iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

14,846 words starting with க · page 106 of 297

கலவறை அணிகலன்கள் வைக்கும் அறை
கலவல் கலத்தல் எழுத்திலாவோசை
கலவாங்கட்டி உடைந்தவோடு
கலவாசு ஒருவகைவெடி
கலவாசு ஒருவகை வெடி
கலவாயோடு கடல்நுரை
கலவார் பகைவர்
கலவி உடற்புணர்ச்சி உடலுறவு
கலவி கலக்கை, புணர்ச்சி
கலவி (ஆண், பெண்) சேர்க்கை
கலவிகரணன் வயிரவன்
கலவித்துப்பாடு ஒரு கல விதை விதைத்தற்குரிய நிலம்
கலவினர் உறவினர்
கலவியிற்களித்தல் அகப்பொருட்டுறையினொன்று
கலவிருக்கை விருப்பமான இடம் பண்டசாலை
கலவு உடலின் மூட்டுவாய்
கலவுதல் கலத்தல்
கலவை கலப்புண்ட பொருள் சந்தனக்குழம்பு கலப்பான உணவு மண் கலந்த சுண்ணாம்பு, சுண்ணச்சாந்து
கலவை பல்வேறுபட்ட பொருள்களின் கலப்பு
கலவைச்சந்தனம் மணப்பண்டங்கள் சேர்த்த சந்தனம்
கலவைச்சேறு மணப்பண்டங்கள் சேர்த்த சந்தனம்
கலவைத்தசை இறுகியமைந்த சதை
கலவைநீர் மணங்கலந்த நீர்
கலவையணி நீரும் பாலும்போலப் பிரிக்க முடியாத பல அணிகள் விரவிவருதல்
கலவோடு உடைந்தவோடு, மட்பாண்டச்சல்லி
கலாகூலம் விஷம்
கலாங்கிசம் இராசியைப் பதினாறு கூறிடுகை
கலாசாலை பல்கலைக்கழகம்
கலாசாலை (மொழி கற்பிக்கும் அல்லது பயிற்சி தரும்) கல்லூரி
கலாசு மரக்கலம், கப்பல்
கலாசுகாரன் மரக்கலம் ஓட்டுவோன் பீரங்கிசுடும் படையாள்
கலாசுகாரர் மரக்கலமோட்டுவோர்
கலாச்சாரம் பண்பாடு
கலாட்டா தகராறு : வன்மை
கலாட்டா கூச்சல்போட்டு (நாகரிகம் அற்ற முறையில் நடந்து) ஏற்படுத்தும் வீணான தகராறு
கலாதத்துவம் சுத்தாசுத்த தத்துவங்களுள் ஒன்று
கலாதன் தட்டான்
கலாதன் தட்டான், கருமான்
கலாதரன் பதினாறு கலைகளையுடைய சந்திரன்
கலாதி கலகம் சண்டை
கலாதி கலகம், சண்டை
கலாத்துவா ஐந்து கலைகளாகிய அத்துவாவகை
கலாநிதி முனைவர்
கலாநிதி சந்திரன் கல்விக்களஞ்சியம் அறிஞர்களுக்குக் கொடுக்கும் பட்டம்
கலாநிதி (இசை, நாட்டியம் முதலிய) கலைகளில் சிறந்தவருக்கு வழங்கப்படுகிற கௌரவப் பட்டம்
கலானம் களக்கூட்டம்
கலாபதி பதினாறு கலைகளையுடைய சந்திரன்
கலாபனை கலகம்
கலாபம் பதினாறு கோவையுள்ள மாதர் இடையணி, மேகலை, அரைப்பட்டிகை மயில்தோகை பீலிக்குடை தொகுதி அம்புக்கூடு கலகம்
கலாபி மயில்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together