நடை
ஏடாசிரியன்
ஆசிரியன் இன்றி ஏட்டின் உதவி கொண்டே கற்றோன்
ஏடி
தோழி முதலிய பெண்பாலாரை விளித்தற்கண்வரும் இடைச்சொல்
ஏடி
தோழி முதலிய பெண்பாலரை விளிக்கும் சொல்
இழிந்தாளை விளிக்கும் சொல்
ஏடு
இதழ்
பூவிதழ்
மலர்
பனையேடு
ஏட்டுப்புத்தகம்
புத்தகவிதழ்
கண்ணிமை
வாழையிலைத் துண்டு
உடல்
பாலாடை
பாலேடு
மேன்மை
குற்றம்
உலகம்
பாதத்தின் அடிப்பக்கம்
ஏடு
(பொதுவாக) பத்திரிகை(குறிப்பாக) இதழ்
ஏடுககோளாளன்
கணக்கன்
ஏடுகம்
கல்லறை
ஏடுகோ
ஏடுகோத்தல்
பனையோலைகளினாலமைத்த புத்தக விதழ்களைக் கயிற்றிற் கோத்தல்
ஏடுசேர்
ஏடுசேர்த்தல்
பனையோலைகளை ஏடுகளாகச்சீவிப் புத்தகமாக்குதல்
ஏடுசேர்த்தல்
பனையோலைகளை ஏடுகளாகச் சீவிப் புத்தகமாக்குதல்
ஏடுதூக்கு
ஏடுதூக்குதல்
ஆசிரியரிடம் ஏட்டை எடுத்துப் படித்தல்
ஏடுதூக்குதல்
ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல்
ஏடுபடு
ஏடுபடுதல்
பாலில் ஆடையுண்டாதல்
பாசிபடிதல்
ஏடுபடுதல்
பாலில் ஆடை உண்டாதல்
பாசி படிதல்
ஏடுவாரல்
ஓலைவாருதல்
ஏடுவாரு
ஏடுவாருதல்
புத்தகவேடுகளாக உதவுமாறு பனையோலைகளைச் சீவுதல்
ஏடுவாருதல்
ஓலை வாருதல், எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல்
ஏடெழுது
அக்ஷராப்பியாசஞ்செய்ய முதலில் ஏடு எழுதித்தருதல்
புதுப்புத்தகமெழுதத் தொடங்குதல்
ஏடை
ஆசை, விருப்பம்
ஏட்சி
உதயம்
திடம்
ஏட்டிக்குப் போட்டி
எதிர் மறுப்பு
ஏட்டிக்குப்போட்டி
எதிருக்கெதிர்
ஒவ்வாமை
ஏட்டிக்குப்போட்டி
எதிருக்கெதிர்
ஆமென்பதற்கு அன்றெனல்
விதண்டாவாதம்
ஏட்டிக்குப்போட்டி
எதிர்மறுப்பு
ஏட்டிற்கல்வி
குருவில்லாக்கல்வி
ஏட்டு
தலைமைக் காவலர்
ஏட்டுச்சுரைக்காய்
அனுபவமில்லாத நூல் படிப்பு
நடைமுறைக்குப் பயன்படாத அறிவு
ஏட்டுச்சுரைக்காய்
உலகவனுபவம் அற்ற கல்வி அறிவு
வெறும் நூலறிவு மட்டும் உள்ளவர்
ஏட்டுச்சுரைக்காய்
வாழ்க்கைக்கு உதவாத வெறும் நூல் அறிவு
ஏட்டுப்படிப்பு
உலகவனுபவம் இல்லாத கல்வி
ஏட்டுப்பொறி
ஓலைப் பத்திரத்தில் பதித்த முத்திரை
ஏட்டை
ஆசை, விருப்பம்
வறுமை
இளைப்பு, தளர்வு
ஒருசார் விலங்கேற்றின் பெயர்
ஏட்டைப்பருவம்
வாலிபப்பருவம்
ஏணகம்
மான்
ஏணகம்
கருமை நிறம் கொண்ட ஒருவகை மான்
ஒருவகை மருந்துச் சரக்கு
ஏணம்
மான்
மான்தோல்
வலிமை
நிலைபேறு
ஏணல்
வளைவு
கோணல்
ஏணல்கோணல்
ஒழுங்கின்மை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.