14,846 words starting with க · page 108 of 297
Tamil Word
Tamil Meaning
கலித்துறை
நெடிலடி நான்குகொண்டு வருவதாகிய கலிப்பாவின் இனம்
கட்டளைக் கலித்துறை
கலித்தொகை
ஒருசங்கநூல்
கலிநடம்
கழாய்க்கூத்து
கலிந்தன்
சூரியன்
கலினம்
கடிவாளம்
கலினம்
கடிவாளம்
வன்னிமரம்
கற்பரிபாடாணம்
கலினி
திப்பிலி
கைம்பெண்
கலினை
மிளகு
கொள்ளு
கடிவாளம்
கைம்மை
கலின்கலினெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
கலிபணம்
ஒருபணம்
கலிபணம்
ஈமச்சடங்கிற் பண்டைக் காலத்து வழங்கிய ஒரு நாணயம்
கலிபலி
ஆரவாரம்
கலகம், சச்சரவு
கலிபிலி
ஆரவாரம்
கலகம், சச்சரவு
கலிபுருடன்
கலிகாலத்துக்கு உரிய தேவதை, சனி
கலிப்பா
நான்குவகைப் பாக்களுள் ஒன்று
கலிப்பிலி
எதிரிடை
சுவாதி
கலிப்பு
ஒலிக்கை
பொலிவு
தரா என்னும் உலோகம்
கலிமகிழ்
ஓலக்கம்
கலிமா
குதிரை
கலிமா
முகமது மதத்தாருடைய விண்ணப்பம்
கலிமாரகம்
கிலுகிலுப்பை
கலிமாராகம்
மயிலச்செடி
கிலிகிலிப்பை
கலிமாலகம்
அகில்
கலிமோகனம்
அத்திமரம்
கலியன்
படைவீரன்
திருமங்கையாழ்வார்
இரட்டைப் பிள்ளைகளுள் ஆண்
கலிபுருடன்
பசித்தவன்
வறிஞன்
சனி
கலியப்தம்
கலியுகம் பிறந்த ஆண்டு முதல் எண்ணும் ஒரு முறை
கலியம்
கடிவாளம்
கலியாணக்காரர்
மணமக்கள்
கலியாண சம்பந்திகள்
கலியாண விருந்தினர்
கலியாணக்கால்
பந்தற்கால்
கலியாணக்கிரதம்
ஓரவிழ்தம்
கலியாணக்கூடம்
வீட்டில் மணச்சாலையாகப் பயன்படுத்தும் கூடம்
கலியாணக்கோலம்
மணக்கோலம்
கலியாணக்கோலம்
மணக்கோலம், திருமண அலங்காரம்
கலியாணச்சடங்கு
திருமணத்துக்குமுன் மாப்பிள்ளை காதணி அணியும் சடங்கு
திருமணச்சடங்கு
கலியாணஞ்சொல்லுதல்
திருமணம் நிகழ்வதைக் கூறி அழைத்தல்
கலியாணன்
நற்குண நற்செய்கையுள்ளவன்
கலியாணப்பந்தல்
மணப்பந்தல்
கலியாணப்பூ
மூன்றாம் முறையாக நிறைந்து விழும் இலுப்பைப் பூவின் வீழ்ச்சி
கலியாணப்பூசணி
பெரும்பூசணி
நீற்றுப் பூசணி
கலியாணப்பொருத்தம்
திருமணப் பொருத்தம்
திருமண உறுதி
நிச்சயதார்த்தம்
கலியாணமண்டபம்
மணமண்டபம்
கலியாணமண்டபம்
திருமணம் நடக்கும் கோயில் மண்டபம்
திருமண மண்டபம்
கலியாணமால்
அரண்மனையைச் சார்ந்த கலியாணக்கூடம்
கலியாணமுடித்தல்
திருமணம் உறுதிசெய்தல்
திருமணம் புரிதல்
கலியாணமெழுதுதல்
திருமணப் பதிவு செய்தல்
கலியாணம்
திருமணம்
நன்மை
மங்களம்
பொன்
நற்குணம்
கலியாணம்பண்ணுதல்
திருமணம் செய்தல்
மொய்யிடவேண்டி விருந்து செய்தல்
கலியாணவாழ்த்து
மணமக்களை வாழ்த்துதல்
கலியாணவெழுத்து
திருமணத்தைச் சட்டப்படி பதிவு செய்கை
கலியாணி
உமை
ஓரிராகம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.