iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 101 of 297

கற்பசு பயனற்றது
கற்பஞ்சாப்பிடுதல் உடல் நீடித்திருப்பதற்காகக் கற்பமருந்து உண்ணுதல்
கற்படி கல்லாலான படிகட்டு
கற்படுத்தல் செங்கற்பதித்தல்
கற்படை கோட்டையிற் கள்ள வழி கற்பதித்த இடம் நீர் செல்லக் கல்லால் கட்டிய சாக்கடை
கற்பணம் கைவேல்
கற்பதித்தல் கல் பரப்புதல் மணி பதித்தல் கல்வெட்டு வரைதல்
கற்பனாகௌரவம் கற்பனை மிகுவதால் ஆன குற்றம்
கற்பனாசக்தி புனைந்துரைக்கும் திறமை
கற்பனை புனைந்துரை வருணனை கட்டளை சங்கற்பம் காரிய ஏற்பாடு இல்லாததைக் கட்டிச்சொல்லுதல் கபடம் பொய்த்தோற்றம் கல்வி போதனை
கற்பனை உண்மையாக நடந்திராதது அல்லது இருந்திராதது
கற்பம் 1000000000000
கற்பம் இருத்தற்கு அமைந்த இடம் 432 கோடி ஆண்டுகொண்ட பிரமனது ஒருநாள் பிரமனதுவாழ்நாள் தேவர்க்குரிய வாழ்நாளளவு ஆயுளை நீட்டிக்கும் மருந்து திருநீறு இலட்சங்கோடி தேவருலகம் கற்பகம்
கற்பரன் வெள்ளைநஞ்சு
கற்பலகை எழுதும் பலகை தட்டையான கல்
கற்பலகை சிலேட்டு
கற்பலங்காரி கற்புடையவள்
கற்பழி (ஒரு பெண்ணை) பலவந்தப்படுத்தி உடலுறவுகொள்ளுதல்
கற்பழிப்பு கற்பு + அழிப்பு = கற்பழிப்பு. பொதுவாக பெண்கள் மீதான வன்புணர்ச்சி செயல்களைக் குறிக்கவே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது
கற்பழிப்பு பலவந்தமான உடலுறவு
கற்பா கோட்டை உள்மதிலின் வாரியுள் உயர்ந்த நிலம்
கற்பாசி கல்லில் பற்றியுள்ள பாசிவகை
கற்பாஞ்சான் பெருங்காயம்
கற்பாடு கல்லுள்ள நிலம்
கற்பாட்டி கற்புடையவள்
கற்பாந்தம் மிக்க உறுதி ஊழிமுடிவு
கற்பாறை கல்லாக அமைந்த பாறை
கற்பாலவணம் கடலுப்பு
கற்பாள் மனைவி கற்புடையவள் படிப்பவள்
கற்பாழி மலைக்குகை
கற்பாவுதல் கல்லால் தளம் போடுதல் கற்கள் பரவியிருத்தல்
கற்பி1 கற்றுக்கொடுத்தல்
கற்பி2 கற்பனையாக உருவாக்குதல்
கற்பிடிப்புவேலை கற்களைப் பொருத்தும் வேலை
கற்பிதம் அலங்கரிப்பு கற்பிக்கப்பட்டது செய்யப்பட்டது புனைந்துரை பொய் கட்டளை
கற்பிதம் கற்பனையானது
கற்பித்தல் கற்றுக்கொடுத்தல், அறிவுறுத்தல் உண்டாக்குதல் கட்டளையிடல் விதித்தல் ஏற்பாடு செய்தல் கற்பனை செய்தல்
கற்பியல் கற்பைப்பற்றிக் கூறும் அகப்பொருட்பகுதி
கற்பு மகளிர் கற்பு களவுக்கூட்டத்துக்குப்பின் தலைவன் தலைவியை முறைப்படி மணந்து இல்லறம் புரியும் ஒழுக்கம் கற்பின் அடையாளமான முல்லை கல்வி தியானம் ஆணை கதி உறுதி புரிசை மதிலுண்மேடை நீதிநெறி கற்பனை
கற்பு (திருமணமான பெண்ணின்) ஒழுக்கம் காக்கும் உறுதி
கற்புமுல்லை தலைவி தன் கணவன் நலத்தைப் பெருகச் சொல்லும் புறத்துறை கணவன் அருளத் தலைவி விருந்தோம்பும் செல்வத்தை வாழ்த்தும் புறத்துறை கணவனைப் பிரிந்த தலைவி தனியிருந்து தன் நிறைகாத்தலின் சிறப்பைக் கூறும் புறத்துறை
கற்புரம் பொன்
கற்புரை சாம்பிராணி
கற்புழை மலைக்குகை
கற்பூ பரவ மகளிரணியும் காதணி கல்லாரை கல்தாமரை
கற்பூரக்கொடி வெற்றிலைவகை
கற்பூரணி கற்றாழை
கற்பூரத்தட்டு கோயிலில் தீபம் காட்டப் பயன் படுத்தும் தட்டு
கற்பூரம் கருப்பூரம் பொன்னாங்காணி
கற்பூரம் காற்று பட்டால் கரைந்து ஆவியாகக் கூடியதும் எளிதில் தீப் பற்றிக்கொள்ளக் கூடியதுமான (ஒரு மரத்தின் எண்ணெய்யிலிருந்து தயாரிக்கப்படும்) வெண்ணிறப் பொருள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together