iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 103 of 297

கல¦யம் கடிவாளம்
கல¦ரம் முருக்கு
கல¦ரெனல் ஓர் ஒலிக்குறிப்பு
கலகக்காரன் சண்டை செய்வோன், சச்சரவு செய்வோன்
கலகக்குருவி ஒருபட்சி
கலகக்குருவி மீன்கொத்தி சச்சரவு செய்வோன்
கலகக்கை இரு கை விரல்களையும் நிமிர்த்து வளைக்கும் அபிநயக்கை
கலகப்பிரியன் சண்டைக்காரன்
கலகப்பிரியன் கலகத்தில் விருப்பமுடையவன், கலகமூட்ட விரும்புவோன் நாரதர்
கலகம் குழப்பம், சச்சரவு ஒருவன்மேல் பிறர்க்குப் பகை உண்டாகும்படி தூண்டிவிடுகை பேரொலி நாட்டுக் குழப்பம் போர் ஒரு மீன் காண்க : கலகக்குருவி
கலகம் அமைதியைக் குலைக்கும் சண்டை
கலகல சிறு பொருள் மோத உண்டாகும் ஒலி
கலகல ஈரடுக்கொலிக் குறிப்பு
கலகல (ஒன்றாக இருக்கும் சிறு பொருள்கள் ஒன்றோடொன்று) மோதி அல்லது உருண்டு ஒலி உண்டாக்குதல்
கலகலக்கக் காய்தல் நன்றாக உலர்தல்
கலகலத்தல் கலகலவென்று ஒலித்தல் நன்றாகக் காய்தல் மிகப் பேசுதல் கட்டுக்குலைதல்
கலகலத்தவாய் அலப்பும் வாய் மனத்திலுள்ளதை மறையாது பேசுவோன்
கலகலப்பு மகிழ்ச்சிப் பொருக்கம்
கலகலப்பு ஒலிக்கை கலந்து பழகுகை உற்சாக முடைமை
கலகலப்பு (பேச்சும் சிரிப்புமாக அல்லது ஆட்கள் நடமாட்டத்தால்) ஆரவாரத்தோடு இருக்கும் நிலை
கலகலம் பறவை ஒலி பேரிரைச்சல் அணிகலச் செப்பு
கலகலெனல் ஈரடுக்கொலிக் குறிப்பு
கலகவாயன் சண்டைக்காரன் கலகம் செய்வோன்
கலகவாய்க்குருவி ஒருகுருவி
கலகி கலகக்காரி
கலகித்தல் கலகஞ் செய்தல்
கலக்கடி கலக்கம்
கலக்கடி கலக்கம், அச்சம் குழப்பம்
கலக்கண்டகி காலகௌசிகன் பாரி
கலக்கம் கலங்குகை மனக்குழப்பம் துன்பம் அச்சம் புத்தித் தெளிவின்மை அழுகை ஆரவாரம்
கலக்கம் (உறுதியான முடிவை எடுக்க இயலாத) தெளிவற்ற மனநிலை
கலக்கு கலக்கம் பொருத்து
கலக்கு (ஒரு திரவத்தை அல்லது ஒரு திரவத்தில் ஒன்றைப் போட்டு) சுழலச்செய்தல்(தெளிந்த நீர் முதலியவற்றை) கலங்கச்செய்தல்
கலக்குதல் கலங்கச்செய்தல் கலத்தல்
கலங்கடித்தல் திகைக்கடித்தல்
கலங்கடித்தல் திகைக்கப்பண்ணுதல், கலங்கச் செய்தல்
கலங்கரைவிளக்கம் கப்பலைக் கரைநோக்கி அழைக்கும் விளக்குத்தூண்
கலங்கரைவிளக்கம் கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழிகாட்ட ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி நெறிப்படுத்தும் நிலையம்
கலங்கல் கலங்குதல் கலங்கல் நீர் அழுதல் அச்சம் மயங்கல், குழம்புதல் துன்புறுதல் கலங்கிய கள் கலிங்கு ஏரிமதகு
கலங்கல் (நீர், எண்ணெய் போன்ற திரவங்களின்) கலங்கிய நிலை
கலங்காவரிச்சு குடிலின் கால்வரிச்சு
கலங்கு (நீர், எண்ணெய் போன்ற திரவங்கள் பிறவற்றுடன் சேர்ந்து) தெளிந்த நிலை கெடுதல்
கலங்குதல் நீர் முதலியன குழம்புதல் மனங்குழம்புதல் தெளிவின்றாதல், மயங்குதல் அஞ்சுதல் துன்புறுதல் தவறுதல்
கலங்கொம்பு கலைமான்கொம்பு
கலங்கொம்பு கலைமான் கொம்பு
கலசக்கொப்பு மாதர் காதணிவகை
கலசப்பானை சிறுபானை
கலசப்பானை சிறுபானை தூபகலசம் காளாஞ்சி
கலசமாட்டுதல் குடத்தால் மஞ்சனமாட்டுதல்
கலசமுணி அகஸ்தியமஹருஷி

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together