14,846 words starting with க · page 102 of 297
Tamil Word
Tamil Meaning
கற்பூரவல்லி
கற்பூரவள்ளி / கற்பூரவல்லி
மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைச் செடியாகும்
கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினியாகும். இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர்
கற்பூரவிலை
மிகக் குறைந்த விலை
கற்பூரவிளக்கு
கருப்பூரதீபம்
கற்பை
எடைகல், தராசு, உரைகல் வைப்பதற்கான பை
கற்பொடி
கல்தூள்
உடைந்த துண்டு
சுண்ணாம்புக்கல் முதலியவற்றின் பொடி
அன்னபேதி
கற்பொறி
பற்றிரும்பு
கோட்டைமதிலில் வைக்கப்பெறும் கல்வடிவுள்ள இடங்கணி முதலிய பொறிகள்
கற்பொறுக்கி
புறாவகை
கற்பொளிதல்
உறியாற்கல்லைச் செப்பனிடுதல்
கற்பொழுக்கம்
கற்பியல்
கற்போடுதல்
செயலைக் கெடுத்தல்
கற்போன்
மாணாக்கன், படிப்போன்
கற்றச்சன்
கல்வேலை செய்யும் சிற்பி
கற்றடம்
கல்லடர்ந்த காடு
மலைவழி
கற்றம்
பாறை
கற்றறிமூடன்
கற்றும் மூடனாயிருப்பவன்
கற்றறிமோழை
கற்றும் மூடனாயிருப்பவன்
கற்றறிவு
கற்றதனாலாகிய அறிவு
கற்றளம்
கற்கள் பதித்த தரை
கற்றளி
கற்கோயில்
கற்றளிப்புறம்
கோயிலுக்கு விடப்பட்ட இறையிலி நிலம்
கற்றவன்
கற்றறிந்தவன்
ஞானி
கற்றா
கன்றையுடைய பசு
கற்றானை
காவித்துணி
கற்றாமரை
மலைப்பூடுவகை
கற்றார்
அறிஞர், புலவர், படித்தோர், கல்வியறிவுடையோர்கள்
கற்றாழஞ்சோறு
கற்றாழையின் உள்ளீடான பகுதி
கற்றாழை
கத்தாழை
கற்றாழை
ஒரு பூடு
சிவப்புக் கற்றாழை
கற்றாழைவகை
கற்றாழை
வெளிர்ப் பச்சை நிற மடல்களின் நுனியில் கரும் சிவப்பு நிற முள்ளோடு கூடிய வறண்ட நிலத் தாவரம்
கற்றிருத்துதல்
உறியாற்கல்லைச் செப்பனிடுதல்
கற்றிருப்பணி
கற்களால் செய்யும் கோயில் வேலை
கற்றுக்குட்டி
ஒரு வேலையில் புதிதாகச் சேர்ந்து செய்பவன்: அரைகுறையாகத் தெரிந்தவன்
கற்றுக்குட்டி
கற்குஞ் சிறுவன்
அறிவில் தேர்ச்சி பெறாதவன்
கற்றுக்குட்டி
ஒரு வேலையில் அல்லது துறையில் பழகிக்கொண்டிருப்பவன்
கற்றுக்கொடு
(கல்வி, வேலை, பழக்கம் முதலியவற்றை ஒருவருக்கு) சொல்லிக்கொடுத்தல்
கற்றுக்கொடுத்தல்
சொல்லிக் கொடுத்தல், போதித்தல்
கற்றுக்கொள்ளுதல்
பயிலுதல்
கற்றுச்கொலவோன்
புலவனொருவனிடம் கற்று அவனுக்குத் துணையாயிருப்பவன்
கற்றுச்சொல்லி
புலவனொருவனிடம் கற்று அவனுக்குத் துணையாயிருப்பவன்
கற்றுளசி
மலைத்துளசி
கற்றேக்கு
ஒருவகைத் தேக்குமரம்
கும்பிமரம்
கற்றை
திரள்
கட்டு
தொகுதி
தென்னோலைக் கற்றை
கற்றை
(முடியின்) அடர்த்தியான திரள்
கற்றைபிடித்தல்
கூரை நிரைச்சல் வேய்தல்
தென்னோலை பின்னுதல்
கற்றைபோடுதல்
கூரை வேய்தல்
கற்றைவைத்துக்கட்டுதல்
புல்கற்றை வைத்துக் கூரை வேய்தல்
மண்திரள் வைத்துக் கட்டுதல்
கற்றொட்டி
கருங்கல்லாலான தொட்டி
கற்றொழிலோர்
சிற்பாசாரிகள், கல்தச்சர்
கற்றோர்நவிற்சியணி
குணமிகுதிக்குக் காரணமில்லாததைக் காரணமாக்கிச் சொல்லும் அணி
கல
(ஒரு திட அல்லது திரவப் பொருளோடு மற்றொரு திட அல்லது திரவப் பொருளை) சேர்த்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.