14,846 words starting with க · page 107 of 297
Tamil Word
Tamil Meaning
கலாபித்தல்
கலத்தல்
கலாபித்தல்
கலகம் பண்ணுதல்
கலாபினி
இராத்திரி
கலாபினை
கலகம்
கலாபூர்வம்-ஆக/-ஆன
கலை அம்சம் பொருந்தியதாக/கலை அம்சம் பொருந்திய
கலாபேதம்
வேறுபட்ட சமயம்
கலாப்பித்தல்
கலத்தல்
கலாம்
போர்
மாறுபாடு
சினம்
கொடுமை
ஊடல்
கலாம்பூரம்
ஒருவகை மருந்து
கலாயி
பாண்டங்கட்குப் பூசப்படும் ஈயம்
கலாய்த்தல்
கலகஞ்செய்தல்
சினத்தல்
கலாய்பூசு
பாத்திரங்களுக்கு ஈயம் பூசு
கலாய்பூசு
ஈயம்பூசுதல்
கலாலாபம்
வண்டு
கலால்
கள்
கலால் வரி
உள்நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பொருளுக்கு விதிக்கப்படும் (மறைமுக) வரி
கலால்தீர்வை
கள்வரி
கலாவதி
சந்திரன்
கலைமகள்
கலாவம்
பதினாறு கோவையுள்ள மாதர் இடையணி, மேகலை, அரைப்பட்டிகை
மயில்தோகை
பீலிக்குடை
தொகுதி
அம்புக்கூடு
கலகம்
கலாவல்
கூடுகை
கலாவல்லி
கலைமகள்
பண்டிகை
கலாவிகம்
கோழி
கலாவுதல்
கலத்தல்
கூடுதல்
கலக்கமடைதல்
வெகுளல்
கலி
ஒலி
கடல்
வலிமை
செருக்கு
தழைக்கை
துளக்கம்
மனவெழுச்சி
கலிப்பா
இடைச்சங்கநூல், கலித்தொகை
கலிபுருடன்
கலியுகம்
துன்பம்
வறுமை
வஞ்சகம்
போர்
கலி1
நான்கு வகையான தமிழ்ச் செய்யுள்களுள் ஒன்று
கலிகன்றி
திருமங்கையாழ்வார்
கலிகம்
கண்ணிலிடும் மருந்து
கலிகாரகன்
நாரதமுனி
கலிகாரகம்
மயிலச்செடி
கலிகாலம்
அறநெறி நீங்கிய செயல்
கலிகாலம்
தீமையும் அதர்மமும் பெருகிவிட்ட காலம்
கலிகை
பூவரும்பு
மல்லிகைச்செடி
கலிகொள்ளுதல்
வெளிப்படுதல்
கலிக்கம்
கண்ணிலிடும் மருந்து
கலிங்கம்
ஒரு நாடு
ஒரு மொழி
ஆடை
வானம்பாடி
ஊர்க்குருவி
வெட்பாலைமரம்
ஆற்றுத் தும்மட்டிக்காய்
கண்மருந்து
மிளகு
கலிங்கல்
ஏரிமதகு
நீர் வழியும் அணைக்கட்டு
கலிங்கு
கலிங்கம்
கலிசம்
வன்னிமரம்
கலிச்சி
இரட்டைப் பிள்ளைகளுள் பெண்
கலிச்சும்மை
மிக்க ஆரவாரம்
கலிஞ்சகன்
மீன்
கலிஞ்சநம்
அம்பட்டரூர்
கலிஞ்சு
ஏரிமதகு
நீர் வழியும் அணைக்கட்டு
கலிதம்
விந்து நழுவுகை
கலிதி
திப்பிலி
கலித் துருமம்
தான்றிமரம்
கலித்தல்
ஒலித்தல்
யாழொலித்தல்
செழித்தல்
உண்டாதல்
எழுதல்
பெருகுதல்
மகிழ்தல்
செருக்குதல்
விரைவாதல்
நெருங்கியிருத்தல்
நழுவுதல்
நீக்குதல்
கலித்தளை
நேர் ஈற்று உரிச்சீர் முன்னர் நிரை வருவது
கலித்தாழிசை
ஒத்துள்ள சில அடிகளையேனும் பல அடிகளையேனும் பெற்று ஈற்றடிமிக்கு வருவதாகிய கலிப்பாவின் இனம்
கலித்துருமம்
தான்றிமரம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.