iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 104 of 297

கலசமுனி குடத்தில் தோன்றிய அகத்தியர்
கலசம் குடம் பால்முட்டி
கலசம் குடம் கிண்ணம் பாண்டம் பால் தூபகலசம்
கலசம் கோபுரத்தின் மேல் இருக்கும் செம்பு வடிவ அமைப்பு
கலசயோனி அகத்தியர் துரோணாசாரியார்
கலசர் இடையர்
கலசுதல் கலத்தல்
கலசோத்தி பாற்குடல்
கலடு கன்னிலம், வன்னிலம், கடுநிலப் பூமி
கலணை குதிரைச்சேணம்
கலணைக்கரடு சேணத்தின் முன்பக்கம்
கலதம் வழுக்கைத்தலை
கலதி தலை வழுக்கைவிழும் நோய் கேடு மூதேவி தீக்குணமுடையோன்
கலதிமை தீவினை
கலதிரோகம் ஒருவகைநோய்
கலதை கலக்கம், குழப்பம் மூதேவி
கலத்தல் சேர்த்தல் சேர்தல் நெருங்கல் புணர்தல் பொருந்தல் கூட்டுறவாதல் தோன்றுதல் பரத்தல்
கலத்திற்பிரிவு கடல்கடந்து செல்லும் பிரிவு
கலத்திலிடுதல் உணவு பரிமாறுதல்
கலந்தருநன் குயவன் பணித்தட்டான்
கலந்துகட்டி நல்லதும் கெட்டதும் கலந்தது
கலந்துகொள் (ஒரு நிகழ்ச்சி, விழா போன்றவற்றில் ஒருவர்) பங்குகொள்ளுதல்
கலந்துபரிமாறுதல் கூடிச் செயல்புரிதல் கூடியனுபவித்தல்
கலந்துரையாடல் (ஏதேனும் ஒரு பொருள்குறித்து) ஒன்றுகூடி நிகழ்த்தும் கருத்துப் பரிமாற்றம்
கலந்தை பெருமை
கலனம் வாய் பிதற்றுகை இந்திரிய நெகிழ்ச்சி பெரும்பாடு சந்தனக்குழம்பு
கலனரசு தாலி
கலனிருக்கை கலவிருக்கை பண்டசாலை
கலனிலி கைம்பெண்
கலனை குதிரைச்சேணம்
கலன் அணிகலன் கீழ்மகன் மரக்கலம் பூண் யாழ் கோட்சொல்லி வில்லங்கம்
கலன் (நீர் முதலியவற்றைக் கொதிக்கவைத்தல், எரிவாயு ஆக்குதல் முதலியவற்றுக்குப் பயன்படும்) பெரிய உலோகப் பாத்திரம்
கலன்கழிமடந்தை கைம்பெண் விதந்து
கலன்கழிமடந்தை அணிகள் அணிவதைக் கைவிடும் கைம்பெண்
கலபம் யானை
கலபம் மயில்தோகை
கலபி மயில்
கலபிங்கம் ஊர்க்குகுவி
கலப்படம் கலப்புள்ளது
கலப்படம் ஒரு பொருளில் அதே மாதிரியான வேறொரு தரம் குறைந்த அல்லது மலிவான பொருளைச் சேர்த்து ஒன்றாக்குதல்
கலப்பற்று படகின் மூட்டுகளை நீர் புகாது அடைக்கை
கலப்பற்றுக்காரன் படகின் நீக்கலடைப்பவன்
கலப்பற்றுத்தோணி நீக்கலடைக்கப்பட்டுள்ள தோணி
கலப்பற்றுப்பார்த்தல் படகின் நீக்கலடைத்தல்
கலப்பித்தல் கலக்கச்செய்தல்
கலப்பினம் ஓர் இனத்தின் இரு வகைகளை ஒன்றுசேர்த்து உருவாக்கும் வீரிய வகை
கலப்பு கலத்தல் உறவாகுகை புணர்ச்சி கலந்து கட்டியாதல்
கலப்பு ஒன்றில் (தேவையற்ற) மற்றொன்றின் சேர்க்கை
கலப்புக்கதிர் பயிரிடைக் கதிர் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் காணும் பருவம்
கலப்புச்சரக்கு கலந்து கட்டியான பண்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together