956 words starting with ஏ · page 9 of 20
Tamil Word
Tamil Meaning
ஏதுக்கருத்தா
ஏவுதற் கருத்தா
ஏதுங்கெட்டவன்
இடமற்றவன்வீணன்
ஏதுங்கெட்டவன்
பயன்றறவன்
ஏதுத்தாற்குறிப்பு
ஓரலங்காரம்
ஏதுநிகழ்ச்சி
கன்மங்களாகிய காரணங்கள் தத்தம் பயனைக் கொடுத்தற்குத் தோற்றுகை
ஏதுப்பண்ணு
நாடியபொருள் கிடைத்தற்கு வகைசெய்தல்
ஏதுப்பண்ணுதல்
வகைசெய்தல்
ஏதுப்பார்
சமயம் பார்த்தல். (W.)
ஏதுப்போலி
ஏதுவுக்கு உரிய இலக்கணம் இன்றி ஏதுப்போலத் தோன்றுவது
ஏதும்
யாதொன்றும்,சிறிதும், எதுவும்
ஏதுவலங்காரம்
ம், "வேண்டுதல், வேண்டாமையிலானடி, சேர்ந்தார்க்கியாண்டு, மிடும்பையில்
ஓரலங்காரம், அது யாதாயினுமொரு பொருளின்னகாரணத்தாலிவ்வாறாயதெனச், சிறப்பாய்க்கூறுதல், உ
- ōralangkāram, அது yātāyiṉumoru பொருளின்னகாரணத்தாலிவ்வாறாயதெனச், ciṟappāykkūṟutal, u
ஏதுவின் முடித்தல்
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று, காரணங்காட்டி முடித்தல், முன்னர் முடிவு விளங்கப் பெறாததைப் பின்னர்க்காரணத்தால் முடியவைத்தல்
ஏதை
பேதை
வறியன்
ஏத்தம்வாழை
நேந்திரம் வாழை
ஏத்தல்
போற்றித்துதித்தல்
ஏத்தாளி
புகழ்வோன்
ஏத்திசைச் செப்பல்
வெண்சீர் வெண்டளையாற் பிறக்கும் ஓசை
ஏத்தியலாளன்
புகழ்வோன்
ஏத்திரி
சாதிபத்திரி
ஏத்திவாபாசம்
ஏதுப்போலி, எடுத்துக்கொண்ட நோக்கத்திற்கு இயைபில்லாத ஏதுக்களைக் கூறுதல்
ஏத்து
துதித்தல். (திவா.)
வாழ்த்துதல். பகைதவ நூறு வாயென... ஏத்தினாள் (சீவக. 324)
ஏத்து
(புகழ்ந்து) சிறப்பித்தல்
ஏத்துதல்
துதித்தல், புகழ்தல், உயர்த்திக் கூறுதல்
வாழ்த்துதல்
ஏத்துவம்
பின்பு
ஏத்துவாபாசம்
தூஷணை
ஏந்தல்
கையேந்துகை
தாங்குகை
தேக்கம்
ஆழமின்மை
பயிர்செய்தற்காதாரமாக அமைக்கப்பட்ட ஏரி
ஏந்திசை
உயர்ச்சி
பெருமை
மேடு
பெருமையிற் சிறந்தோன்
அரசன்
உட்கிடைக் கிராமம்
வாத நோய்
ஏந்தல்
உயர்ச்சி
மலை
மேடு
பெருமையிற் சிறந்தோன்
தேக்கம்
அரசன்
ஆழமின்மை
முதல்
இளமை
எளிதில் செய்து முடிக்கும் தன்மை, ஏந்துதல், தாங்குதல், கையேந்துதல்
ஏந்தல் வண்ணம்
விளக்கத்தின் பொருட்டும் வற்புறுத்தற் பொருட்டும் ஒரு சொல்லே மிகுந்து வருஞ் சந்தம்
ஏந்தி
தாங்குபவன்
ஏந்திக்கொள்
கையாற்றூக்குதல்
கையாற்றாங்குதல்
கைகொடுத்தல்
ஏந்திசை
செய்யுளோசை
ஏந்திசைத் துள்ளல்
கலித்தளையால் பிறக்கும் ஓசை
ஏந்திசைத் தூங்கல்
ஒன்றிய வஞ்சித்தளையால் பிறக்கும் ஓசை
ஏந்திசையகவல்
நேரொன்றாசிரியத் தளையால் பிறக்கும் ஓசை
ஏந்திரம்
எந்திரம், மா அரைக்கும் திரிகை
கரும்பாலை
கண்கட்டு வித்தை
மதிலுறுப்பு
ஏந்திரவச்சு
வண்டியச்சு
திரிகையச்சு
ஏந்திலை
வேல்
ஏந்திழை
பெண்
ஏந்திழை
அழகிய அணிகலன்
ஏந்திழையார்
பெண்கள்
ஏந்து
வசதி, சௌகரியம்
ஏந்து
(வி) ஏந்துஎன் ஏவல்
கையேந்து
தாங்கு
ஏந்துகுழந்தை
கைக்குழந்தை
ஏந்துகொம்பன்
வளைந்த கொம்புடைய யானை
நிமிர்ந்து முன்வளைந்த
கொம்புள்ள மாடு
ஏந்துகொம்பு
யானைக்கொம்பு
தாங்கு கொம்பு
ஏந்துதல்
கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன்
கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான்
தாங்குதல். அடிமை படிக்கத்தை ஏந்தி நின்றான்
தரித்தல். அங்குசபாசமேந்தி (சூடா.)
சுமத்தல். உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது
ஓங்குதல். நில னேந்திய விசும்பும் (புறநா. 2,2)
சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899)
மிகுதல். (தொல். பொ. 543, உரை.)
தாங்கல்
ஏந்துதல்
கைந்நீட்டுதல்
கையில் எடுத்தல்
தாங்குதல்
பூணுதல்
மிகுதல்
சுமத்தல்
ஏந்தெழில்
மிக்க
அழகு
ஏந்தெழில்
மிகுந்த அழகு
ஏன
ஏனைய
பிற. முதலா வேன (தொல். எழுத். 66)
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.