iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 105 of 297

கலப்புத் திருமணம் வேறு ஜாதி அல்லது மதத்தைச் சார்ந்தவருடன் செய்துகொள்ளும் திருமணம்
கலப்புறம் குழியம்மி
கலப்புறுமொழி இருதிணையிலும் வருஞ்சொல்
கலப்பூ பணிகாரம்
கலப்பெண் பின்னத்துடன் சேர்ந்த முழு எண்
கலப்பை உழுபடை ஒன்றற்கு அமைந்த உறுப்புகள் துணைக்கருவி யாழ் வாத்தியக்கருவி வாத்தியம் முதலிய கருவிகளை வைக்கும் பை
கலப்பை (மாட்டைப் பூட்டி) நிலத்தை உழுவதற்குப் பயன்படுத்துகிற மரத்தாலான கருவி
கலப்பைக்கிழங்கு கார்த்திகைக் கிழங்கு, வெண்தோன்றிக் கிழங்கு கொப்பூழ்க்கொடி
கலப்பைக்கூர் கலப்பையின் கொழுமுனை
கலப்பைக்கொழு கலப்பைப்படை
கலப்பைசேர்த்தல் கலப்பை செய்தல்
கலப்பைச் சக்கரம் ஏர்ப் பொருத்தம் பார்க்கும் சக்கரம்
கலப்பைநூல் உழவுநூல்
கலப்பைப்படை அலாயுதம், கலப்பை வடிவுள்ள ஆயுதம்
கலமர் பாணர்
கலமலக்குதல் உழக்குதல்
கலம் கலன் பாத்திரம்
கலம் உண்கலம் பாண்டம் குப்பி கப்பல் இரேவதி அணிகலன் யாழ் கலப்பை ஆயுதம் ஓலைப்பாத்திரம் ஒரு முகத்தலளவை பந்தி வில்லங்கம்
கலம்1 (தானியங்களை மதிப்பிடும்) முகத்தலளவையில் பன்னிரண்டு மரக்கால் கொண்ட ஓர் அளவு
கலம்2 (உண்பதற்கான) கும்பா போன்ற பாத்திரம்
கலம்பகக்கலி எழுத்தொவ்வாது வரும் கலிப்பா
கலம்பகன் செவிட்டூமன்
கலம்பகமாலை பல பூக்கலந்த மாலை ஒரு சிற்றிலக்கியம்
கலம்பகம் கலவை பல்வகைச் செய்யுள்களாலாகிய சிற்றிலக்கியம் கலக்கம் கணிதநூல்
கலம்பகம் (தெய்வத்தையோ அரசனையோ தலைவனாகக் கொண்டு) பல வகைச் செய்யுளாலும் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை
கலம்பம் கடப்பமரம் தாலம்ப பாடாணம்
கலம்பாடு ஒரு கல விதை விதைத்தற்குரிய நிலம்
கலம்பி கொடிவசலை
கலம்பி கொத்துப்பசளை
கலம்பூச்சு பாண்டம் தேய்க்கும் ஓசை
கலயம் கலசம்
கலயம் கலசம், மட்பாண்டம் நீர்ப்பாண்டம்
கலயம் (கஞ்சி, கள் முதலியவை குடிக்கப் பயன்படுத்தும்) சற்று நீண்ட கழுத்தும் குறுகிய வாயும் உடைய சிறிய மண் பானை
கலரவம் புறா
கலரை ஓர் அளவுப்பெயர்
கலர் ஒரு வகை: இனிப்புப் பானம்
கலர் தீயோர், கீழ்மக்கள்
கலர் (பல நிறங்களில் கிடைக்கும்) தாகத்தைத் தணிக்கப் பருகும், கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்படும் இனிப்புச் சுவை கொண்ட நீர்
கலலம் கருவைச் சூழ்ந்து தோன்றும் தோல்
கலவகம் காக்கை
கலவசம் காக்கை
கலவஞ்சம்பா ஆறுமாதத்திற் பயிராகக்கூடிய சிறுமணிநெல்
கலவடை உரலின் வாய்க்கூடு, உரலணை பாண்டம் வைக்கும் புரியணை
கலவன் கலந்தது
கலவன் கலப்பானது
கலவம் மயில்தோகை மயில் கலாபம் என்னும் ஓர் இடையணி குழியம்மி, கல்வம்
கலவரம் கலக்கம்
கலவரம் மனக்கலக்கம், குழப்பம் சந்தடி
கலவரை மனக்கலக்கம், குழப்பம் சந்தடி
கலவர் மரக்கலமோட்டுவோர் கப்பலிற் செல்வோர் நெய்தல்நில மக்கள் படைவீரர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together