14,846 words starting with க · page 10 of 297
Tamil Word
Tamil Meaning
கடகடெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
விரைவுக் குறிப்பு
கடகத்தண்டு
சிவிகை
கடகநாதன்
படைத்தலைவன்
கடகன்
நடுவன்
கடகன்
கடகராசியிற் பிறந்தவன்
காரியத்தைக் கைகூடச் செய்பவன்
வல்லவன்
நடுவன்
கடகம்
வளையல்
கடகம்
வட்டம்
கங்கணம் : மதில்
படை
படைவீடு
கேடகம்
மலைப்பக்கம்
கற்கடக ராசி
நாட்டியத்தில் கைகாட்டும் வகை
பனையோலைப் பெட்டி
ஆடி
நண்டு
யானைத்திரள்
கடகம்1
நண்டைக் குறியீட்டு வடிவமாக உடைய நான்காவது ராசி
கடகம்2
பனை ஓலையால் பின்னப்பட்ட பெரிய பெட்டி
கடகாதகன்
காக்கை
நரி
கடகாவருத்தம்
இரண்டு கையும் கடகமாய் மணிக்கட்டுக்கு ஏற இயைந்து நிற்கும் இணைக்கை
கடகி
மனை
கடகு
கேடகம்
கடகு
கேடகம்
பாதுகாப்பு
கடக்காரி
கடன்காரி
தண்டச் செலவுக்குக் காரணமானவள்
கடக்கை
வாத்தியவகை
கடங்கரம்
உமி
கடங்கரம்
உமி
பதர்
வைக்கோல்
கடசடக நியாயம்
ஒன்று மன்றொன்றிலிருந்து காரியப்படுவதை விளக்கும் நெறி
கடசம்
கங்கணம்
கடதாசி
கங்கதூதி
கடதாசி
காகிதம்
கடிதம்
விளையாடும் சீட்டு
கடதீபம்
குடவிளக்கு
கடத்தல்
கடந்துபோதல்
தாண்டல்
நடத்தல்
மேற்படுதல்
மீறுதல்
அளத்தல்
நீங்குதல்
வெல்லுதல்
நாட்போக்கல்
அழித்தல்
கழிதல்
வஞ்சியாது எதிர்நிற்றல்
போர் செய்தல்
ஓர் ஓசையான தன்மை நீங்கிப் பல ஓசையாய் வருதல்
கடத்தல்
(ஒருவரை, ஒரு பொருளை) கடத்துதல்
கடத்தி
கழப்புணி
கடத்தி
கழப்புகிறவன், கழப்புணி
கடத்தி
வெப்பத்தை அல்லது மின்சாரத்தைத் தன் ஊடாகச் செல்ல அனுமதிக்கும் பொருள்
கடத்து
தோணி
கடத்து
(வி) செலுத்து
விலக்கு
தவணை
சொல்
நெடுக விடு
நாட்போக்கு
கடத்து
(ஒருவரை) விருப்பத்துக்கு மாறாகக் கொண்டுபோதல்(அரசால் தடைசெய்யப்பட்ட பொருளை) அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்லுதல்
கடத்துதல்
கடக்கச் செய்தல்
செலுத்துதல்
காலம் போக்குதல்
கழப்புதல்
நாட்போக்குதல்
நெடுகவிடுத்தல்
வேறிடம் கொண்டுசெல்லல்
கடந்த
(காலத்தைக் குறிக்கையில்) கழிந்துபோன
கடந்தேறுதல்
கடந்துபோதல்
இடையூறு கடத்தல்
நற்கதி அடைதல்
கடந்தை
திருப்பெண்ணாகடம் என்னும் ஊர் : கொட்டும் குளவிவகையுள் ஒன்று
பொருந்தேனீ
கடனம்
தாழ்வாரம்
முயற்சி
ஊக்கம்
கடனாய்
கடலில் வாழும் நீர்நாய்
கடனாளி
கடன்பட்டவன்
கடனாளி
கடன்பட்டவன்
கடமையுடையவன்
கடனாளி
கடன் வாங்கியவன்
கடனிறவண்ணன்
திருமால்
ஐயனார்
கடனிறுத்தல்
கடன்றீர்த்தல்
கடனிறுத்தல்
கடனைக் கொடுத்தல்
கடமையைச் செய்தல்
கடனுக்கு
(ஒன்றைச் செய்வதில்) எந்த வித ஈடுபாடும் இல்லாமல் வெறும் கடமை என்ற அளவில்
கடனுரை
ஒருவகைக் கடல் மீன் ஓடு
ஒருவகைப் பணியாரம்
ஒரு மருந்துச் சரக்கு
கடன்
முறைமை
இருணம்
இரவற்பொருள்
இயல்பு
வைதிகக் கிரியை
விருந்தோம்பல்
மரக்கால்
குடியிறை
மானம்
இறுதிக்கடன்
பின்னர்த் தருவதாக வாங்கிய பொருள்
கடப்பாடு
கடன் கழித்தல்
விருப்பமின்றி ஒரு காரியத்தைச் செய்தல்
கடன்கட்டாய்ப்பேசுதல்
கடுமையாய்ப் பேசுதல்
கடன்கட்டு
கடன்
காவற்சாலை
கடன்கழித்தல்
கடமையைச் செய்தல்
பிதிர் கருமஞ் செய்தல்
நித்திய கருமஞ் செய்தல்
கடனைத் தீர்த்தல்
கரிசனமற்ற வேலை செய்தல்
மனமின்றிச் செய்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.