956 words starting with ஏ · page 8 of 20
Tamil Word
Tamil Meaning
ஏணாசினம்
மான்றோல்
ஏணாப்பு
இறுமாப்பு
ஏணி
எண்
அடுக்கு
ஏறுதற்குரிய கருவி
எல்லை
நாடு
மான்
மான்கன்று
ஏணி
உயரமான ஓர் இடத்தை ஏறி அடைவதற்கு வசதியாக இரு நீண்ட கழிகளுக்கு இடையில் குறுக்குச் சட்டங்களை இணைத்துச் செய்யப்பட்ட ஓர் அமைப்பு
ஏணிக்காணம்
மரத்தீர்வை
ஏணிச்சீகு
ஒரு புல்வகை
ஏணிச்சீரு
ஒருபுல்
ஏணிப்படிகால்
மேகலை என்னும் அணி
ஏணிப்படுகால்
மேகலை என்னும் அணி
ஏணிப்பந்தம்
தோளில் சுமக்கும் ஒருவகைத் தீவட்டி
ஏணிப்பழு
ஏணிப்படி, கண்ணேணியில் பொருத்தப்பட்டுள்ள குறுக்குக் கழி
ஏணிமயக்கம்
கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை
ஏணிமிசைமயக்கம்
கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணிமிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை
ஏணிலையுடமை
கண்ணோட்டம்
ஏணுக்குக்கோண்
எதிரிடையான பேச்சு
ஏணை
புடைவைத் தொட்டில்
நிலை
ஆடு
ஏணை
தூளி
ஏணைக்குக்கோணை
எதிரிடையான பேச்சு
ஏண்
எல்லை
வலிமை
திண்ணம்
உயர்ச்சி
செருக்குப் பேச்சு
பெருமைப் பேச்சு
வளைவு
ஏண்கோண்
ஒழுங்கின்மை, நேரின்மை
ஏண்டாப்பு
இருமாப்பு
ஏதடை
எதிரிடை, போட்டி, பகைமை
ஏதண்டை
பலகைத் தூக்கு
கட்டடங்களுக்குக் கட்டும் சாரம்
நீர்த்துறையில் கட்டும் பரண்
ஏதனம்
சுவாசம்விடல்/சுவாசமிடல்
மூச்சுவிடுதல்
ஏதனம்
மூச்சுவிடுதல்
ஏதன்
மூலகாரணன், ஆதிகாரணன், முதல்வன், கடவுள்
ஏதப்பாடு
குற்றம்
குற்றம் உண்டாகுகை
ஏதம்
துன்பம், குற்றம், கேடு
ஏதர்
தீயோர், கெட்டவர்கள், குற்றமுடையோர்
ஏதலன்
பகைவன்
ஏதலிடு
பொறாமையாய்ப் பேசுதல். (W.)
ஏதலிடுதல்
பொறாமையைப் பேசுதல்
ஏதாகுதல்
ஏதாவது.(J.)
ஏதாவது
எந்த ஒன்றாவது
ஏதி
ஆயுதப்பொது
வாள்
துண்டம்
ஏதின்மை
அயலாந்தன்மை, அன்னியம்
பகைமை
ஏதிலன்
பகைவன்
ஏதிலர்
அயலார்
பகைவர்
பரத்தையர்
ஏதிலார்
அயலார்
பகைவர்
பரத்தையர்
ஏதிலாளன்
அயலான்
பிறன்
ஏதிலாள்
பிற மாது
மாற்றாள்
சக்களத்தி
ஏதீடு
காரணமிட்டுரைத்தல்
தோழி அறத்தொடு நிற்கையில் தலைவி தலைவனை மணத்தற்கு அவன் செய்த உதவிகளைக் காரணமாக இட்டுரைக்கை
ஏது
எது - உனக்கேதுவேணும்,
ஏன் - அவன் உன்னையப்படிப் பேசவேண்டியதேது
எங்கிருந்து
எப்படி - அவனுக்குப் பணமேது௯
ஏது
யாது
காரணம்
ஏன்
எங்கிருந்து
எப்படி
முதற்காரணம்
துணைக்காரணம்
ஏதுநிகழ்ச்சி
ஏதம்
நிமித்தம்
ஓரணி
செல்வம்
எடுத்துக்காட்டு
சம்பந்தம்
ஏது1
(ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி எளிதில் நடப்பதற்கான) வசதி
ஏதுகரப்படு
அனுகூலமாதல். (W.)
ஏதுகரப்படுதல்
பயனுடையதாதல்
ஏதுகரம்
வழிவகை
ஏதுகரம்
வழி, வகை, ஆயத்தம் : சாதனம்
ஏதுக்கருத்தன்
ஏவுதற் கருத்தா
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.