14,846 words starting with க · page 100 of 297
Tamil Word
Tamil Meaning
கற்கட்டுதல்
கிணறு முதலியவற்றைக் கருங்கல் அல்லது செங்கல்லால் கட்டுதல்
அணிகலனில் மணிகளைப் பதித்தல்
கற்கட்டுமோதிரம்
மணிபதித்த மோதிரம்
கற்கண்டம்
அகில்
கற்கண்டு
கருப்பஞ்சாற்றுக் கட்டி
அணிகலவகையுள் ஒன்று
கற்கண்டு
படிகம் போல இருக்கும் கரும்புச் சாற்றின் கட்டி
கற்கந்து
கற்றூண்
கற்கம்
இலுப்பைப்பூ
தாமரை
ஒரு மருந்துச்சரக்கு
கழாயம் முதலியவற்றின் கசடு
எண்ணெய் முதலியவற்றின் கசடு
பாவம்
பெருமை
விட்டை
இரும்புக்கிட்டம்
நீர்க்குடம்
வெள்ளைக்குதிரை
தீ
கண்ணாடி
காடு
கற்கரம்
மத்து
கற்கரி
ஒருவகை நிலக்கரி
கற்கரிகை
சதங்கை
கற்கலை
காவிவேட்டி
கற்கவி
கதவுநிலையின்மேலே இடப்பட்டிருக்கும் பாவுகல்
கற்கவுதாரி
காட்டுக்கோழிவகை
கற்காணம்
கல்லால் அமைந்தசெக்கு
கருஞ்சீரகம்
கற்காண்டல்
போரிட்ட வீரனது உருவம் அமைப்பதற்கேற்ற சிலையைத் தெரிந்துகொள்வதைக் கூறும் புறத்துறை
கற்காப்பு
போர்க்காலத்தில் கோயில் கருவறையைக் காப்பதற்காக அதன் வாயிலை அடைத்தெழுப்பும் கற்சுவர்
கற்காரம்
கல்வேலை
காரக்கல்
கற்காரு
அகில்மரம்
சாம்பற்பூசணி
கற்காலம்
(மனித வரலாற்றில்) கருவிகளாகவும் ஆயுதங்களாகவும் கல் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஆதி காலம்
கற்கி
கோயில்
திருமாலின் பத்துப் பிறப்புள் ஒன்று
குதிரை
கற்கிடை
செங்கற்சூளை
கற்குடல்
பேதிமருந்துக்கு எளிதில் மலம் கழியாத குடல்
கற்குரு
கருப்பூரச் சிலாசத்து
கற்குளித்தல்
முத்து, மணி முதலியவை எடுப்பதற்காகக் கடலில் மூழ்குதல்
கற்குளிமாக்கள்
முத்துக்குளிப்போர்
கற்கேணி
பாறையை வெட்டி உண்டாக்கப்படும் கிணறு
கற்கை
படித்தல்
கற்கொத்தி
கல்லைப் பிளந்து வேலை செய்பவன்
கல்லுப் பொறுக்கும் புறா
கற்கோணிலை
போரிற்பட்ட வீரனது சிலையைக் கைக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை
கற்கோவை
கருடன்கிழங்கு
கற்சட்டி
மாக்கல்லால் அமைத்த சட்டி
கற்சத்து
கல்நார்
கருப்பூரச் சிலாசத்து
கற்சரீரம்
வலிய உடல்
கற்சவளை
கல்நார்
கற்சாகம்
மரகதம்
கற்சாலர்வேலை
தேன்கூடுபோல் செய்யப்பட்ட செங்கற் கட்டட வேலை
கற்சிறை
கல்லணை, கல்லால் கட்டின கரை
கற்சிற்பர்
கல்தச்சர்
சிற்பி
கற்சிலை
உருவம் அமைந்த கல்
கற்சுண்ணாம்பு
ஒருவகைக் கல்லை நீற்றி எடுக்கும் சுண்ணாம்பு
கற்சூரம்
கழற்கொடி
பேரீந்து
கற்சூலை
வலிப்புநோய்வகை
கற்பகக்கரம்
கோழித்தலைக் கந்தகம்
கற்பகச்சோலை
இந்திரன் நந்தவனம்
கற்பகநாடு
தேவருலகம்
கற்பகன்
நாவிதன்
கற்பகம்
தேவருலகத்து ஐந்து தருக்களுள் ஒன்று, வேண்டியதை எல்லாம் தரும் மரம்
கற்பகதரு வடிவான கோயில் வாகனம்
தென்னை
பனை
புளியாரை
கற்பகம்/கற்பக விருட்சம்
சொர்க்கத்தில் இருப்பதாகவும் ஒருவர் விரும்பியதையெல்லாம் தரக் கூடியதாகவும் கூறப்படும் ஒரு மரம்
கற்பகவல்லி
காமவல்லிக்கொடி
கற்பக்கிரகம்
கருவுண்ணாழி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.